Home 2017 January

Monthly Archives: January 2017

அனுராக் தாகூர் கிரிக்கெட் சங்கத் தலைவராக அதிரடி நீக்கம்!

புதுடில்லி – பிசிசிஐ எனப்படும் இந்திய கிரிக்கெட் சங்கத் தலைவர் பொறுப்பிலிருந்து அனுராக் தாகூர் (படம்) செயலாளர் அஜய் ஷிர்கே இருவரையும் உச்ச நீதிமன்றம் அதிரடியாக நீக்கியுள்ளது. லோதா குழு கிரிக்கெட் சங்கத்தில் சீர்திருத்தங்களை...

இஸ்தான்புல்: தாக்குதல் நடத்தியவன் தேடப்படுகிறான்! ஐஎஸ்ஐஎஸ் பொறுப்பேற்றது!

இஸ்தான்புல் - இங்கு புத்தாண்டுக்கு முதல் நாள் இரவு விடுதி ஒன்றின் மீது தாக்குதல் நடத்திய தாக்குதல்காரன் தப்பி விட்டான் என்றும் அவனை துருக்கிய காவல் துறையினர் தேடி வருகின்றனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத்...

இஸ்தான்புல் தாக்குதலில் மரணமடைந்த அபிஸ் ரிஸ்வி பாலிவுட் இயக்குநர் – தயாரிப்பாளர்!

மும்பை - இஸ்தான்புல் நகரில் இரவு விடுதி ஒன்றில் நடத்தப்பட்ட தாக்குதலில் மரணமடைந்த இரண்டு இந்தியர்களில் ஒருவரான அபிஸ் ரிஸ்வி என்பவர் பிரபல இந்திப் படவுலக இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என்பது தெரியவந்துள்ளது. இதனைத்...

Gunman still at large after 39 killed in Istanbul club shooting

Istanbul - The gunman who killed at least 39 people in a shooting at a popular nightclub in the Turkish city of Istanbul remained...

Police detain captain after boat fire off Jakarta kills 23

Jakarta - Police in the Indonesian capital of Jakarta have detained the captain of a boat that caught fire while carrying New Year holidaymakers, killing...

“புத்தாக்க சிந்தனையோடு புதிய சமுதாயமாக உருவெடுப்போம்” – சுப்ரா

கோலாலம்பூர் - பிறந்திருக்கும் 2017 புத்தாண்டில் நமது கனவுகளையும் முயற்சிகளையும் நிறைவேற்ற நாம் அனைவரும் புத்தாக்கச் சிந்தனையோடு செயல்பட்டு, புதியதொரு சமுதாயமாக உருவெடுக்க வேண்டும் என மஇகா தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான...

“மாரியப்பன்” கதை திரைப்படமாகிறது! முதல் தோற்றம் ஷாருக்கான் வெளியிட்டார்!

சென்னை - ஒரு கால் ஊனத்துடன், தமிழகத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளியான மாரியப்பன் பிரேசிலில் நடந்த அனைத்துல பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் உயரம் தாண்டும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று புரிந்த சாதனை உலகப்...

இஸ்தான்புல் தாக்குதலில் மரணமடைந்தவர்களில் இருவர் இந்தியர்கள்

இஸ்தான்புல் - புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது இஸ்தான்புல் இரவு விடுதி ஒன்றில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் மரணமடைந்தவர்களில் இரண்டு பேர் இந்தியர்கள் என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உறுதிப்படுத்தியுள்ளார். இன்று ஞாயிற்றுக்கிழமை...

At least 39 dead in New Year’s Eve shooting at Istanbul club

Istanbul - At least 39 people were killed in a shooting at a popular nightclub in Istanbul early Sunday, despite heightened security to prevent terrorist...

சமஜ்வாடி கட்சித் தலைவராக அகிலேஷ் தேர்வு! மீண்டும் கட்சியில் கலகம்!

புதுடில்லி - உத்தரப் பிரதேச அரசியலில் மீண்டும் புதிய திருப்பங்கள் இன்று ஏற்பட்டுள்ளது. ஆளும் கட்சியான சமஜ்வாடி கட்சியிலிருந்து சில நாட்களுக்கு முன்னர் தனது சொந்த தந்தையும் கட்சித் தலைவருமான முலாயம் சிங்...