Home Authors Posts by editor

editor

59920 POSTS 1 COMMENTS

ஜிம்மி கார்ட்டர் : 100 வயதைக் கொண்டாடும் முதல் அமெரிக்க அதிபர்!

வாஷிங்டன் : முன்னாள் அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டர் இன்று அக்டோபர் 1 ஆம் தேதி, தனது பிறந்தநாளன்று, புதிய சாதனையை நிகழ்த்துகிறார். 100 வயதை எட்டும் முதல் அமெரிக்க ஜனாதிபதியாக திகழ்கிறார். ஒரே...

கூகுள் தரவு மையம் : 2030-க்குள் 26,500 வேலை வாய்ப்புகள்!

ஷா ஆலாம்: சிலாங்கூர் மாநிலத்தில் 2 பில்லியன் ரிங்கிட் மதிப்பில் நிர்மாணிக்கப்படவிருக்கும் கூகுள் தரவு மையத்திற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இன்று செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 1) அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் முதலீடு,...

ரஜினிகாந்த் அப்போல்லோ மருத்துவமனையில் அனுமதி!

சென்னை : நடிகர் ரஜினிகாந்த் நேற்று திங்கட்கிழமை (செப்டம்பர் 30) மாலை சென்னையிலுள்ள அப்போல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இன்று செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 1) இருதய அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவரால் பரிசோதனைகள்...

அமெரிக்க அதிபர் தேர்தல் சுவாரசியங்கள் -2; தொலைக்காட்சி விவாதங்கள் ஓர் அங்கமாக மாறியது எப்படி?

(அமெரிக்க அதிபர் தேர்தலில் தவிர்க்க முடியாத ஓர் அங்கம் தொலைக்காட்சி விவாதங்கள். மற்ற நாடுகளில் அவ்வளவாகப் பின்பற்றப்படாத இந்த வழக்கம் அமெரிக்காவில் எவ்வாறு தொடங்கியது - இன்றும் ஏன் தொடர்கிறது - என்ற...

‘இந்திய சமூகத்தின் பொருளாதாரத்தை அரசு புறக்கணிக்கிறதா?” மறுக்கிறார் ரமணன்!

கோலாலம்பூர்: இந்திய சமூகத்தின் பொருளாதாரத்தை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் மதானி அரசாங்கம் புறக்கணிப்பதாகக் குற்றம் சாட்டுபவர்களை "பைத்தியக்காரர்கள்" என்று விமர்சித்த தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவுத் துறை துணை அமைச்சர் டத்தோஸ்ரீ...

செந்தில் பாலாஜி: 471 நாட்கள் சிறைவாசம்! மீண்டும் அமைச்சர்!

சென்னை : மனித வாழ்க்கையில் எதுவும் நடக்கலாம் என்பதற்கு உதாரணமாகியுள்ளார் செந்தில் பாலாஜி. அதிமுக அமைச்சரவையில் அமைச்சர் - கட்சி மாறி திமுக அமைச்சரவையிலும் அமைச்சர் - என வலம் வந்த அவர்...

உதயநிதி ஸ்டாலின் தமிழ் நாடு துணை முதலமைச்சராகிறார்!

சென்னை : நீண்ட காலமாக தமிழகத்தில் விவாதப் பொருளாக இருந்த அரசியல் முடிவு இன்று செயல்படுத்தப்படவிருக்கிறது. மு.க.ஸ்டாலினின் புதல்வர் உதயநிதி துணை முதல்வராக இன்று பதவியேற்பார் என தமிழ்நாடு ஆளுநர் மாளிகை விடுத்த அறிவிப்பு...

தமிழ் நாடு எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் மலேசிய வருகை

நவீன தமிழ் இலக்கிய எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர் எஸ்.ராமகிருஷ்ணன். இவரின் ‘துணையெழுத்து’ கட்டுரைத் தொடர் ஆனந்த விகடனில் வெளிவந்தபோது  வாசகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து வந்த கதாவிலாசம், தேசாந்திரி, கேள்விக்குறி ஆகிய கட்டுரைத்தொடர்களும்...

ஹிஸ்புல்லா தலைவர் ஹாசான் நாஸ்ரல்லா இஸ்ரேலிய இராணுவத்தால் கொல்லப்பட்டார்!

பெய்ரூட் : லெபனான் தலைநகர் பெய்ரூட் மீதான இராணுவத் தாக்குதலில் லெபனானைத் தளமாகக் கொண்டு செயல்படும் ஹிஸ்புல்லா தீவிரவாத இயக்கத்தின் தலைவர் ஹாசான் நஸ்ரால்லா கொல்லப்பட்டார் என ஹிஸ்புல்லா இயக்கம் உறுதிப்படுத்தியது. கடந்த வெள்ளிக்கிழமை...

மக்கோத்தா இடைத் தேர்தலில் தேசிய முன்னணி மாபெரும் வெற்றி!

குளுவாங் : இன்று சனிக்கிழமை (செப்டம்பர் 28) நடைபெற்ற ஜோகூர் மக்கோத்தா சட்டமன்ற இடைத் தேர்தலில் தேசிய முன்னணி சார்பில் போட்டியிட்ட அம்னோ வேட்பாளர் சைட் உசேன் சைட் அப்துல்லா மாபெரும் வெற்றி...