Home Authors Posts by editor

editor

59921 POSTS 1 COMMENTS

விஸ்வரூபம் விவகாரம்: தமிழ் நாட்டில் தீர்ப்பு நாளை ஒத்தி வைப்பு

                    சென்னை, ஜனவரி 28,  -- விஸ்வரூபம் விவகாரத்தில்,சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பை நாளை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்தி வைத்துள்ளது. நடிகர் கமலஹாசனின் விஸ்வரூபம்திரைப்படத்தில் சர்ச்சைக்குரியகாட்சிகள் இருப்பதாகக் கூறி எழுந்த எதிர்ப்பை தொடர்ந்து, படத்தைதமிழகத்தில் திரையிட மாநில அரசு தடை விதித்தது. தடைக்கு எதிராக நடிகர் கமல்ஹாசன்தரப்பில் வழக்கு தொடரப்பட்டதை அடுத்து, நீதிபதி வெங்கட்ராமன் தலைமையிலான குழு நேற்று முன்தினம் விஸ்வரூபம் படத்தை பார்த்து ஆய்வு செய்தது. இதில், தயாரிப்பு நிறுவனம், ரசிகர்கள் மற்றும் மனுதாரர்கள் தரப்பிலும் பிரதிநிதிகள் அந்தப்படத்தை பார்த்தனர். இந்நிலையில் இன்று தீர்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டநிலையில் தீர்ப்பு நாளை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதால், தீர்ப்பு ஒத்தி வைக்கப்படுவதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.

Madras High Court to pass verdict on Kamal Haasan’s “Vishwaroopam” today

Chennai, 28 Jan - News reports from India stated that Justice K Venkatraman and a few other members of the judiciary, who watched Kamal...

ஓவியர் சந்திரனின் வண்ணங்களுக்கு அப்பால் நூல் வெளியீடு

கோலாலம்பூர்,ஜன.28- ஓவியம் வரைவது என்பது ஒரு கலை. அக்கலையில் தன்னை முழுமையாக  ஆட்படுத்திக் கொண்டவர்  ஓவியர் டாக்டர் எஸ்.சந்திரன். 30 ஆண்டுகளுக்கு மேல் தான் படைத்த ஓவியங்களை ஒன்று திரட்டி “வண்ணங்களுக்கு அப்பால்”...

கடைசி ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி

சென்னை,ஜன.28-கடைசி ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது இங்கிலாந்து. அந்த அணியின் இயான் பெல் ஆட்டமிழக்காமல் 113 ரன்கள் குவித்து வெற்றி தேடித்தந்தார். முதலில் பேட் செய்த இந்தியா 49.4...

பத்துமலைத் திருத்தலத்தில் கலைக்கூடம் அமைக்க 10 லட்சம் வெள்ளி மானியம் – துணைப்பிரதமர் வழங்கினார்

கோலாலம்பூர்,ஜன.28- தைப்பூசத் திருவிழா நாடளாவிய நிலையில் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் பத்துமலை தைப்பூச திருவிழாவிற்கு வருகை புரிந்த துணைப்பிரதமர் டான்ஶ்ரீ மொகிதின் யாசின் பத்துமலை வளாகத்தில் கலைக்கூடம் அமைக்க...

ராமதாசுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் மோதலாக வெடித்தது: 105 பேர் கைது

சென்னை,ஜன.28- வன்கொடுமை தடுப்பு சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதாகவும், நாடக காதல் திருமணங்களால் அப்பாவி பெண்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் பாதிக்கப்படுவதாகவும் கூறி இதை தடுப்பதற்கான அனைத்து சமுதாய பேரியக்கத்தின் சென்னை மாவட்ட கலந்தாய்வுக்...

இன்று விசாரணை விஸ்வரூபம் தடை நீங்குமா?

சென்னை, ஜன.28-விஸ்வரூபம் படம் திரையிட தடை நீக்கப்படுமா என்று இன்று உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு கூறப்படும் என தெரிகிறது. நடிகர் கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் படம் திரையிட தடை விதிக்க வேண்டும் என்று முஸ்லீம்...

Nik Aziz celebrates birthday at Karpal’s house

Penang, Jan 27 - PAS spiritual leader Nik Abdul Aziz Nik Mat decided to celebrate his 82nd birthday by paying DAP chairperson Karpal Singh...

Taslima Nasreen calls M’sia a ‘coward nation’ for banning ‘Vishwaroopam’

PETALING JAYA: Controversial Bangladeshi author Taslima Nasreen (pic) has described Malaysia as a “coward” nation following Home Minister Hishamuddin Hussein’s decision to suspend the...

Johor MB calls on Indian community to continue supporting Najib’s leadership

JOHOR BAHARU, Jan 27 -- The Indian community in Johor has been asked to keep supporting the Barisan Nasional (BN) government under the leadership...