editor
போயிங் டிரீம்லைனர் விமானங்கள் உலகம் முழுவதும் தரையிறக்கம்
புதுடெல்லி, ஜனவரி 17 - மின்கலத்தில் (பேட்டரி) அடிக்கடி தீப்பிடிப்பதால், பாதுகாப்பு காரணங்களுக்காக, போயிங் டிரீம்லைனர் விமானங்களை நிறுத்தி வைக்கவேண்டும் என்று அமெரிக்க விமான போக்குவரத்து துறை ஆணையம் எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து,...
நடிகை மம்தா மோகன்தாஸ் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்
எர்ணாகுளம்,ஜன.18 திருமணமான ஒரு வருடத்திலே நடிகை மம்தா மோகன்தாஸ் விவாகரத்து கோரி எர்ணாகுளம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
விஷாலுடன் 'சிவப்பதிகாரம்', ரஜினியுடன் 'குசேலன்', மாதவனுடன் 'குரு என் ஆளு', அருண் விஜயுடன் 'தடையற...
‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ கதைக்காக யாரும் பணம் தரவில்லை
சென்னை : சமீபத் தில் வெளியான, ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படம், 1981ல் வெளிவந்த கே.பாக்யராஜின் ‘இன்று போய் நாளை வா’ படத்தை தழுவி எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக டைரக்டர் கே.பாக்யராஜ்...
13வது பொதுத் தேர்தலுக்கு தேசிய முன்னணி ஆயத்தம்– நஜிப் தகவல்
கோலாலம்பூர், ஜனவரி 17 – எதிர்வரும் 13வது பொதுத் தேர்தலை முன்னிட்டு, தேசிய முன்னணி கட்சிகளுக்கிடையில் தொகுதி பங்கீடுகளும், வேட்பாளர்கள் தேர்வுகளும் ஏறத்தாழ முடிவடைந்து விட்டன என பிரதமரும் தேசிய முன்னணி தலைவருமான...
PM: Deepak not credible, won’t hurt BN
Kuala Lumpur, Jan 17 - Prime Minister Mohd Najib Abdul Razak has denied allegations by carpet trader Deepak Jaikishin that he and his family...
சமையல் எரிவாயு கொள்கலன் எண்ணிக்கை 9-ஆக உயர்வு!
புதுடில்லி: ஜன.17-சமையல் எரிவாயு கொள்கலன்களை 6-லிருந்து 9 ஆக உயர்த்தி வழங்கிட மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சமையல் எரிவாயு கொள்கலன்களுக்கு (சிலிண்டருக்கு) கட்டுப்பாட்டு (ரேஷன்) முறை...
“ பேசித்தீர்த்துக்கொள்வோம் ..வாங்களேன் ” அழைக்கிறார் ரப்பானி கர்
இஸ்லாமாபாத் - ஜன.17- இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கிடையிலான எல்லை பிரச்னை பூதாகாரமாகி வரும் வேளையில் இந்த சூட்டை தணிக்க இரு தரப்பினரும் பேசி தீர்த்துக்கொள்வோமே என இந்தியாவுக்கு பாக்கிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சர் ஹினா...
விஜய் நடிக்கும் புதிய படம் தலைவா
சென்னை,ஜன.17- 2012ல் துப்பாக்கி திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தவர் நடிகர் விஜய்.
இவர் அடுத்ததாக இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக அமலா பால் நடிக்கிறார். ஜி.வி. பிரகாஷ்...
ஜல்லிக்கட்டில் ஒருவர் பலி – 67 பேர் காயம்
மதுரை, ஜன. 16- பொங்கல் திருநாள் என்றாலே தென்மாவட்டங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டுதான் நினைவுக்கு வரும். உயிரை பணயம் வைத்து இளைஞர்கள் காளைகளை பிடிக்கும் இந்நிகழ்வைக் காண பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் வருவது வழக்கம். அந்த...
பெட்ரோல் விலை லிட்டருக்கு 35 காசு உயர்வு
புது டெல்லி, ஜன. 17 - சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததை தொடர்ந்து பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 35 காசு இந்தியாவில் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு வரும்...