Home Tags அதிமுக

Tag: அதிமுக

அழகான தமிழில் அசத்திய சசிகலா (படக் காட்சிகள்)

சென்னை - கடந்த 33 வருடங்களாக ஜெயலலிதாவின் நிழலாகப் பின்தொடர்ந்து தமிழகத்திற்கு நன்கு அறிமுகமான சசிகலா எப்படி இருப்பார் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் இத்தனை ஆண்டுகளாக அவரது மேடைப் பேச்சையோ, அல்லது உரையையோ...

மௌனம் கலைத்தார் சசிகலா! அதிமுக பொதுச்செயலாளராக முதல் உரை!

சென்னை - ஜெயலலிதா என்ற மிகப் பெரிய ஆளுமைக்குப் பின்னால், எப்போதும் நிழல் போல் நடந்து வருபவராக தான் சசிகலாவை தமிழக மக்களுக்குத் தெரிந்திருக்கும். சசிகலாவின் குரல் எப்படி இருக்கும்? என்று கூட அறிந்திடாத...

கண்ணீர் மல்க பதவியை ஏற்றுக் கொண்ட சசிகலா!

சென்னை - பொதுச் செயலாளர் பதவியை ஏற்று அதிமுகவை வழிநடத்திச் செல்ல வேண்டுமென அதிமுக பொதுக் குழுவில் இன்று தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் ஒரு குழுவினர்...

ஜெயலலிதாவிற்கு அமைதிக்கான நோபல் பரிசு – பொதுக்குழுவில் தீர்மானம்!

சென்னை - இன்று வியாழக்கிழமை நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் செல்வி. ஜெயலலிதாவிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மக்கள் அனைவரும் சத்தான உணவு சாப்பிட...

‘சசிகலா தலைமைத்துவத்தை ஏற்கிறோம்’ – அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம்!

சென்னை - அதிமுக பொதுக்குழு-செயற்குழு கூட்டம் இன்று வியாழக்கிழமை சென்னையில் நடைபெற்றது. அதில் சசிகலா தலைமைத்துவத்தின் கீழ் பணியாற்ற செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் சம்மதம் தெரிவித்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

‘கணவரைக் காணவில்லை’ – சசிகலா புஷ்பா புகார்!

சென்னை - இன்று (வியாழக்கிழமை) காலை முதல் தனது கணவரைக் காணவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா தெரிவித்துள்ளார். சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், நேற்று கட்சியின் பொதுச்செயலாளர் பதவிக்கு...

பரபரப்பான சூழலில் அதிமுக பொதுக் குழு – சசிகலா கலந்து கொள்வாரா?

சென்னை - தமிழகத்தின் அனைத்து ஊடகங்களின் பார்வைகளும் இன்று வியாழக்கிழமை பதியப் போவது இங்குள்ள வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தை நோக்கித்தான்! காரணம்,இன்று அங்கு நடைபெறுவது அதிமுகவின் பொதுக் குழுக் கூட்டம்! நேற்று தன்னை...

அதிமுக-வில் இருந்து விலகினார் நடிகர் ஆனந்த் ராஜ்!

சென்னை - அதிமுகவிலிருந்து விலகுவதாக நடிகர் ஆனந்த் ராஜ் இன்று புதன்கிழமை அறிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு, அதிமுக கட்சியின் புதிய பொதுச்செயலாளராக அவரது தோழி சசிகலாவை பொறுப்பேற்க வைக்க, அதிமுக...

டிசம்பர் 29-இல் அதிமுக பொதுக் குழு – சசிகலா தேர்வாகலாம்!

சென்னை - எதிர்வரும் டிசம்பர் 29-ஆம் தேதி அதிமுக கட்சியின் பொதுக் குழு கூடும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளதைத் தொடர்ந்து, அந்தக் கூட்டத்தில் கட்சியின் அடுத்த பொதுத் செயலாளராக ஜெயலலிதாவின் தோழி சசிகலா...

தமிழக முதல்வராக சசிகலா பொறுப்பேற்கிறாரா?

சென்னை - அதிமுக பொதுச்செயலாளராகவும், தமிழக முதலமைச்சராகவும் இருந்த செல்வி.ஜெயலலிதா உடல்நலக்குறைவால் காலமானதையடுத்து, தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றார் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். இந்நிலையில், முதலமைச்சர் பொறுப்பை சசிகலா தான் ஏற்க வேண்டுமென அமைச்சர் ஆ.பி.உதயகுமார் தற்போது...