Home 2015 December

Monthly Archives: December 2015

விஜய்க்கு அப்பாவாக நடிக்க ஆசை!

சென்னை - விஜய் நடிக்கும் படத்தில் அவருக்கு அப்பாவாக நடிக்க விருப்பம் உள்ளது என இயக்குனரும், நடிகர் விஜயின் தந்தையுமான எஸ்ஏ சந்திரசேகர் தெரிவித்துள்ளார். தனுஷ் அடுத்ததாக திருக்குமரன் இயக்கத்தில், இரட்டை வேடத்தில் நடிக்க இருக்கும்...

சென்னையின் பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

சென்னை - தமிழகம் முழுவதும் அடுத்த 5 நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ள நிலையில், நேற்று முதல் சென்னை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்யும் மழை...

‘ஏர் ஆசியா QZ8501 விபத்திற்கு பணியாளர்களின் நடவடிக்கை தான் காரணம்’

ஜகார்த்தா - கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஜாவா கடலில் 162 பயணிகளுடன் ஏர் ஆசியா விமானம் விழுந்து நொறுங்கிய சம்பவத்திற்கு, அவ்விமானத்தில் இருந்த கோளாறான கணிப்பொறியும், பணியாளர்களின் தவறான இயக்கமும் தான்...

ஜப்பானில் பிணங்களோடு கரை ஒதுங்கும் மர்மப் படகுகள்!

டோக்கியோ - அழுகிய பிணங்களோடு ஜப்பான் கடற்கரைகளில் கரை ஒதுங்கும் மர்மப் படகுகளால் அப்பகுதிகளைச் சேர்ந்த மக்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர். அப்படகுகள் எங்கிருந்து அடித்துவரப்பட்டு கரை ஒதுங்குகின்றன? அதில் இருந்தவர்களுக்கு என்ன ஆனது? போன்ற...

அம்னோ பேரவையில் துணைத் தலைவர் எங்கு அமர்வார் என்பதுதான் இன்றைய பிரச்சனையா?

கோலாலம்பூர்- விரைவில் நடைபெறவிருக்கும் அம்னோ ஆண்டுப் பொதுப் பேரவையில், நாட்டை உலுக்கிக் கொண்டிருக்கும் அரசியல் பிரச்சனைகள், 1எம்டிபி விவகாரம் போன்றவற்றை ஒன்றுமே நடக்காததுபோல் புறந்தள்ளி விட்டு, உப்பு சப்பு இல்லாத விஷயங்களுக்கு முக்கியத்துவம்...

2016-ன் துருப்புச் சீட்டு தேமுதிக – பயன்படுத்திக் கொள்வாரா விஜயகாந்த்?

சென்னை - தமிழகத்தில் ஜெயலலிதா முதல்வராக ஆட்சிப் பொறுப்பேற்று செயல்படுத்திய நலத் திட்டங்கள் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்களால் கிடைத்த நற்பெயர், கடைசி ஒன்றரை வருடங்களில் அவர் சந்தித்த சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு,...

சாமுண்டீஸ்வரி கோவிலில் ஸ்டாலின் சிறப்பு பூஜை – திமுகவில் பரவும் பரபரப்புத் தகவல்!

சென்னை - 'நமக்கு நாமே' சுற்றுப் பயணம், பொதுக் கூட்டங்கள், வெள்ள நிவாரணப் பணி மேற்பார்வை என கடும் பணிகளில் சிக்கித் தவித்த ஸ்டாலின் தற்போது தனது ஓய்வு நேரத்தை, கேரளாவில் மூலிகை சிகிச்சைக்காக...

அனைத்துலகப் போட்டியில் தங்கப் பதக்கம்: பினாங்கு தமிழ்ப் பள்ளி மாணவர்கள் சாதனை!

பினாங்கு - 2015/16-ம் ஆண்டிற்கான ஹாங் காங் அனைத்துலக மாணவர் புதுமை கண்டுபிடிப்புகள் போட்டியில் (Hong Kong International Student Innovation Invention Contest) பினாங்கு ராமகிருஷ்ணா தமிழ்ப் பள்ளி மாணவர்கள் 4 பேர்...

விஜய், அஜித் ரசிகர்களை வைத்து நீயா? நானா? – விஜய் டிவி அரங்கத்திற்குள் அடிதடி!

சென்னை - டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட நட்பு ஊடகங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்னர், "விஜய் தொலைக்காட்சியின் பிரபல நிகழ்ச்சியான நீயா?நானாவில்? அடுத்ததாக விஜய்-அஜித் ரசிகர்களின் சண்டை குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது. இதில்...

ஆசியா பசிபிக் இளைஞர்களிடையே எச்ஐவி அதிகரிப்பு – யுனிசெப் எச்சரிக்கை!

கோலாலம்பூர் - ஆசியா பசிபிக் வட்டாரத்தில் 10 முதல் 19 வயதிற்கிடையிலான பருவ வயதினரில் சுமார் 220,000 பேர் எச்ஐவி தொற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக யுனிசெப் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 2014-ம் ஆண்டில் மட்டும்...