Home 2014 May

Monthly Archives: May 2014

ஐபிஎல் 7: ஹைதராபாத் அணி, மும்பை இண்டியன்ஸ் அணியை வீழ்த்தியது!

துபாய், மே 1 - ஏழாவது ஐபிஎல் கிரிக்கெட் லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இண்டியன்ஸ் அணியை வீழ்த்தியது. முதலில் ஆடிய ஹைதராபாத் அணி 5 விக்கெட்...

தலைவர்கள் மே 1தொழிலாளர்கள் தின வாழ்த்து!

சென்னை, மே 1 - இன்று தொழிலாளர்கள் தினமான மே தினத்தை முன்னிட்டு ஜெயலலிதா, கருணாநிதி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். முதல்வர் ஜெயலலிதா: ஒளிமயமான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் என்ற நம்பிக்கையோடு, தளராது ...

சாம்சங்கின் கேலக்ஸி கே ஸூம் திறன்பேசிகள் அறிமுகம்!

மே 1 - சாம்சங் நிறுவனம், வாடிக்கையாளர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தன் புதிய தாயாரிப்பான 'கேலக்ஸி கே ஸூம்' (Galaxy K Zoom) திறன்பேசிகளை நேற்று முன்தினம் அறிமுகப்படுத்தியது. உயர் திறன் கொண்ட...
GST

75 சதவீத மலேசிய வர்த்தகங்கள் புதிய ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையை விரும்புகின்றனர்

கோலாலம்பூர், மே 1 –  பிகோம் (PIKOM - National ICT Association of Malaysia) எனப்படும் தேசிய தகவல் தொடர்பு தொழில்நுட்ப கூட்டமைப்பு நடத்திய ஓர் ஆய்வில் பெரும்பாலான மலேசிய வர்த்தக...

ஈராக் தேர்தல்: வாக்குப்பதிவு 60% எட்டியது!

பாக்தாத், மே 1 - ஈராக்கில் அமெரிக்க இராணுவத்தின் வெளியேற்றத்துக்குப் பிறகு அங்கு தீவிரவாதம் தலைவிரித்தாடுகின்றது. அரசு துறைகளில் ஊழல், வேலையில்லா திண்டாட்டம், அடிப்படை வசதிகள் பற்றாக்குறை, மக்களின் உயிருக்கு உத்திரவாதமற்ற சூழ்நிலை என்று பல்வேறு சிக்கலில் சிக்கித் தவிக்கும்...
MH 370

எம்எச்370 விமானம் தாய்லாந்து கடற்கரையில் விழுந்து நொறுங்கியிருக்கலாம் – அமெரிக்க விமானி கூறுகிறார்

Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin;} நியூயார்க், மே 1 - அமெரிக்காவின் நியூயார்க் நகரை சேர்ந்த மைக்கல் ஹோபல் என்ற 60 வயது விமானி காணாமல்...

தெற்கு சூடானில் 9 ஆயிரம் சிறுவர்கள் மீது வன்முறை திணிப்பு: ஐ.நா அதிர்ச்சி!

ஜூபா, மே 1 - தெற்கு சூடானில் அரசுப் படைகளுக்கும், முன்னாள் துணை அதிபரின் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே 4 மாத காலம் நடைபெற்ற உள்நாட்டுப் போரில் இருதரப்பிலும், இதுவரை சுமார் 9 ஆயிரம் சிறுவர்கள் ஈடுபடுத்தப்பட்டதாக...

சிரியாவில் பள்ளியின் மீது விமானத் தாக்குதல்:10 குழந்தைகள் பலி

பெய்ரூட், மே 1 - சிரியாவில் ஷியா பிரிவு அதிபர் பஷர் அல் ஆசாத் குடும்ப ஆட்சிக்கு எதிராக அந்நாட்டு மக்கள் கடந்த 3 வருடங்களாக சண்டையிட்டு வருகின்றன. இதில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். 25 லட்சத்திற்கும்...

லிபிய நாடாளுமன்றத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல்: தேர்தல் நிறுத்தம்!

திரிபோலி, மே 1 – லிபியாவில் பிரதமர் அப்துல்லா அல்–தின்னி, பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக தனது பதவி ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் அங்கு பிரதமர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. 7 வேட்பாளர்கள் போட்டியிட்ட...