Home Authors Posts by editor

editor

59004 POSTS 1 COMMENTS

கருப்பா இருந்தாலும் கலையாக இருக்கணுமா?

கோலாலம்பூர், ஜூலை 2- கருப்பான சருமம் என்பது இந்தியர்களை பொருத்தவரை இரண்டாம் பட்சமாகவே பார்க்கப்படுகிறது. இதற்கு காரணம் சிவந்த மேனி கொண்டவர்களுக்கு அளிக்கப்படும் முன்னுரிமைதான். கருப்பு என்பது வெறுக்கத்தக்க நிறமில்லை. இந்தியர்களின் உண்மை நிறமே கருப்புதான்....

கோல பெசுட் இடைத்தேர்தலில் பாஸ் போட்டியிடும் – அன்வார் அறிவிப்பு

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 2 - எதிர்வரும் கோல பெசுட் இடைத்தேர்தலில் மக்கள் கூட்டணி சார்பாக பாஸ் போட்டியிடும் என்று எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் நேற்று அறிவித்தார். "ஆமாம். அத்தொகுதியில் போட்டியிடப்போவது பாஸ் வேட்பாளர் தான்....

மீண்டும் திரையுலகம் வரும் லைலா

ஜூலை 2- கள்ளழகர் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகி ரசிகர்களின் நெஞ்சினை கொள்ளை கொண்ட லைலா மீண்டும் நடிக்க வருகின்றார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. தன் கன்னக்குழி சிரிப்பால் தமிழ்நாட்டை கட்டிப் போட்ட...

ஆஸ்திரேலிய மந்திரிசபையில் அதிக பெண் உறுப்பினர்கள்: புதிய பிரதமர் சாதனை

கான்பெரா, ஜூலை 2- ஆஸ்திரேலியாவில் ஆளும் தொழிலாளர் கட்சியின் செல்வாக்கு குறைந்ததையடுத்து, பிரதமர் ஜூலியா கில்லார்டுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து கட்சியின் தலைமை பதவிக்கான தேர்தல் நடத்தப்பட்டது. இதில் ஜூலியா கில்லார்டை எதிர்த்து போட்டியிட்ட அவரது...

இயற்கை எரிவாயுவுக்கு விலை நிர்ணயம்: மத்திய அரசுக்கு ஜெயலலிதா கண்டனம்

சென்னை, ஜூலை 2-  மத்திய அரசின் இயற்கை எரிவாயு விலை நிர்ணயக் கொள்கைக்கு முதல்வர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் ஆட்சிக்காலம் அடுத்த ஆண்டு மே மாதம் வரையே உள்ளதால், இயற்கை...

BJP defends Modi, says better to be a Rambo than a...

JULY 2- In a sharp reaction to Finance Minister P. Chidambaram's statement that Gujarat Chief Minister Narendra Modi is a divisive figure, BJP on...

“MIC extremely concerned about bill on non-Muslims” – Palanivel

12.00 Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:"Times New Roman"; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin;} KUALA LUMPUR, July 2 - MIC is extremely concerned of the Governments move...

முஸ்லீம் மதம் மாற்று சட்டம் – தே.மு. கட்சிகளுக்குள் கருத்து வேறுபாடு – நீதிமன்றம்...

12.00 Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:"Times New Roman"; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin;} ஜூலை 2 – நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டுள்ள முஸ்லீம் மதம் மாற்று சட்டம் தேசிய முன்னணி கட்சிகளுக்கிடையே கடும்...

குகன் வழக்கில் அரசாங்கமே மேல் முறையீடு செய்வது நியாயமா? – நாடாளுமன்றத்தில் விவாதம்!

12.00 Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:"Times New Roman"; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin; mso-bidi-font-family:Latha; mso-bidi-theme-font:minor-bidi;} ஜூலை 1 –காவல் துறையின் தடுப்புக் காவலில் இருந்தபோது மரணமுற்ற குகனின் வழக்கில் மகனை இழந்த தாய்க்கும்...

இன்னும் அச்சுப் பத்திரிக்கை ஊடகம்தான் மலேசியாவில் முன்னிலை – ஆய்வுகள் கூறுகின்றன

12.00 Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:"Times New Roman"; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin;} கோலாலம்பூர், ஜூலை 1 – இணையத்தின் வளர்ச்சியால், இணையம் வழி படிக்கப்படும் செய்திகளும், செய்தி வலைத் தளங்களும்...