Home Authors Posts by editor

editor

59009 POSTS 1 COMMENTS

மக்கள் தொகையில் இந்தியா சீனாவை முந்துகிறது – ஐ.நா தகவல்

நியூயார்க், ஜூன் 15 - "அடுத்த, 15 ஆண்டுகளில், உலக மக்கள் தொகையில், சீனாவை பின்னுக்குத் தள்ளி, இந்தியா முதலிடம் வகிக்கும்' என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. அதிகரித்து வரும் மக்கள் தொகை...

மசீச பதவிகளிலிருந்து தி சியூ கியோங் ராஜினாமா!

ஜோகூர் பாரு, ஜூன் 15 - ஜோகூர் ஆட்சிக் குழுவில் சுற்றுலா, வர்த்தகம், பயனீட்டாளர் விவகாரத்திற்கு பொறுப்பு வகிக்கும் மசீச கட்சியைச் சேர்ந்த தி சியூ கியோங், தனது ஆயுட்கால உறுப்பினர் அடையாளத்தைத் தவிர...

Johor Exco resigns from MCA posts

Johor bahru, June 15 - Johor State Executive Councillor in charge of Tourism, Trade and Consumer Affairs Datuk Tee Siew Kiong has resigned from...

DNA analysis claims Britain’s future King has Indian heritage

London, June 15 - Prince William, second-in-line to the British throne, will be first king with proven Indian ancestry, an DNA analysis has revealed. The...

Inflight magazine editor fined US$8,000 for spitting on police

Singapore, June 15 - An editor of Tiger Airways’ inflight magazine was fined S$10,000 (about US$7,980) by a Singapore court on Thursday for spitting...

தடுப்புக்காவல் மரணம்: கருணாநிதியின் உடலில் 49 காயங்கள் – பிரேதப் பரிசோதனை அறிக்கை தகவல்

சிரம்பான், ஜூன் 15 – குடும்பத் தகராறு காரணமாக விசாரணைக்காக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பொறியியலாளர் கருணாநிதி த/பெ பழனிவேல் (வயது 42) கடந்த ஜூன் 1 ஆம் தேதி மரணமடைந்தார்....

பத்துமலை கேபிள் கார் திட்டம் தொடரும் – கணபதிராவ் உறுதி

ஷா ஆலம், ஜூன் 15 - பத்துமலை ஆலய ‘கேபிள் கார்’ அமைக்கும் திட்டம் எந்த ஒரு தடையும் இன்றி தொடரும் என்று மாநில ஆட்சிக் குழு உறுப்பினரும், கோத்தா ஆலம் ஷா தொகுதி...

Palani’s move raises eyebrows

Kuala lumpur, June 15 - MIC president G Palanivel’s drastic decision to remove three senior party leaders from the MIC central working committee (CWC)...

பேராக் மாநில அரசாங்க பதவிகளுக்கு ம.இ.கா பிரதிநிதிகள் நியமனம்!

12.00 Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:"Times New Roman"; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin;} ஜூன் 15 – பேராக் மாநில சட்டமன்ற அவைத் தலைவர் பதவிக்கு ம.இ.காவின் பிரதிநிதி நியமிக்கப்படுவாரா என்ற...

India to become world’s most populous nation around 2028: United Nations

United Nations, June 14 - India will surpass China to become world's most populous nation around 2028, with its population crossing the 1.45 billion...