Home 2016 June

Monthly Archives: June 2016

லிம் குவான் எங் கைது: விடிய, விடிய ஆதரவாளர்கள் மெழுவர்த்தி ஏந்தி விழிப்புப் போராட்டம்!

ஜோர்ஜ் டவுன் - இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ள பினாங்கு முதல்வர் லிம் குவான் எங் ஆதரவாளர்கள் அவருக்கான தங்களின் ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் ஊழல் தடுப்பு ஆணையம் அமைந்துள்ள ஜாலான் சுல்தான்...

“எனது கருத்தல்ல! மற்றவர் சொன்னதைப் பகிர்ந்தேன்” – சுவாதி கொலை விவகாரத்தில் மன்னிப்பு கேட்டுக் கொண்ட ஒய்.ஜி.மகேந்திரன் விளக்கம்!

சென்னை – சுவாதி கொலை தொடர்பாக தனது முகநூல் பக்கத்தில் தான் வெளியிட்ட கருத்துக்கள் தனது சொந்த கருத்துக்கள் அல்ல என்றும், மற்றவர்கள் தனக்கு அனுப்பிய ஒரு கருத்தைத்தான் தனது முகநூலில் பகிர்ந்து...

41 பேர் பலி – 239 பேர் காயம் : இஸ்தான்புல் விமான நிலையத்தின் ஒரு பகுதி மீண்டும்...

இஸ்தான்புல் - புதன்கிழமை அதிகாலை மும்முனைகளில் தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்ட இஸ்தான்புல் நகரின் அதாதுர்க் விமான நிலையத்தின் ஒரு பகுதி இன்று மீண்டும் சேவைகளுக்காக திறக்கப்பட்டது. குண்டுவெடிப்பில் இதுவரை 41 பேர் பலியாகியுள்ளனர். 239...

பங்களா விவகாரம்: ஊழல் தடுப்பு ஆணையத்தால் லிம் குவான் எங் கைது!

ஜோர்ஜ் டவுன் - பங்களா வாங்கிய விவகாரத்தில் பினாங்கு முதல்வர் லிம் குவான் இன்று ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். (மேலும் செய்திகள் தொடரும்)

மலேசியாவில் அதிகரித்து வரும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் – அச்சுறுத்தும் பின்னணி!

கோலாலம்பூர் - நாட்டில் தொழிலதிபர்கள், முக்கியப் பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள், ஏன் பொதுமக்கள் உட்பட பலரையும் அச்சுறுத்தி வருகின்றது அண்மைய துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள். தொழிலில் போட்டி, பகை, பழிவாங்கல் என பல்வேறு காரணங்களுக்காக...
Lim Guan Eng

பங்களா வாங்கிய விவகாரத்தில் குவான் எங் மீது வழக்குப் பதிவா?

ஜார்ஜ் டவுன் - பின்ஹார்ன் சாலையில் 2.8 மில்லியன் ரிங்கிட் மதிப்பில் சொத்து ஒன்றை வாங்கிய விவகாரத்தில் நீதிமன்றத்தில் ஆஜராக பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங்கிற்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருப்பதாகத் தகவல்கள்...
Tun Mahathir

புத்ராஜெயாவில் மகாதீரிடம் காவல்துறை விசாரணை!

புத்ராஜெயா - புத்ராஜெயாவில் இன்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட்டை, காவல்துறை விசாரணை செய்தது. பெர்டானா தலைமைத்துவ அறக்கட்டளையிலுள்ள அலுவலகத்தில் மகாதீரிடம் காவல்துறை கேள்விகள் கேட்டதை வழக்கறிஞர் மொகமட் ஹனிஃப் காத்ரி...

“என் இறப்பைப் பிரார்த்தனையுடன் கொண்டாடுங்கள்” – மகிழ்ச்சியுடன் மரணத்தைத் தழுவிய கன்னியாஸ்திரி!

பூனாஸ் ஐரெஸ் - அர்ஜெண்டினாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 43 வயதான கன்னியாஸ்திரி ஒருவர் இறக்கும் தருவாயிலும் மகிழ்ச்சியுடன் சிரித்தபடியே மரணமடைந்திருப்பது பலரையும் நெகிழ்ச்சியடையச் செய்திருக்கிறது. கடந்த 6 மாதங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த செசிலா மரியா...

Hindu temple in Greater Toronto installing 50 ft Lord Hanuman statue!

Toronto - Vishnu Mandir, a Hindu temple in Richmond Hill in Greater Toronto area established in 1979, is installing a 50 feet Lord Hanuman...

தர்மேந்திரன் வழக்கில் 4 காவல்துறை அதிகாரிகளும் விடுதலை – உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

கோலாலம்பூர் - கடந்த 2013-ம் ஆண்டு, காவல்துறைத் தடுப்புக் காவலில் என்.தர்மேந்திரன் மரணமடைந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்டிருந்த நான்கு காவல்துறை அதிகாரிகளையும், கோலாலம்பூர் உயர்நீநீதிமன்றம் இன்று வழக்கிலிருந்து விடுவித்துத் தீர்ப்பளித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டிருந்த அந்த...