Home 2016 August

Monthly Archives: August 2016

MIC awaits Palanivel’s return!

Kuala Lumpur – If the noble intention of MIC’s leadership is rightly reciprocated, the on-going internal dispute between some factions in MIC may soon...

தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் பி.கே.சாமி காலமானார்!

கோலாலம்பூர் - தேசிய நில நிதிக் கூட்டுறவு சங்கத்தில் நீண்ட காலமாக பொது உறவு அதிகாரியாகப் பணியாற்றி வந்த பி.கே.சாமி இன்று காலமானார். நல்ல குரல் வளம் படைத்த பி.கே.சாமி பல ஆண்டுகள் மலேசிய...

தேசியப் பாதுகாப்பு மன்றச் சட்டத்தைத் தடுக்க அன்வார் மனு!

கோலாலம்பூர் - நேற்று முதல் அமலுக்கு வந்திருக்கும் தேசியப் பாதுகாப்பு மன்றச் சட்டத்தை அரசியலமைப்புக்கு எதிரானது என அறிவிக்கும் படி, முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இன்று செவ்வாய்கிழமை நீதிமன்றத்தில்...

“கண்ணாடியில் பார்ப்பேன்….” – அர்ஜூன் சொல்லும் பிட்னஸ் இரகசியம்!

சென்னை - "தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள்" - இந்த வாசகத்தை ஒருநாளில், குறைந்தது ஒன்றிரண்டு முறையாவது எங்காவது கேட்டுவிடுகின்றோம். ஆனால் எவ்வளவு தான் காது ஆர்வமாகக் கேட்டாலும், நாம் சொல்வதை உடல் கேட்பதில்லை. அதையே,...
Ananda Krishnan

ஆனந்தகிருஷ்ணன், ரால்ப் மார்ஷலுக்கு எதிராக இந்திய அரசாங்கம் கைது ஆணை!

புதுடில்லி – மேக்சிஸ் நிறுவனம் இந்தியாவின் ஏர்செல் தொலைத் தொடர்பு நிறுவனத்தை வாங்கிய விவகாரம் தொடர்பில், தயாநிதி மாறன், கலாநிதி மாறன் சகோதரர்களுக்கு எதிராக கைது ஆணை பிறப்பிக்கக் கோரி, நீதிமன்ற மனு...

மலாக்காவில் இராணுவ இரகசிய ஆவணங்களை குரங்கு திருடிச் சென்றது!

மலாக்கா - மலாக்காவிலுள்ள இராணுவப் பயிற்சி மையம் ஒன்றில், தபால்காரரிடமிருந்து இராணுவ இரகசியங்கள் கொண்ட ஆவணங்களை குரங்கு ஒன்று பறித்துச் சென்றுள்ளது. இது குறித்து ஸ்டார் இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியில், தெரெண்டாக் மையத்தில் தபால்காரர்...

சென்னை விமானம் மாயம்: ஆந்திர வனப்பகுதியில் தேடுதல் வேட்டை!

சென்னை - கடந்த ஜூலை 22-ம் தேதி, சென்னையில் இருந்து அந்தமான் நோக்கி 29 வீரர்களுடன் சென்ற இந்திய விமானப் படை விமானம் ஏஎன்32 நடுவானில் மாயமானது. இந்நிலையில், கடந்த 11 நாட்களாக கடலுக்கடியில்...

காட்சிக்கு வரும் டிரம்ப் மனைவியின் கடந்த கால நிர்வாணம்!

வாஷிங்டன் – அமெரிக்க அதிபர் தேர்தலில் வேட்பாளராக நிற்பவரையும், அவரது கடந்த காலத்தையும் அங்குலம் அங்குலமாக உரித்துப் பார்த்து விடுவார்கள் அமெரிக்காவின் அரசியல் விமர்சகர்களும், தகவல் ஊடகங்களும்! அத்தகைய ஒரு சிக்கலில்தான் தற்போது மாட்டிக்...

ராஜீவ் கொலை: 7 பேரின் விடுதலைக்கு எதிரான வழக்கு 8-ம் தேதி ஒத்திவைப்பு!

புதுடெல்லி - முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில், தண்டனை பெற்று வரும் முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட உத்தரவுக்கு தடை...

ரவாங்கில் மீட்கப்பட்ட லம்போர்ஜினிக்குப் பின்னால் பல மர்மங்கள்!

செர்டாங் - கடந்த ஜூன் 26 -ம் தேதி, பூசோங்கில் அதிகாலை 12.05 மணியளவில், 31 வயதான தொழிலதிபர் ஒருவரிடமிருந்து திருடப்பட்ட, மஞ்சள் நிற லம்போர்ஜினி காலார்டோ இரக ஆடம்பரக் காரை, ரவாங்...