editor
கலைஞர் விருதுகள் – ஸ்டாலினிடம் இருந்து பி.சுசீலா, கவிஞர் மு.மேத்தா பெற்றனர்
சென்னை : 2023-ஆம் ஆண்டுக்கான ‘கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுகள்’ பிரபல பாடகி பி.சுசீலாவுக்கும், கவிஞர் மு.மேத்தாவுக்கும் வழங்கப்பட்டன. தமிழ் நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த விருதுகளை நேற்று வெள்ளிக்கிழமை (அக்டோபர்...
ஜெய்சங்கருடன் இலங்கை அதிபர் அனுரா சந்திப்பு
கொழும்பு : இலங்கையின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனுர திசாநாயக்காவை இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று வெள்ளிக்கிழமை (அக்டோபர் 4) சந்தித்து இருநாட்டு விவகாரங்கள் குறித்து கலந்துரையாடினார்.
இலங்கைக்கு அதிகாரத்துவ வருகை மேற்கொண்டிருக்கும்...
இஸ்ரேலை மீண்டும் தாக்குவோம் – கையில் துப்பாக்கியுடன் ஈரானிய தலைவர் அயோத்துல்லா அலி கமெனி...
டெஹ்ரான் : இன்று வெள்ளிக்கிழமை (அக்டோபர் 4) ஈரானில் ஒரு மசூதியில் நிகழ்த்திய பிரசங்கத்தின்போது ரஷ்ய தயாரிப்பான துப்பாக்கியை கையில் ஏந்தியிருந்த ஈரானிய மதத் தலைவர் அயோத்துல்லா அலி கமெனி இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு...
பெர்சாத்து கட்சி தேர்தல்: ஹம்சா சைனுடின் புதிய துணைத் தலைவர்!
கோலாலம்பூர்: அம்னோவில் இருந்து வெளியான துன் மகாதீர் முகமட்டும், டான்ஸ்ரீ முஹிடின் யாசினும் இணைந்து தொடங்கிய கட்சி பெர்சாத்து. ஒரு கட்டத்தில் மகாதீர் அந்தக் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டு முஹிடின் ஏகபோகத் தலைவராக உருவெடுத்தார்.
இந்த...
டத்தோ அசோஜன் தலைமையில், டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் நூல் பரிசளிப்பு விழா!
கோலாலம்பூர் : மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ வெ.மாணிக்கவாசகம் அவர்களின் நினைவாக சிறந்த மலேசியத் தமிழ் நூல்களுக்கான பரிசுகள் தொடர்ந்து பல ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2019-ஆம் ஆண்டு முதல்...
வேட்டையன் முன்னோட்டம் : ரஜினி மருத்துவமனையில் இருப்பதால் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!
சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் எதிர்வரும் அக்டோபர் 10-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது 'வேட்டையன்' திரைப்படம். என்கவுண்டர் என்னும் குற்றவாளிகளைச் சுட்டுக் கொல்லும் சம்பவங்களைக் கொண்ட இந்தப் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.
திடீரென ரஜினி உடல்...
பெய்ரூட் நகரை 18 ஆண்டுகளுக்குப் பின்னர் தாக்கிய இஸ்ரேல்!
பெய்ரூட் : லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் மத்தியப் பகுதியில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. பலத்த சத்தங்களுடன் தீப்பிழம்புகளுடன் கூடிய புகைமூட்டம் பெய்ரூட்டைச் சூழ்ந்ததாக ஊடகங்கள் தெரிவித்தன.
இதற்கு முன்னர் 2006-ஆம் ஆண்டில்தான் பெய்ரூட் மீது...
இஸ்ரேல் மீது ‘ஏவுகணை’ மழை பொழிந்த ஈரான்! பதிலடிக்குத் தயாராகும் நெதன்யாகு!
டெல்அவிவ் : இஸ்ரேலின் முக்கிய இராணுவப் பகுதிகள் மீது ஈரான் நேற்று நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை செலுத்தி தாக்குதல் நடத்தியது. சுமார் 180 ஏவகணைகள் இஸ்ரேலை நோக்கிப் பாய்ந்ததாக ஊடகங்கள் தெரிவித்தன.
அவற்றில் பெரும்பாலானவற்றை இஸ்ரேல்...
ஜிம்மி கார்ட்டர் : 100 வயதைக் கொண்டாடும் முதல் அமெரிக்க அதிபர்!
வாஷிங்டன் : முன்னாள் அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டர் இன்று அக்டோபர் 1 ஆம் தேதி, தனது பிறந்தநாளன்று, புதிய சாதனையை நிகழ்த்துகிறார். 100 வயதை எட்டும் முதல் அமெரிக்க ஜனாதிபதியாக திகழ்கிறார்.
ஒரே...
கூகுள் தரவு மையம் : 2030-க்குள் 26,500 வேலை வாய்ப்புகள்!
ஷா ஆலாம்: சிலாங்கூர் மாநிலத்தில் 2 பில்லியன் ரிங்கிட் மதிப்பில் நிர்மாணிக்கப்படவிருக்கும் கூகுள் தரவு மையத்திற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இன்று செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 1) அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் முதலீடு,...