editor
ஈரான் தாக்குதல்: ஆராயும் நெதன்யாகு – இஸ்ரேல் அமைச்சரவை கூடுகிறது!
டெல்அவிவ் : ஈரான் மீதான தாக்குதலை எப்படி நடத்துவது என இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகு தீவிரமாக ஆராய்ந்து வருவதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து மேலும் விவாதிக்க இஸ்ரேலிய அமைச்சரவை கூடுகிறது.
ஈரானும்...
திருவள்ளூர் ரயில் விபத்து – உயிரிழப்பில்லை – மருத்துவமனைக்கு விரைந்த உதயநிதி!
சென்னை :தமிழ் நாட்டில் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கவரப்பேட்டை என்ற இடத்தில் பாக்மதி விரைவு ரயில் சரக்கு ரயில் ஒன்றுடன் நேற்று வெள்ளிக்கிழமை (அக்டோபர் 11) மோதியதில் பலர் காயமடைந்தனர். எனினும் யாரும் மரணமடையவில்லை....
சைட் சாதிக் சைக்கிள் விபத்து – காயங்களுடன் தப்பினார்!
லங்காவி : மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் சாதிக் அப்துல் ரஹ்மான் இன்று சனிக்கிழமை (அக்டோபர் 12) சைக்கிள் விபத்தொன்றில் சிக்கினார். லங்காவியில் நடைபெற்ற 'அயர்ன்மேன்' (Ironman Malaysia Championship) என்ற போட்டியில்...
ஸ்டாலின் அக்காள் கணவர் முரசொலி செல்வம் காலமானார்
சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் சகோதரியும் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகளுமான செல்வியின் கணவர் முரசொலி செல்வம் (கருணாநிதியின் மருமகன்) தனது 82-வது வயதில் நேற்று வியாழக்கிழமை அக்டோபர் 10-ஆம் தேதி...
மலேசியாகினி ஊடகத்தின் மறுசீரமைப்பு திட்டம் அறிவிப்பு
கோலாலம்பூர்: மலேசியாகினி நீண்டகாலமாக நிலைத்தன்மையோடு இயங்குவதற்கும் வெற்றிகரமாக செயல்படுத்துவதை உறுதிப்படுத்துவதற்காகவும், சில ஊழியர்களை பாதிக்கும் மறுசீரமைப்பை கவனமான பரிசீலனை செய்த பிறகு தொடங்குகிறோம் என மலேசியாகினி நிருவாகம் அறிவித்துள்ளது.
“வேலை இழப்புகளை குறைப்பதற்காக நாங்கள்...
ரத்தன் டாடா மறைவு: மோடி, ஸ்டாலின் இரங்கல்!
மும்பை : இந்தியாவின் வணிகக் குழுமமான டாடா நிறுவனத்தை அனைத்துலக அளவில் பிரபலமாக்கிய ரத்தன் டாடா இன்று வியாழக்கிழமை (அக்டோபர் 10) தனது 86-வது வயதில் காலமானார். அவர் இறுதிவரை திருமணம் செய்துகொள்ளாமலேயே...
அல்தான்துயா கொலையாளி அசிலா ஹாட்ரிக்கு மரண தண்டனை இல்லை! 40 ஆண்டுகள் சிறை!
புத்ரா ஜெயா: மங்கோலிய அழகி அல்தான்துயா ஷாரிபுவின் கொலையாளிக்கு மரண தண்டனைக்குப் பதிலாக நாற்பது ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.
இந்த தீர்ப்பு நியாயமானது- ஏற்றுக்கொள்ளத்தக்கது என்று ஷாரிபு குடும்பத்தின் வழக்கறிஞர் சங்கீத் கவுர் தியோ...
ஹரியானா மாநிலத்தில் 3-வது முறையாக பாஜக வெற்றி!
புதுடில்லி : ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் பாஜக மீண்டும் 3-வது தவணைக்கு வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 90 சட்டமன்றத் தொகுதிகளில் இதுவரையில் 48 தொகுதிகளை பாஜக கைப்பற்றியுள்ளது.
காங்கிரஸ் 37 தொகுதிகளில் மட்டுமே வெற்றி...
அமெரிக்க அதிபர் தேர்தல் சுவாரசியங்கள் -3 : கமலா ஹாரிஸ் தன் தந்தையாரைப்...
(அமெரிக்க அதிபர் தேர்தலில் மையப் புள்ளி விவாதங்களாக உருவெடுத்துள்ளவை ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் கமலா ஹாரிசின் பூர்வீகப் பின்புலங்கள். இந்தியத் தாயார் கறுப்பினத் தந்தை. தாயாரின் தியாகங்களையும் அவரின் தந்தையார் கோபாலன் குறித்தும்...
இந்திய விமானப்படை சாகசக் காட்சி : காணவந்த 5 பேர் உயிரிழப்பு; 100-க்கும் மேற்பட்டோர்...
சென்னை : நேற்று ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 6) மெரினா கடற்கரையில் நடைபெற்ற இந்திய விமானப் படையின் சாகசக் காட்சிகளைக் காண வரலாறு காணாத கூட்டம் திரண்டது என அரசாங்கத் தரப்பினர் பெருமைப் பட்டுக்...