Home 2014 November

Monthly Archives: November 2014

கேரளாவில் பறவைக் காய்ச்சல்: 4 லட்சம் வாத்து, கோழிகள் தீ வைத்து அழிப்பு!

திருவனந்தபுரம், நவம்பர் 28 - கேரளாவில் பறவைக் காய்ச்சல் நோய் தாக்கிய 4 லட்சம் வாத்து மற்றும் கோழிகளை தீ வைத்து அழிக்க அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கேரள மாநிலம் ஆலப்புழாவில்...

இந்தியப் பெருங்கடலில் கடற்படைத் தளங்களை அமைக்கவில்லை – சீனா மறுப்பு!

பெய்ஜிங், நவம்பர் 28 - இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனா, 18 கடற்படைதளங்களை அமைக்கத் திட்டமிட்டிருப்பதாக வெளியான தகவலை அந்நாட்டு அரசு மறுத்துள்ளது. இந்திய பெருங்கடல் பகுதிகளில் இலங்கை, பாகிஸ்தான், மியான்மர் மற்றும் முக்கியத்துவம்...

தேர்தலில் வெற்றி பெற ராஜபக்சேவுக்கு மோடி வாழ்த்து – ராமதாஸ் கண்டனம்!

சென்னை, நவம்பர் 28 - இலங்கை அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சே மீண்டும் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்திருக்கும் மோடியின் செயல் தமக்கு மிகுந்த வருத்தம் அளிப்பதாக தெரிவித்துள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ். இதுதொடர்பாக...

பொருளாதாரத் தடைகளால், ஆண்டுக்கு 40 பில்லியன் டாலரை இழக்கும் ரஷ்யா!  

மாஸ்கோ, நவம்பர் 28 - ரஷ்யா மீது அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள பொருளாதாரத் தடைகள் காரணமாக, ஆண்டுக்கு 40 பில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்படுவதாக அந்நாட்டு நிதி அமைச்சர் ஆன்டன் சிலுவனோவ்...

“Sedition Act Still Relevant To Maintain Harmony” – Najib

KUALA LUMPUR, Nov 27  -- The decision by Prime Minister Datuk Seri Najib Tun Abdul Razak to maintain and improve the Sedition Act 1948...

சிகிச்சை பலனின்றி ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹ்யூக்ஸ் மரணம்!

சிட்னி, நவம்பர் 27 - ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வந்த உள்ளூர் தொடரான ஷெபில்ட் வெற்றிக் கிண்ணத் தொடர் கிரிக்கெட் போட்டியில், எதிர்பாராத விதமாக தலையில் பந்து தாக்கி, கடந்த இரண்டு நாட்களாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை...

தமிழக மீனவர்கள் குற்றவாளிகளே: இந்திய நட்புக்காகவே விடுதலை – ராஜபக்சே

காத்மாண்டு, நவம்பர் 27 - இலங்கை நீதிமன்றத்தால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 5 பேரும் குற்றவாளிகளே. அவர்களை இந்தியாவின் நட்பு கருதியே விடுதலை செய்தேன் என்று இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே கூறியுள்ளார். நேபாளா தலைநகர்...

இளையராஜா என் கடவுள், தலைவன், உயிர் – தனுஷ்

சென்னை, நவம்பர் 27 - இளையராஜா தான் எனது கடவுள், தலைவன், இசை, உயிர் என்று தனுஷ் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யா இயக்கி வரும் ‘வை ராஜா வை’ படத்தில் ஒரு பாடலை...

கருப்பு பண விவகாரம்: 427 பேரின் அடையாளம் தெரிந்தது – அருண் ஜேட்லி!

டெல்லி, நவம்பர் 27 - வெளிநாட்டில் கருப்புப் பணத்தைப் பதுக்கிய 627 பேரில் 427 பேரின் வங்கிக் கணக்குகள் அடையாளம் காணப்பட்டுள்ளது என நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் கருப்புப் பணம் மீதான விவாதத்தின் மீது பேசிய காங்கிரஸ் தலைவர்...

சமரசப் பேச்சுவார்த்தையை இந்தியா தான் தொடங்க வேண்டும் – பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்! 

காத்மாண்டு, நவம்பர் 27 - இந்தியா-பாகிஸ்தான் இடையே தடைபட்டுப்போன பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்க, இந்தியாவே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் கூறியுள்ளார். சார்க் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக காத்மாண்டு சென்றுள்ள அவர், இதுகுறித்து...