Home Authors Posts by editor

editor

59909 POSTS 1 COMMENTS

நடிகை கஸ்தூரி கைது!

சென்னை: தமிழ் நாட்டின் பிரபல நடிகையும், அரசியல் விமர்சகருமான கஸ்தூரி அண்மையில் தெலுங்கு சமூகத்தினரைப் பற்றித் தரக் குறைவாகப் பேசியதற்காக அவர்மீது காவல் துறையில் பல புகார்கள் செய்யப்பட்டன. அதைத் தொடர்ந்து அவரைக் கைது...

“தமிழ் இலக்கியங்களை மலாய் மொழியில் மொழியாக்கம் செய்வோம்” – மோகனன் பெருமாள்

கோலாலம்பூர் : மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கமும் மின்னல் பண்பலையும் இணைந்து ஏற்பாடு செய்யவிருக்கும் சிறுகதைப் போட்டியில் வெற்றிபெறும் கதைகள் புத்தகமாக பதிப்பிக்கப்படும். அதன் பின்னர் டேவான் பகாசா டான் புஸ்தாகாவின் துணையுடன்...

டிரம்ப் அரசாங்கத்தில் 2 இந்தியர்கள் : விவேக் ராமசாமி, துளசி கப்பார்ட்!

வாஷிங்டன் : அமெரிக்காவின் அடுத்த அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது அரசாங்கத்தை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளார். அவரின் அரசாங்கத்தில் அரசாங்கத்தின் திறன் சார்ந்த துறையாக (Department of Government Efficiency - DOGE) டோஜ்...

சிலாங்கூர் வரவு செலவுத் திட்டம் : இந்திய சமூகத்தினருக்குக் கிடைக்கும் பலன்கள் – பாப்ப...

ஷா ஆலாம் : சிலாங்கூர் மாநிலத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நேற்று வெள்ளிக்கிழமை (நவம்பர் 15) சிலாங்கூர் சட்டமன்றத்தில் சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின் ஷாரி தாக்கல் செய்தார். அந்தத்...

சிலாங்கூர் அரசு ஊழியர்களுக்கு 2 மாத சம்பள ஊக்குவிப்புத் தொகை வழங்கப்படும்

ஷா ஆலாம் : கடந்த ஆண்டு 400 பில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான பொருளாதார நடவடிக்கைகளை பதிவு செய்த மலேசியாவின் முதல் மாநிலமாக சிலாங்கூர் உருவெடுத்துள்ளது என மாநில மந்திரி பெசார் அமிருடின் ஷாரி...

அன்வார் இப்ராகிமின் ‘குறள்களும்’ – சரவணனின் ‘குரலும்’

(பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தனதுரைகளில் அவ்வப்போது திருக்குறள்களை மேற்கோள் காட்டுவது வழக்கம். அண்மையில் 2025-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சராகச் சமர்ப்பித்தபோதும் திருக்குறள் ஒன்றை மேற்கோள் காட்டினார் அன்வார்...

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் அனுரா தலைமையிலான இடது சாரி கூட்டணி மாபெரும் வெற்றி

கொழும்பு : இலங்கையின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அனுர குமார திசாநாயக்க தலைமையிலான இடது சாரிக் கூட்டணி நேற்று வியாழக்கிழமை (நவம்பர் 14) நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் வெற்றி பெற்று சாதனை படைத்தது. இதன் மூலம்...

“இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள்” – வினாடி வினா புதிர் போட்டி – வெளியுறவுத் துறை...

புதுடில்லி : வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் 'பாரத் கோ ஜானியே' என்னும் ‘இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள்’ வினாடி-வினா போட்டியின் ஐந்தாவது பதிப்பை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்துள்ளார். இந்த போட்டி வெளிநாடு வாழ்...

டாயிம் சைனுடின் மீதான விசாரணைகள் – வழக்குகள் கைவிடப்படுமா?

கோலாலம்பூர் : முன்னாள் நிதியமைச்சர் துன் டாயிம் சைனுடின் நேற்று புதன்கிழமை (நவம்பர் 13) காலை 8.21 மணிக்கு தனது 86-வது வயதில் பெட்டாலிங் ஜெயா அசுந்தார மருத்துவமனையில் காலமானதைத் தொடர்ந்து அவரின்...

ஒரிசாவில் 18-வது பிரவாசி பாரதிய திவாஸ் மாநாடு – அதிகாரப்பூர்வ இணையத் தளம் திறப்பு

கோலாலம்பூர் : அயலக இந்தியர்கள் ஒன்றுகூடும், இந்திய அரசாங்கத்தின் அதிகாரபூர்வ நிகழ்ச்சியான பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டின் 18-வது மாநாடு எதிர்வரும் ஜனவரி 8-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை 3...