Home Authors Posts by editor

editor

59923 POSTS 1 COMMENTS

பூமி நேரம்- பல நாடுகளில் நேற்று அனுசரிக்கப்பட்டது

சிட்னி, மார்ச்.24-  புவி வெப்பமயமாகுதலைக் குறிக்கும் வகையிலும், அதனைத் தடுத்து பூமி தனது சக்தியைப் புதுப்பித்துக்கொள்ளத் துணை புரியும் வகையிலும், நேற்று இரவு 8.30 மணி முதல் தொடர்ந்து 60 நிமிடங்களுக்கு பல...

மலேசியாவில் 12வது உலகத் தமிழ் இணைய மாநாடு

கோலாலம்பூர், மார்ச் 24 - உலகத் தமிழ்த் தகவல் தொழில் நுட்ப மன்றம் (உத்தமம்) அமைப்பு, 12ஆவது உலகத் தமிழ் இணைய மாநாட்டை மலேசியாவின் முதன்மைப் பல்கலைக்கழகமான மலாயாப் பல்கலைக் கழகத்துடன் இணைந்து...

சென்னையில் தி.மு.க. செயற்குழு நாளை கூடுகிறது

சென்னை, மார்ச். 24  சென்னையில் தி.மு.க தலைமை செயற்குழு அவசர கூட்டம் நாளை காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெறுகிறது. கூட்டத்துக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமை தாங்குகிறார். இதில்...

எல்லா வேடத்திலும் நடிப்பேன் -லட்சுமிராய்

சென்னை, மார்ச்.24- கதாநாயகி  வேடத்துக்காக காத்திருக்க மாட்டேன் என்றார் லட்சுமிராய். கதாநாயகி  வேடம் வந்தால் நடிப்பேன் என்று சில நடிகைகள் பிடிவாதமாக இருப்பதுண்டு. இதற்காக காத்திருந்து பட வாய்ப்புகளை இழந்த நடிகைகள் பலர். ஆனால் லட்சுமிராய்...

சிறுநீரக கற்களை கரைக்கும் எலுமிச்சை

கோலாலம்பூர், மார்ச்.24- இன்றைய காலத்தில் பெரும்பாலானோர்  பெரிதும் பாதிக்கப்படுவது சிறுநீரகக் கல் பிரச்சனையால்தான். இந்த பிரச்சனைக்கு 20 வயது இளைஞர்கள் கூட ஆளாகி அவதிப்படுகின்றனர். இதற்கு பல காரணங்கள் உண்டு. ஆனால் அவற்றில் முக்கிய காரணமாக...

சபா, லாகாட் டத்து ஊடுருவலை விசாரிக்க அரச விசாரணை ஆணையம் – ஹிஷாமுடின் தகவல்

மார்ச் 24 – அண்மையில் சபா மாநிலத்தின் லாகாட் டத்து பகுதியில் அந்நிய சக்திகளால் நிகழ்ந்த ஊடுருவலைப் பற்றி விசாரிக்க புதிய அரச விசாரணை ஆணையம் ஒன்றை நிறுவும் அறிவிப்பை நாளை பிரதமர்...

ஜோகூர் பாரு அன்வார் கூட்டத்தில் 10,000 பேர் – வேட்பாளர் அறிவிப்புகள் நிகழவில்லை.

ஜோகூர் பாரு, மார்ச் 24 – கம்போங் மலாயு மாஜிடி என்பது ஜோகூர் பாரு நாடாளுமன்ற தொகுதியின் கீழ் வரும் ஒரு பகுதியாகும். தேசிய முன்னணியின் கோட்டையாகக் கருதப்படும் இந்த இடத்தில் நேற்று...

Najib announces RM3-MLN donations to SEK MEN CHONG HWA KUANTAN

KUANTAN, March 23- Prime Minister Datuk Seri Najib Tun Razak tonight announced a RM3-million government donation for the building fund of proposed private Sekolah Menengah Chong...

Penang govt has no experience in running a state- Nor Mohamed

BUTTERWORTH, March 23- The decline of investment inflows to Penang last year clearly shows that the DAP-led state government does not have the experience to run...

‘ தீர்த்து கட்டுவோம்’- தலிபான் ; ‘சாவுக்கு அஞ்ச மாட்டேன் ’- முஷாரப்

இஸ்லாமாபாத், மார்ச்.23- பாகிஸ்தான் திரும்பவுள்ள முன்னாள் அதிபர் முஷாரப்பை தீர்த்துக்கட்டுவோம், இவரை கொல்ல தற்கொலைப்படையினர் தயாராகி விட்டனர் என்றும் அவரை பரலோகத்தில் அனுப்புவோம் என்றும் தலிபான் பயங்கரவாதிகள் ஆவேசமாக ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்....