Home Tags அகமட் சாஹிட் ஹமீடி

Tag: அகமட் சாஹிட் ஹமீடி

காவல்துறையின் அதிகாரத்தை வலுப்படுத்த குற்றத் தடுப்பு சட்டத்தில் திருத்தம் – சாஹிட்

கோலாலம்பூர், செப்டம்பர் 3 - இம்மாதம் நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தில் குற்றத் தடுப்பு சட்டம் 1959 திருத்தப்பட்டு, குற்றங்களுக்கு எதிராக காவல்துறை விரைந்து செயல்படும் வகையில் கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்படும் என்று உள்துறை அமைச்சர்...

கடுமையான சட்டங்கள் இன்றி காவல்துறை பல் இல்லாத புலியாக இருக்கிறது – சாஹிட் கருத்து

கோலாலம்பூர், ஆகஸ்ட் 24 - மலேசியாவில் அகற்றப்பட்ட உள்நாட்டு பாதுகாப்பு சட்டம்(ISA) மற்றும் அவசரகால சட்டம் ஆகிய இரண்டும் மிகக் கடுமையான சட்டங்கள் என்பதை உள்துறை அமைச்சர் அகமட் சாஹிட் ஹமீடி ஒப்புக்கொண்டுள்ளார்....

நாட்டிலுள்ள குற்றவாளிகளின் எண்ணிக்கை மொத்தம் 2,60,000 – சாஹிட் கூறுகிறார்

கோலாலம்பூர், ஆகஸ்ட் 12 - அவசர கால சட்டம் அகற்றப்பட்டதன் காரணமாக நாட்டில் குறைந்தது 2 லட்சத்து 60,000 குற்றவாளிகள் இருப்பதாக உள்துறை அமைச்சர் சாஹிட் ஹமீடி கூறுகிறார். “கடந்த 2011 ஆம் ஆண்டு...

சாஹிட்டுக்கு எதிரான வழக்கை தொழிலதிபர் வாபஸ் வாங்கினார்!

கோலாலம்பூர், ஜூலை 18 - உள்துறை அமைச்சர் அகமட் சாஹிட் ஹமீடி தன்னைத் தாக்கியதாக பதிவு செய்யப்பட்டிருந்த வழக்கில், தான் கோரியிருந்த இழப்பீடுகளை மீட்டுக் கொள்ள தொழிலதிபர் அமீர் பஸ்லி  அப்துல்லா ஒப்புக்கொண்டுள்ளார். அதே போல்,...

“அவசரகால சட்டம் கட்டாயம் தேவை என்பதற்கான புள்ளிவிவரங்களை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பேன்” – சாஹிட்

கோலாலம்பூர், ஜூலை 11 - அவசரகால சட்டம்  (Emergency Ordinance) மீண்டும் தேவை என்பதில் உள்துறை அமைச்சர் அகமட் சாஹிட் ஹமீடி மிகவும் உறுதியாக இருக்கிறார். அவசரகால சட்டம் நீக்கப்பட்டது தான் நாட்டில்...

தொழில்அதிபரைத் தாக்கிய வழக்கு: சாஹிட்டின் மனுவை கூட்டரசு நீதிமன்றம் நிராகரித்தது!

கோலாலம்பூர், ஜூன் 27 - தொழில் அதிபர் அமீர் பஜ்லி அப்துல்லா தன் மீது தொடுத்துள்ள சிவில் வழக்கை தள்ளுபடி செய்யுமாறு, உள்துறை அமைச்சர் அகமட் சாஹிட் ஹமீடி தாக்கல் செய்திருந்த மனுவை...

என்னை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் பிரதமருக்கு மட்டுமே உண்டு – சாஹிட் பதிலடி

கோலாலம்பூர், ஜூன் 19 - ஒரு அமைச்சரை நியமனம் செய்வதற்கும், விலக்குவதற்கும் பிரதமருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்று உள்துறை அமைச்சர் அகமட் சாஹிட் ஹமீடி இன்று செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். தான் அமைச்சர்...

தர்மேந்திரன் மரணத்திற்கு காரணமான அதிகாரிகள் இடைநீக்கம் – சாஹிட் அறிவிப்பு

கோலாலம்பூர், ஜூன் 4 - தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த தர்மேந்திரனின் இறப்புக்குக் காரணமாக இருந்ததாகக் கூறப்படும் அந்த நான்கு காவல்துறை அதிகாரிகள் உடனடியாகப் தற்காலிகப் பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று உள்துறை அமைச்சர்...

கைது நடவடிக்கைகள் என் கைகளில் இல்லை – சாஹிட் கூறுகிறார்

புத்ரா ஜெயா, மே 23 - இன்று பாக்கத்தானைச்  சேர்ந்த  தலைவர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டதில் தனது பங்கு எதுவும் இல்லை என்றும், அது சட்டப்படி காவல்துறையினர் எடுத்த முடிவு என்றும் உள்துறை அமைச்சர்...

விசா முடிந்தும் மலேசியாவில் தங்கி இருக்கும் வெளிநாட்டினர் மீது கடுமையான நடவடிக்கை – சாஹிட்...

புத்ரா ஜெயா, மே 23 - விசா காலம் நிறைவடைந்தும் தொடர்ந்து சட்டத்துக்குப் புறம்பாக மலேசியாவில் தங்கியிருக்கும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் மற்றும் மாணவர்கள் மீது விரைவில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்போவதாக உள்துறையமைச்சர் டத்தோஸ்ரீ...