Home 2016 August

Monthly Archives: August 2016

எஸ்.ஆர்.நாதனின் உடல்நலம் குறித்து சிங்கப்பூர் தலைவர்கள் கவலை!

சிங்கப்பூர் - பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சைப் பெற்று வரும் சிங்கப்பூரின் முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதனை அந்நாட்டின் முக்கியத் தலைவர்கள் மருத்துவமனையில் பார்வையிட்டு வருகின்றனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை...

டோக்கியோவின் முதல் பெண் ஆளுநராக யூரிகோ தேர்வு!

டோக்கியோ - ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் முதல் பெண் ஆளுநராக அந்நாட்டின் முன்னாள் தற்காப்பு அமைச்சர் யூரிகோ கொய்கே தேர்வு செய்யப்பட்டுள்ளது இன்று திங்கட்கிழமை உறுதியாகியுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தலில், ஆளுங்கட்சியான லிபெரல்...

குண்டர் கும்பலுடன் தொடர்புடைய அதிகாரிகள் தண்டிக்கப்படுவார்கள் – துணை ஐஜிபி உறுதி!

கோலாலம்பூர் - குண்டர் கும்பல்களைப் பாதுகாக்கும் படியான எந்த ஒரு செயலையும் காவல்துறை செய்வதில்லை என தேசியக் காவல்படையின் துணை ஆணையர் டான்ஸ்ரீ நூர் ரஷிட் இப்ராகிம் தெரிவித்துள்ளார். அது சட்டத்திற்குப் புறம்பானது மற்றும்...

25,000 அடி உயரத்தில் இருந்து பாராசூட் இன்றி குதித்து சாதனை!

லாஸ் ஏஞ்சல்ஸ் - தெற்கு கலிபோர்னியாவில், விமானத்தில் இருந்து பாராசூட் இன்றி, சுமார் 25,000 அடி உயரத்தில் இருந்து குதித்து சாதனையை நிகழ்த்தியுள்ளார் லூக் ஐகின்ஸ் (வயது 42) என்ற அமெரிக்க வீரர். இதற்கு...