Home 2016 August

Monthly Archives: August 2016

கடலில் மிதந்த ராட்சத பந்து போன்ற பொருள் – ஆஸ்திரேலிய மீனவர் அதிர்ச்சி!

பெர்த் - மேற்கு ஆஸ்திரேலியாவில் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ஒருவர், ஏதோ மிகப் பெரிய பந்து போன்ற பொருள் ஒன்று தண்ணீரில் மிதப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். முதலில் படகு என்றும், பின்னர் மிகப்...

மைடின் பேரங்காடி நிறுவனர் 88 வயதில் காலமானார்!

கோலாலம்பூர் – இன்று நாடு முழுமையிலும் பேரங்காடிகளாகவும், நடுத்தர பலசரக்குக் கடைகளாகவும் பல்கிப் பெருகியிருக்கும் மைடின் நிறுவனத்தை சிறிய அளவில் கோத்தாபாருவில் தொடக்கிய மைடின் முகமட் குலாம் ஹூசேன் காலமானார். தனது 88வது வயதில்...

மஇகா 70ஆம் ஆண்டுவிழா கோலாகலமாகத் தொடங்கியது!

கோலாலம்பூர் - 1946ஆம் ஆண்டில் அன்றைய மலாயா இந்தியர்களின் அரசியல் நலன்களுக்காகப் போராடுவதற்காக தோற்றுவிக்கப்பட்ட மலேசிய இந்தியர் காங்கிரசின் 70ஆம் ஆண்டு விழா கொண்டாட்டங்கள் இன்று கோலாகலமாக, மஇகா தலைமையகத்தில் தொடங்கின. மஇகாவின் தேசியத்...

குஜராத் முதல்வர் ஆனந்தி பென் பதவி விலகினார்!

அகமதாபாத் - குஜராத் முதல்வர் ஆனந்தி பென் திடீரென தனது முதலமைச்சர் பதவியிலிருந்து விலகியுள்ளார். (மேலும் செய்திகள் தொடரும்) 

பாஸ்போர்ட் தொலைந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்? – அமைச்சு விளக்கம்!

கோலாலம்பூர் - அனைத்துலக மலேசியக் கடப்பிதழ்களைத் தொலைத்துவிட்டு, அது பற்றி காவல்துறையிடம் புகார் அளித்துவிட்டால், அதன் பின்னர் அந்தக் கடப்பிதழ் (பாஸ்போர்ட்)  மீண்டும் கிடைத்துவிட்டாலும் அதனைப் பயன்படுத்த முடியாது என உள்துறை அமைச்சு...

எம்எச்370 விமானம் இறுதி வரை விமானியின் கட்டுப்பாட்டில் இருந்திருக்கிறது – நிபுணர் கருத்து!

கேன்பெரா - எம்எச்370 விமானம் கடலில் விழுந்து நொறுங்கிய போது, அது விமானியின் கட்டுப்பாட்டில் தான் இருந்திருக்க வேண்டும் என கனடாவைச் சேர்ந்த முன்னணி விமான விபத்து ஆய்வு நிபுணர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு...

சசிகலா புஷ்பா அதிமுக-விலிருந்து அதிரடியாக நீக்கம்!

சென்னை - டெல்லி விமான நிலையத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவாவுடன் தகராறு செய்த அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா, இன்று திங்கட்கிழமை கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இந்த உத்தரவை அதிமுக...

கத்தார் ஏர்வேசுடன் மலிண்டோ புதிய ஒப்பந்தம்!

தோகா - கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் மலேசியாவின் மலிண்டோ ஏர் நிறுவனத்துடன் இணைந்து, பயணிகளுக்கு இனிமையான பயணத்தையும், சிறப்பான தொடர் இணைப்பையும் வழங்கவுள்ளது. தெற்கு ஆசியாவில், கத்தார் ஏர்வேசின் இணைப்பில் இருக்கும் 100-க்கும் மேற்பட்ட...

“என் பிள்ளை நிலவைப் பார்த்து 25 வருடங்களாகிறது” – பேரறிவாளனின் தாயார் உருக்கம்!

சென்னை - முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 25 ஆண்டுகளாக சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனை விடுதலை செய்ய பல்வேறு முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள்,...

ஒற்றுமையை வலியுறுத்தி இத்தாலி தேவாலயத்தில் முஸ்லிம்கள் பிரார்த்தனை!

பிரான்ஸ் - பிரான்சிலுள்ள தேவாலயம் ஒன்றில் கடந்த வாரம், பாதிரியார் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து, தீவிரவாதத்திற்கு எதிராக ஒற்றுமையை வலியுறுத்தி இத்தாலியில் தேவாலயம் ஒன்றில் கத்தோலிக்கர்களுடன், முஸ்லிம்களும் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இத்தாலியின் இஸ்லாமிய...