Home 2016 June

Monthly Archives: June 2016

பெங்களூரின் முதல் பெண் வாடகைக் கார் ஓட்டுநர் தற்கொலை!

பெங்களூரு - பெங்களூரில் பிரபல உபெர் (Uber Taxi) நிறுவனத்தில் வாடகைக் கார் ஓட்டுநராக பணியாற்றி வந்த பாரதி வீரத், தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாகக் காணப்பட்டார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவர்...

கருணாநிதி குடும்பத்து மருமகளாகிறார் நடிகர் விக்ரமின் மகள்!

சென்னை - நடிகர் விக்ரமின் மகள் அக்ஷிதாவிற்கும், கெவின் கேர் நிறுவன தொழிலதிபர் சி.கே. ரங்கநாதனின் மகன் மனு ரஞ்சித்திற்கும், வரும் ஜூலை 10-ம் தேதி, சென்னையிலுள்ள பிரபல நட்சத்திர விடுதியில் திருமண...

தான்சானியாவில் கிடைத்த விமானத்தின் இறக்கை போயிங் 777 வகை என்பது உறுதியானது!

கோலாலம்பூர் - கடந்த வாரம் தான்சானியாவின் பெம்பா தீவு அருகே கண்டெடுக்கப்பட்ட விமான இறக்கை, போயிங் 777 இரக விமானத்தினுடையது தான் என தான்சானியான் வான் போக்குவரத்து அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். தான்சானியா உள்நாட்டுப் போக்குவரத்துத்...

காதல் சுகுமாரின் ‘சும்மாவே ஆடுவோம்’ – ஜூலை 8-ம் தேதி வெளியாகிறது!

சென்னை - நடிகர் காதல் சுகுமார் இயக்கத்தில், கூத்துக் கலையையும், ஆணவப் படுகொலையையும் மையமாகக் கொண்ட திரைப்படமான 'சும்மாவே ஆடுவோம்' வரும் ஜூலை 8-ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்...

பேஸ்புக்கில் தனது மார்ஃபிங் படம்: அவமானத்தால் இளம் பெண் தற்கொலை!

சென்னை - பேஸ்புக்கில் தனது மார்பிங் செய்யப்பட்ட படத்தைப் பார்த்த வினுபிரியா (வயது 22) என்ற பெண் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தற்போது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை,...

கலிபோர்னியாவில் மீன் வலையில் சிக்கிய திமிங்கிலம் – மீட்புப் பணி தீவிரம்!

கலிபோர்னியா - கலிபோர்னியாவின் பசிபிக் பெருங்கடலில் மீன் வலையில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் அரிய வகை திமிங்கிலத்தின் உயிரைக் காப்பாற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. சுமார் 70 முதல் 80 அடி நீளம் கொண்ட...

சூப்பர் ஸ்டாரைப் போல் பறந்திடுங்கள் – ஏர் ஆசியாவின் கவர்ச்சிகரமான அறிவிப்பு!

கோலாலம்பூர் - ‘கபாலி’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ விமான நிறுவனப் பங்குதாரரான ஏர் ஆசியா நிறுவனம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தையும், கபாலி திரைப்படத்தையும் வைத்து பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றது. அதன் படி, இன்று வெளியிட்டுள்ள...

சுவாதி படுகொலை: விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் முன்வந்து ஏற்றது!

சென்னை - இன்போசிஸ் நிறுவன ஊழியர் சுவாதி கொலை வழக்கை, சென்னை உயர்நீதிமன்றம் தாமே முன் வந்து விசாரணைக்கு ஏற்றது. சென்னை சூளைமேடு, கங்கையம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சந்தானகோபாலகிருஷ்ணன். இஎஸ்ஐ நிறுவனத்தில் பணியாற்றி...

எகிப்து ஏர் விபத்து: இன்னும் சில மணி நேரங்களில் ‘உண்மை’ தெரிந்துவிடும்!

கெய்ரோ - எகிப்து ஏர் விமானம் எம்எஸ்804-ன் கறுப்புப் பெட்டியில் இருந்த தரவுகள் வெற்றிகரமாக மீட்கப்பட்டுவிட்டதாக எகிப்து விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, இன்னும் சில மணி நேரங்களில் எகிப்து ஏர் விமானத்தின்...

பூச்சோங் குண்டுவெடிப்பு: தீவிரவாதச் செயல் காரணமல்ல!

செர்டாங் - பூச்சோங் ஐஓஐ போலேவார்ட் என்ற இடத்தில் இன்று அதிகாலை நடந்த குண்டுவெடிப்பிற்கு, தீவிரவாதச் சதிச்செயல் காரணமல்ல என்பதை காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. தொழில் ரீதியான பழிவாங்கல் அல்லது தனிமனிதனைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்...