Home Tags அதிமுக

Tag: அதிமுக

‘கணவரைக் காணவில்லை’ – சசிகலா புஷ்பா புகார்!

சென்னை - இன்று (வியாழக்கிழமை) காலை முதல் தனது கணவரைக் காணவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா தெரிவித்துள்ளார். சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், நேற்று கட்சியின் பொதுச்செயலாளர் பதவிக்கு...

பரபரப்பான சூழலில் அதிமுக பொதுக் குழு – சசிகலா கலந்து கொள்வாரா?

சென்னை - தமிழகத்தின் அனைத்து ஊடகங்களின் பார்வைகளும் இன்று வியாழக்கிழமை பதியப் போவது இங்குள்ள வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தை நோக்கித்தான்! காரணம்,இன்று அங்கு நடைபெறுவது அதிமுகவின் பொதுக் குழுக் கூட்டம்! நேற்று தன்னை...

அதிமுக-வில் இருந்து விலகினார் நடிகர் ஆனந்த் ராஜ்!

சென்னை - அதிமுகவிலிருந்து விலகுவதாக நடிகர் ஆனந்த் ராஜ் இன்று புதன்கிழமை அறிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு, அதிமுக கட்சியின் புதிய பொதுச்செயலாளராக அவரது தோழி சசிகலாவை பொறுப்பேற்க வைக்க, அதிமுக...

டிசம்பர் 29-இல் அதிமுக பொதுக் குழு – சசிகலா தேர்வாகலாம்!

சென்னை - எதிர்வரும் டிசம்பர் 29-ஆம் தேதி அதிமுக கட்சியின் பொதுக் குழு கூடும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளதைத் தொடர்ந்து, அந்தக் கூட்டத்தில் கட்சியின் அடுத்த பொதுத் செயலாளராக ஜெயலலிதாவின் தோழி சசிகலா...

தமிழக முதல்வராக சசிகலா பொறுப்பேற்கிறாரா?

சென்னை - அதிமுக பொதுச்செயலாளராகவும், தமிழக முதலமைச்சராகவும் இருந்த செல்வி.ஜெயலலிதா உடல்நலக்குறைவால் காலமானதையடுத்து, தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றார் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். இந்நிலையில், முதலமைச்சர் பொறுப்பை சசிகலா தான் ஏற்க வேண்டுமென அமைச்சர் ஆ.பி.உதயகுமார் தற்போது...

குழந்தைக்கு ‘ஜெயலலிதா’ என்று பெயர் சூட்டிய சசிகலா!

சென்னை - அதிமுக தொண்டர் ஒருவரின் பெண் குழந்தைக்கு, மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் நினைவாக அவரது பெயரையே சூட்டியிருக்கிறார் சசிகலா. தேனியைச் சேர்ந்த காயத்ரி, செந்தில் குமார் தம்பதிக்கு சில...

ராகுல் காந்தியைத் தொடர்ந்து அதிமுகவின் தம்பிதுரை, ஜெயகுமார் கருணாநிதியை நலம் விசாரித்தனர்!

சென்னை - இங்குள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதியை இன்று சனிக்கிழமை நண்பகலில் புதுடில்லியிலிருந்து சென்னை வந்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி...

‘ஜெயலலிதாவின் வாரிசு சசிகலா’ – பொன்னையன்

சென்னை - அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் பொன்னையன் உறுதியாகத் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நடந்த இரங்கல் கூட்டத்தில் பங்கேற்ற...

சசிகலாவை எதிர்த்து சசிகலா புஷ்பா வழக்கு!

  சென்னை - அதிமுக-வின் புதிய பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்படுவதை எதிர்த்து மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா வழக்குத் தொடுத்துள்ளார். அதிமுக சட்டவிதிமுறைகளின் படி, அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே பொதுச்செயலாளரைத் தேர்ந்தெடுக்க முடியும் என்றும்,...

“சசிகலா தேர்வு துரதிர்ஷ்டவசமானது” – தீபா ஜெயகுமார் போர்க்கொடி

சென்னை – தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுக கட்சியின் பொதுச் செயலாளராக அவரது தோழி சசிகலா தேர்வு செய்யப்பட வேண்டுமென கட்சியின் மூத்த தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் வேளையில்,...