Home 2017 February

Monthly Archives: February 2017

Sunther Subramaniam bestowed ‘Datuk’ award on FT day!

Kuala Lumpur - Sunther Subramaniam, MIC's CWC member and son of former MIC Deputy President Tan Sri Datuk S.Subramaniam, was bestowed with the 'Datuk'...

பினாங்கில் வியாழக்கிழமை தங்க இரத வெள்ளோட்டம்!

ஜார்ஜ் டவுன் – பினாங்கில் தைப்பூசத்தை முன்னிட்டு உருவாக்கப்பட்டுள்ள புதிய தங்க இரதம், நாளை வியாழக்கிழமை காலை வெள்ளோட்டம் பார்ப்பதற்காக, அருள்மிகு பாலதண்டாயுதபாணி ஆலயத்தில் இருந்து புறப்பட்டு, ஆலயத்தைச் சுற்றி 3 கிலோமீட்டர்...

அருண் ஜெட்லி வரவு செலவுத் திட்டத்தைச் சமர்ப்பித்தார்!

புதுடில்லி - காங்கிரஸ் சார்பில் விடுக்கப்பட்ட எதிர்ப்புகளை இந்திய நாடாளுமன்ற அவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் நிராகரித்ததைத் தொடர்ந்து நிதியமைச்சர் அருண் ஜெட்லி 2017-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து...

பாலியல் குற்றவாளி செல்வக்குமாரை மலேசியா அனுப்பி வைக்கத் தயாராகிறது கனடா!

கோலாலம்பூர் - கனடாவில் தொடர் பாலியல் பலாத்கார வழக்குகளில் சிக்கி, 24 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்த மலேசியரான செல்வக்குமார் சுப்பையா (வயது 56) வரும் ஞாயிற்ற்றுக்கிழமை வரை கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு, கனடா...

இந்திய வரவு செலவுத் திட்டம்: திட்டமிட்டபடி சமர்ப்பிக்கப்படும்

புதுடில்லி - இந்தியாவுக்கான 2017-ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் திட்டமிட்டபடி, இன்று காலை இந்திய நேரப்படி 11.00 மணிக்கு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று நிதியமைச்சர் அருண் ஜெட்லி (படம்) அறிவித்துள்ளார். தனது டுவிட்டர்...

இந்திய வரவு செலவுத் திட்டம் நாளை ஒத்தி வைக்கப்படுமா?

புதுடில்லி - இந்தியாவுக்கான வரவு செலவுத் திட்டம் (பட்ஜெட்) இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் அருண் ஜெட்லியால் சமர்ப்பிக்கப்படவிருந்தது. ஆனால், எதிர்பாராதவிதமாக இன்று அதிகாலை கேரளாவைச் சேர்ந்த மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் இ.அகமது காலமானதைத்...

மயங்கி விழுந்த இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் இ.அகமது காலமானார்!

புதுடில்லி - நேற்று இந்திய நாடாளுமன்றத்தில் மயங்கி விழுந்த கேரளாவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரும் - இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சித் தலைவருமான இ.அகமது (படம்) இன்று புதன்கிழமை அதிகாலை 2.15...

‘நாசி லெமாக் ஐஸ்கிரீம்’ சாப்பிட்டிருக்கிறீர்களா? – பினாங்கு பெண்ணின் புதிய முயற்சி!

அலோர் ஸ்டார் - 'நாசி லெமாக்' மலாய்க்காரர்களின் பாரம்பரிய உணவு. ஆனால் மலேசியாவில் பல்லினத்தவர்களும் மிகவும் விரும்பி சாப்பிடும் காலை உணவாக இருந்து வருகின்றது. மலேசியர்களிடம் காலை உணவு என்னவென்று கேட்டால் சட்டென யோசிக்காமல்...

சென்னை சரவணபவன் உணவகங்கள் மூடப்பட்டன

சென்னை - சென்னையின் தனித்துவமான அடையாளங்களுள் ஒன்று சரவணபவன் சைவ உணவகங்கள். விலை கொஞ்சம் அதிகம் என்றாலும் அதன் தூய்மை, உடனுக்குடன் உணவுகள் பரிமாறப்படுவது, சுவையிலும், தரத்திலும் குறையில்லாத தன்மை ஆகியவற்றால், தமிழ்...

கமலின் ‘ஹிம்சாபுரி’ கவிதைக்கு கவிஞர் மகுடேசுவரன் அளித்துள்ள விளக்கம்!

சென்னை - தனது டுவிட்டர் பக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் பதிவு செய்து வரும் பல தகவல்களைப் பெரும்பாலான இணையவாசிகள் புரிந்து கொள்ள இயலாத அளவிற்கு அதன் சொல்லாடல்கள் மிகவும் ஆழமும், செறிவும் நிறைந்தவையாக...