Home Authors Posts by editor

editor

59918 POSTS 1 COMMENTS

அல்தான்துயா கொலையாளி அசிலா ஹாட்ரிக்கு மரண தண்டனை இல்லை! 40 ஆண்டுகள் சிறை!

புத்ரா ஜெயா: மங்கோலிய அழகி அல்தான்துயா ஷாரிபுவின் கொலையாளிக்கு மரண தண்டனைக்குப் பதிலாக நாற்பது ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த தீர்ப்பு நியாயமானது- ஏற்றுக்கொள்ளத்தக்கது என்று ஷாரிபு குடும்பத்தின் வழக்கறிஞர் சங்கீத் கவுர் தியோ...

ஹரியானா மாநிலத்தில் 3-வது முறையாக பாஜக வெற்றி!

புதுடில்லி : ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் பாஜக மீண்டும் 3-வது தவணைக்கு வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 90 சட்டமன்றத் தொகுதிகளில் இதுவரையில் 48 தொகுதிகளை பாஜக கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் 37 தொகுதிகளில் மட்டுமே வெற்றி...

அமெரிக்க அதிபர் தேர்தல் சுவாரசியங்கள் -3 : கமலா ஹாரிஸ் தன் தந்தையாரைப்...

(அமெரிக்க அதிபர் தேர்தலில் மையப் புள்ளி விவாதங்களாக உருவெடுத்துள்ளவை ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் கமலா ஹாரிசின் பூர்வீகப் பின்புலங்கள். இந்தியத் தாயார் கறுப்பினத் தந்தை. தாயாரின் தியாகங்களையும் அவரின்  தந்தையார் கோபாலன் குறித்தும்...

இந்திய விமானப்படை சாகசக் காட்சி : காணவந்த 5 பேர் உயிரிழப்பு; 100-க்கும் மேற்பட்டோர்...

சென்னை : நேற்று ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 6) மெரினா கடற்கரையில் நடைபெற்ற இந்திய விமானப் படையின் சாகசக் காட்சிகளைக் காண வரலாறு காணாத கூட்டம் திரண்டது என அரசாங்கத் தரப்பினர் பெருமைப் பட்டுக்...

சரவணனுக்கு தமிழ் நாட்டில் ‘அயலகத் தமிழ்க் காவலர்’ விருது வழங்கப்பட்டது!

ஆத்தூர் (சேலம்) - ஆத்தூர் "பாரதி மகாத்மா பண்பாட்டுப் பேரவையின்" ஏற்பாட்டில் 'காந்தியடிகளின் 156 ஆவது பிறந்தநாள் விழா' பைந்தமிழ் பெருவிழாவாக மிகச் சிறப்பாக சேலம் ஆத்தூரில் கடந்த வெள்ளிக்கிழமை அக்டோபர் 4-ஆம்...

இஸ்ரேல் தாக்கப் போவது அணு உலைகளையா? எண்ணெய் ஆலைகளையா? அக்டோபர் 7 பதற்றம்!

டெல்அவிவ் : இன்று அக்டோபர் 7-ஆம் தேதி ஒரு வரலாற்றுபூர்வ நாள். கடந்த ஆண்டு இதே நாளில்தான் இஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதல் நடத்தி அப்பாவி பொதுமக்களில் பலரைக் கொன்று, சிறைப்பிடித்தது. இதனைத் தொடர்ந்து கடந்த...

“Penang needs to address problems of Penang Hindu Endowments Board” –...

MEDIA STATEMENT BY PROF DR P.RAMASAMY, CHAIRMAN, URIMAI PARTY Penang state needs to address problems of Penang Hindu Endowments Board The Penang state government must urgently address...

சரவணன், சேலம் ஆத்தூரில் பாரதியார் பெண்கள் கல்லூரியின் கணினி மையத்தைத் திறந்து வைத்தார்!

ஆந்நூர் (சேலம்) - தமிழ் நாட்டுக்கு வருகை மேற்கொண்டிருந்த மஇகா தேசியத் துணைத் தலைவரும், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன், சேலம் ஆத்தூரில் உள்ள பாரதியார் பெண்கள் கல்லூரியில், 120 பேர் ஒரே...

டாக்டர் அப்பள நாயுடு காலமானார்!

கோலாலம்பூர்: தலைநகர் செந்தூலில், செந்துல் மெடிக்கல் சென்டர் என்ற தனியார் மருத்துவமனையை நிறுவி நீண்ட காலம் மகப்பேறு துறையில் மருத்துவ சேவைகள் வழங்கி வந்த டத்தோ டாக்டர் அப்பள நாயுடு தனது 76-வது...

“இந்திய சமூகக் கூட்டுறவு மாநாடு நமது பெருமைக்குரிய அடையாளமாக மாறும்” – ரமணன் நம்பிக்கை

கோலாலம்பூர் : 100 ஆண்டுகாலப் பழமை வாய்ந்தது மலேசியக் கூட்டுறவு இயக்கம். பல இந்திய கூட்டுறவுக் கழகங்கள் நீண்ட காலமாக இங்கு செயல்பட்டு வருகின்றன. இந்தியர்களின் பொருளாதாரப் பங்குடமையில் கணிசமான பங்கு நமது...