Home Authors Posts by editor

editor

59485 POSTS 1 COMMENTS

முன்னாள் அமெரிக்க அதிபர் புஷ் உடல்நலக் குறைவு

ஆஸ்டின், டிசம்பர் 28 - அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ்சின் தந்தையும், ஒரு முறை ஜனாதிபதியாக பதவி வகித்தவருமான ஜார்ஜ் எச்.டபிள்யூ புஷ் (வயது 88) நவம்பர் 23-ந் தேதி...

கராச்சியில் வன்முறை : 7 பேர் பலி

கராச்சி,டிச.26 - தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் நடந்து வரும் பாகிஸ்தான் நாட்டில் உள்ள கராச்சி நகரில், நேற்று நிகழ்ந்த வன்முறை சம்பவங்களில்  7 பேர் பலியாகியுள்ளனர். பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரில், கடந்த சில...

தலைப்புக்காக தடுமாறும் விஜய்

சென்னை,டிச.27 -இயக்குநர் விஜய் ஆக இருக்கட்டும், நடிகர் விஜய் ஆக இருக்கட்டும் இருவரும் தங்களது முந்தையப் படங்களில் தலைப்பு பிரச்சனையால் படாதபாடு பட்டுவிட்டார்கள். தற்போது இவர்கள் இணையும் புதிய படத்திலும் இதே தலைப்பு...

நைஜீரியாவில் துப்பாக்கி சூடு : 6 பேர் பலி

நைஜீரியா,டிச.26 -  நைஜீரியா கிறிஸ்துவ தேவலாயத்தில் மர்ம நபர்களால் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் போதகர் உள்ளிட்ட 6 பேர் பலியானார்கள். நைஜீரியா நாட்டில் உள்ள யோபே மாநிலத்தை சேர்ந்த பேரி கிராமத்தில், நேற்றிரவு கிறிஸ்துமஸ்...

மலேசியாவில் இந்து பொருளாதார மாநாடு

கோலாலம்பூர், டிசம்பர் 25 – தென்கிழக்கு, கிழக்கு ஆசிய வட்டாரத்திற்கான உலக இந்து பொருளாதார மாநாடு எதிர்வரும் ஜனவரி 6, 7ஆம் தேதிகளில் கோலாலம்பூரில் நடைபெறுகின்றது. தலைநகரின் பெர்ஜெயா டைம்ஸ் ஸ்குவேர் விடுதியில் பிரம்மாண்டமான...

சீனா அறிமுகப்படுத்தியுள்ள அதிவேக ரயில் : 2300 கி.மீ தூரத்தை 8 மணி நேரத்தில்...

பெய்ஜிங்,டிச.24 - 2300 கி.மீ தூரத்தை 8 மணி நேரத்தில் கடக்கும் அதிவேக புதிய ரயிலை சீனா அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இந்த ரயில் சீன தலைநகர் பெய்ஜிங்கில்...

மலேசிய கத்தோலிக்கவர்கள் போப்பாண்டவருக்கு நேரடியாக ட்விட்டர் குறுந்தகவல் அனுப்பலாம்-பிரதமர் நஜிப் தகவல்

கோலாலம்பூர், டிசம்பர் 25 – “இந்த வருட கிறிஸ்மஸ் தினம் மலேசியாவில் வாழும் பத்து லட்சம் கத்தோலிக்க சமயத்தவர்களுக்கு உண்மையிலேயே ஒரு சிறப்பான தருணமாகும். காரணம், அவர்கள் போப்பாண்டவருக்கு நேரடியா ட்விட்டர் குறுந்தகவல்...

நெல்சன் மண்டேலாவிற்கு மேலும் 2 வாரங்கள் சிகிச்சை

ஜோகன்னஸ்பர்க், டிசம்பர் 25 - தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபரும் உலகெங்கிலும் உள்ள சுந்திரப் போராளிகளுக்கு நவீன மகாத்மா காந்தியாக திகழ்ந்து வருபவருமான நெல்சன் மண்டேலாவுக்கு மேலும் 2வார சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாக ‌மருத்துவமனை...

தமிழக விஞ்ஞானிக்கு அமெரிக்காவின் உயரிய விருது

வாஷிங்டன், டிசம்பர் 24 - தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி சீனிவாசனுக்கு, அமெரிக்காவின் உயரிய தொழில் நுட்ப விருது அறிவிக்கப்பட்டுள்ளது.புதிய கண்டுபிடிப்புகளுக்கு, அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும், தேசிய தொழில் நுட்ப பதக்க விருது வழங்கப்படுகிறது....

உலக தெலுகு மாநாட்டிற்கு மலேசிய தெலுகு சங்கப் பேராளர்கள்

கோலாலம்பூர், டிசம்பர் 23 – உலகப் புகழ்பெற்ற இந்து சமயத் திருத்தலமான திருப்பதியில் எதிர்வரும் டிசம்பர் 26 முதல் டிசம்பர் 29 வரை உலக தெலுகு மாநாடு நடைபெறுகின்றது. இந்த மாநாட்டில் கலந்து...