Home Tags அசோஜன் (ஜோகூர்)

Tag: அசோஜன் (ஜோகூர்)

டத்தோ டி.மோகன் 58 வாக்குகளில் தோல்வி! அசோஜன் முதலாவது உதவித் தலைவர்!

கோலாலம்பூர் : நேற்று சனிக்கிழமை (ஜூலை 6) நடைபெற்ற மஇகா தேர்தல்களில் தேசிய உதவித் தலைவருக்கான போட்டிக்கான அதிகாரபூர்வ முடிவுகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. அதன்படி போட்டியிட்ட 4 வேட்பாளர்களின் வாக்கு விவரங்கள் பின்வருமாறு: 1. டத்தோ...

மஇகா 3 உதவித் தலைவர் பதவிகளுக்கு 4 பேர் போட்டி!

கோலாலம்பூர்: மஇகா தேசியத் துணைத் தலைவராக  டத்தோஸ்ரீ எம்.சரவணன் இரண்டாவது தவணைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து மஇகா பேராளர்கள், கிளைத் தலைவர்களின் கவனம் முழுவதும் தற்போது உதவித் தலைவர்கள் போட்டியின் மீது திரும்பியிருக்கிறது. மஇகாவுக்கான கட்சித்...

காம்பீர் சட்டமன்றத் தொகுதியில் மொகிதின் யாசின் போட்டியிட மாட்டார்

ஜோகூர் பாரு : நடைபெறவிருக்கும் ஜோகூர் சட்டமன்றத் தேர்தலில், காம்பீர் சட்டமன்றத் தொகுதியில் மொகிதின் யாசின் மீண்டும் போட்டியிட மாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது. பெர்சாத்து கட்சியின் தலைவருமான மொகிதின் யாசின், காம்பீர் சட்டமன்றத் தொகுதியைத்...

மஇகா தேசியப் பொதுப் பேரவை ஒத்திவைப்பு

கோலாலம்பூர் : எதிர்வரும் நவம்பர் 28-ஆம் தேதி நடைபெறவிருந்த மஇகா தேசியப் பொதுப் பேரவை ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக மஇகா தலைமைச் செயலாளர் டத்தோ எம்.அசோஜன் அறிவித்தார். கடந்த நவம்பர் 19-ஆம் தேதி மஇகா தேர்தல்களுக்கான வேட்புமனுத்...

மஇகா கிளைக் கூட்டங்கள் நாடு தழுவிய நிலையில் நடைபெறுகின்றன

மஇகா கிளைக் கூட்டங்கள் நாடு தழுவிய நிலையில் நடைபெறுகின்றன.

கொவிட் 19 – மஇகா தலைமையகமும் மூடப்பட்டிருக்கும்; கூட்டங்களுக்கும் தடை

நாடு முழுவதும் அமுலுக்கு வந்திருக்கும் நடமாட்டக் கட்டுப்பாடு ஆணைக்கு ஏற்ப, இன்று புதன்கிழமை முதல் மஇகா தலைமையகமும் மூடப்பட்டிருக்கும் என மஇகா தலைமைச் செயலாளர் டத்தோ எம்.அசோஜன் தெரிவித்துள்ளார்.

“அரசியல் இலாபத்திற்காக பழி விளையாட்டைத் தூண்டிவிடுவது இராமசாமியின் அரசியல் வித்தை!”- எம். அசோஜன்

கோலா தெர்லாவில் விவசாயப் பண்ணைகள் இடிக்கப்படுவது குறித்து பினாங்கு துணை முதல்வர் பி.இராமசாமி கூறிய கருத்துகளை மஇகா பொதுச்செயலாளர் எம்.அசோஜன் சாடியுள்ளார்.

“கட்சியினரின் நாடித் துடிப்பை அறிந்தவர் – படிப்படியாக வளர்ந்தவர்” அசோஜன் நியமனத்திற்கு மஇகாவில் பரவலான...

கோலாலம்பூர் – மஇகாவின் புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ஜோகூர் மாநில தொடர்புக்குழுத் தலைவரும், மஇகாவின் நடப்பு நிர்வாகச் செயலாளருமான டத்தோ எம்.அசோஜனின் நியமனத்திற்கு கட்சி வட்டாரத்தில் பரவலான வரவேற்பும் ஆதரவும் கிடைத்து...

மஇகா தலைமைச் செயலாளர்: வேள்பாரி விலகினார்! அசோஜன் புதிய தலைமைச் செயலாளர்

கோலாலம்பூர் – மஇகா தலைமைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக டத்தோஸ்ரீ வேள்பாரி சாமிவேலு அறிவித்துள்ளார். முன்னாள் மஇகா தேசியத் தலைவர் துன் சாமிவேலுவின் மகனான அவர் வணிகத்தில் கவனம் செலுத்தும் நோக்கில் கட்சிப்...

அசோஜன் மஇகா நிர்வாகச் செயலாளராக நியமனம்

கோலாலம்பூர் - மஇகாவின் புதிய நிர்வாகச் செயலாளராக ஜோகூர் மாநில மஇகாவின் தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான டத்தோ எம்.அசோஜன் நியமிக்கப்பட்டுள்ளார். 2004-ஆம் ஆண்டு முதல் 2018 வரை சுமார் 14 ஆண்டுகள் சட்டமன்ற...