Home 2016 June

Monthly Archives: June 2016

மலேசிய இந்துதர்ம மாமன்ற 34-வது தேசியப் பேராளர் மாநாடு – சிறப்புச் செய்தி!

கோலாலம்பூர் - மலேசிய இந்துதர்ம மாமன்றத்தின் 34-வது ஆண்டு தேசியப் பேராளர் மாநாடு கடந்த 25, 26 ஜூன் 2016-அன்று போர்ட்டிக்சன் நியூப் பயிற்சி மையத்தில் சிறப்பாக நடந்தேறியது. இந்த இரண்டு நாள் மாநாட்டின்...

இஸ்தான்புல் தாக்குதல்: மலேசியர்கள் பாதிக்கப்பட்டதாக இதுவரை தகவல் இல்லை!

கோலாலம்பூர் - துருக்கியத் தலைநகர் இஸ்தான்புல்லில் உள்ள அதாதுர்க் விமான நிலையத்தில் இன்று அதிகாலை நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளனர். 147 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இது குறித்து மலேசியப் பிரதமர்...

சுவாதி படுகொலை: ஒய்ஜி.மகேந்திரனின் சர்ச்சைக் கருத்துக்கு எதிராக காவல்துறையில் புகார்!

சென்னை - கடந்த வாரம் நுங்கம்பாக்கம் இரயில் நிலையத்தில் பெண் பொயியலாளர் சுவாதி மர்ம நபரால் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து தன்மூப்பாகக் கருத்துத் தெரிவித்து சர்ச்சையில் சிக்கிக் கொண்டுள்ளார் நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன். சுவாதியைக் கொடூரமாகக்...

University of Toronto launching Sanskrit studies

Toronto - University of Toronto (U of T), “one of the world’s top research-intensive universities”, is launching three-level Sanskrit language learning courses from September...

இஸ்தான்புல் பயங்கரம்! இறுதி நிலவரம்! உயிரிழந்தோர் 36 ஆக உயர்வு!

துருக்கிய நேரப்படி புதன்கிழமை காலை இந்த பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது. படுகாயம் அடைந்தவர்களில் 6 பேர் மோசமான நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். இஸ்தான்புல் அதாதுர்க் விமான நிலையம் - கோப்புப் படம் ...

சுவாதி கொலை விசாரிக்க சிறப்பு உயர்மட்ட சென்னை காவல் துறை குழு!

சென்னை - அகில இந்தியாவையும் உலுக்கியுள்ள இன்போசிஸ் பொறியியலாளர் சுவாதியின் கொலை குறித்து விசாரிக்க, சென்னை காவல் துறையில் ஓர் உயர்மட்ட சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. எட்டு இன்ஸ்பெக்டர்கள், ஓர் உதவி துணை ஆணையர்...

இஸ்தான்புல் விமான நிலையத்தில் பயங்கரவாதத் தாக்குதல்! 31 பேர் பலி! 147 பேர் படுகாயம்!

இஸ்தான்புல்: துருக்கியத் தலைநகர் இஸ்தான்புல்லில் உள்ள அதாதுர்க் விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளனர். 147 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 3 இடங்களில் வெடிகுண்டுகள் வெடித்தன என்றும் தகவல்...

வல்லினம் சிறுகதைப் போட்டி – 2016

கோலாலம்பூர் - கடந்த 10 ஆண்டுகளாக மலேசிய நவீன இலக்கியத்தை முன்னெடுக்கும் ‘வல்லினம்’ தனது 8ஆம் ஆண்டு கலை இலக்கிய விழாவுக்கென சிறுகதைப் போட்டி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. இதுவரை மலேசியச் சூழலில் சிறுகதை...

2வது அமைச்சர் ஏமாற்றம்தான்! ஆனால், கூடுதல் பதவிகளால் – இடைத் தேர்தல் வெற்றிகளால் – வலிமை பெறுகின்றது மஇகா!

கோலாலம்பூர் – நேற்று பிரதமர் நஜிப் அறிவித்த அமைச்சரவை மாற்றங்களில், இந்திய சமுதாயத்தின் பரவலான எதிர்பார்ப்பான இரண்டாவது அமைச்சர் பதவி கிடைக்காமல் போனது பெருத்த ஏமாற்றம்தான் என்றாலும், அடுத்தடுத்து மஇகாவுக்கு கிடைத்து வரும் புதிய...

‘மறவன்’ திரைப்படத்திற்கு அனைத்துலக விருது!

கோலாலம்பூர் - நியூயார்க் / தாக்காவில் நடைபெற்ற அனைத்துலக திறந்தவெளி திரைப்பட விழா 2016-ல், மலேசியப் படமான 'மறவன்', 'COUNTRY BEST AWARD' என்ற அனைத்துலக விருதை வென்றுள்ளது. மேலும், இந்த வருடத்திற்கான, மெல்பர்ன்...