Home Authors Posts by editor

editor

59914 POSTS 1 COMMENTS

அ.தி.மு.க. நிர்வாகிகள் மரணம்- ஜெயலலிதா இரங்கல்

சென்னை, மே 23- அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல் - அமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:- வேலூர் புறநகர் கிழக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் வே.சுந்தரமூர்த்தி சாலை விபத்தில் அகால...

தாய்ப்பால் கொடுப்பது தாய்க்கு ஆரோக்கியம்

மே 23- தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள் இரத்தத்தில் குறைந்த அளவிலான ஹோர்மோன், இன்சுலின் இருப்பதால் சீரான உடல் வளர்ச்சியையும், நல்ல ஆரோக்கியத்தையும் தருகிறது. இதனால் எதிர்காலத்தில் நீரிழிவு, உடல் பருமன் ஆகியவற்றை தவிர்க்க...

ஸ்ரீசாந்த கவுரவ வேடத்தில் நடித்த காட்சிகள் மலையாள படத்தில் இருந்து நீக்கம்

திருவனந்தபுரம், மே 23- கிரிக்கெட் சூதாட்ட புகாரில் சிக்கி சிறை சென்றுள்ள ஸ்ரீசாந்த், பிரபல மலையாள கவிஞரும் இசையமைப்பாளருமான கைதப்ரம் தாமோதரன் நம்பூதிரி இயக்கத்தில் உருவாகும் 'மழவில்லினட்டம் வரே' (வானவில்லின் நுனி வரை) என்ற...

மாணவர் போராட்டவாதி அடாம் அட்லி மீது நீதிமன்றத்தில் இன்று தேச நிந்தனைக் குற்றச்சாட்டு!

12.00 Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:"Times New Roman"; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin;} மே 23 – மாணவர் போராட்டவாதியான அடாம் அட்லி அப்துல் ஹாலிம் (படம்) தேச நிந்தனை...

அன்வாரை “மன நோயாளி” என்று கூறவில்லை – சாமிவேலு மறுப்பு

மே 23 - பொதுத் தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்ளாத எதிர்க் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் ஒரு மன நோயாளி என தான் கூறியதாக பத்திரிக்கைகளில் வெளிவந்த செய்தியை, டத்தோஸ்ரீ...

பிகேஆர் உட்கட்சித் தேர்தல் ஒத்தி வைக்கப்படுமா?

கோலாலம்பூர், மே 22 - பிகேஆரின் உட்கட்சித் தேர்தல் வருகிற நவம்பர் மாதம் நடக்கவுள்ள நிலையில் தேர்தலை ஒத்திவைப்பதா, வேண்டாமா என்று பிகேஆர் தலைவர்கள் மத்தியில் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது. இது குறித்து பிகேஆர்...

Govt to unite all Kenyans, assures President

NYERI, KENYA, May 22- President Uhuru Kenyatta (photo) has assured Kenyans that his government will work with all elected leaders irrespective of party affiliations...

Tehrik-e-Insaf chief Imran Khan leaves hospital after campaign fall

MAY 22- Pakistani cricket-hero-turned-politician Imran Khan left hospital on Wednesday after treatment for back injuries suffered in a fall in Lahore, television stations said. Khan,...

Conquer social media to reach out to the youth, says Narendra...

MAY  22- Attending his first meeting of the BJP'S PARLIAMENTARY BOARD after being re-inducted in the central team, Gujarat Chief Minister Narendra Modi on Tuesday...

Thai PM orders ministry to prevent repeated Blackout in Thai South

BANGKOK, May 22 - Prime Minister Yingluck Shinawatra says that she has ordered the Ministry of Energy to prevent any repeated blackout in the...