Home Tags அதிமுக

Tag: அதிமுக

‘இனி நீங்க தான் எல்லாம்’ – சசியிடம் அதிமுக நிர்வாகிகள் வலியுறுத்து!

சென்னை - மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இறப்பில் பல கேள்விகளும், சந்தேகங்களும் இருப்பதாக சாதாரண பொதுமக்களில் இருந்து பிரபலங்கள் வரைப் பலர், பேஸ்புக், டுவிட்டர், யூடியூப் என வலைத்தளங்கள் அனைத்திலும் புலம்பிக் கொண்டிருப்பது...

ஜெயலலிதா நினைவிடத்தில் பன்னீர் செல்வம், சசிகலா கண்ணீர் அஞ்சலி!

சென்னை – தமிழக முதல்வர் கடந்த டிசம்பர் 6-ஆம் தேதி  நல்லடக்கம் செய்யப்பட்டு மூன்று நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இன்னும் பொதுமக்கள் விடிய, விடிய வருகை தந்து, அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி...

பொதுச்செயலாளர் பதவி, ஆர்.கே.நகர் தொகுதி – சசிகலா தரப்பின் அடுத்த இலக்கு!

சென்னை - மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி.ஜெயலலிதா வகித்து வந்த அதிமுக பொதுச்செயலாளர் பதவியும், அவரது ஆர்.கே.நகர் தொகுதியும் தற்போது காலியாக உள்ளதையடுத்து, அந்த இடங்களை சசிகலாவை வைத்து நிரப்ப அவரது கணவர்...

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நிறைவு! முடிவுகள் அறிவிக்கப்படவில்லை!

சென்னை - இன்று திங்கட்கிழமை மாலை 6.00 மணியளவில் மிகவும் இறுக்கமான சூழ்நிலையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்று முடிந்திருக்கின்றது. இருப்பினும், இந்தக் கூட்டத்தில் என்ன முடிவுகள் எடுக்கப்பட்டன என்பது இதுவரை அறிவிக்கப்படவில்லை. இந்தக்...

ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் துவங்கியது!

சென்னை - தலைமைச் செயலகத்தில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இன்று புதன்கிழமை அமைச்சரவைக் கூட்டம் துவங்கியது. இக்கூட்டத்தில், காவிரி விவகாரம் குறித்தும், உள்ளாட்சித் தேர்தல் குறித்தும் பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தமிழக முதல்வர் ஜெயலலிதா...

காவிரி விவகாரம்: பிரதமர் அலுவலகம் முன்பு அதிமுக எம்பிக்கள் போராட்டம்!

புது டெல்லி - காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக தமிழகத்திற்கு எதிராக மத்திய அரசு எடுத்திருக்கும் தற்போதய நிலைப்பாடு தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், இன்று பிரதமரை சந்தித்துப் பேச அ.தி.மு.க...

காவிரி விவகாரம்: பிரதமரை சந்திக்கின்றனர் அதிமுக எம்.பிக்கள்!

சென்னை - காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கடந்த  சில நாட்களுக்கு முன்பு வரை ஆதரவு தெரிவித்து வந்த மத்திய அரசு, சமீபத்தில் தனது முடிவை மாற்றிக் கொண்டது. இதன் பின்னணியில் கர்நாடகம் சார்ந்த பா.ஜ.க-வின் அரசியல்...

சசிகலா புஷ்பா அதிமுக-விலிருந்து அதிரடியாக நீக்கம்!

சென்னை - டெல்லி விமான நிலையத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவாவுடன் தகராறு செய்த அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா, இன்று திங்கட்கிழமை கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இந்த உத்தரவை அதிமுக...

மாநிலங்களவை தேர்தல்: 4 அதிமுக- 2 திமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு!

புதுடெல்லி  - தமிழகத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கு 7 சுயேட்சைகள் தாக்கல் செய்திருந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இதனால் 4 அதிமுக வேட்பாளர்கள் மற்றும் 2 திமுக வேட்பாளர்களும் போட்டியின்றி...

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

(எஸ்.ஆர். பாலசுப்ரமணியன்- வைத்திலிங்கம்) சென்னை - மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களின் பெயர்களை அக்கட்சியின் தலைமை இன்று அறிவித்துள்ளது. நாடு முழுவதும் பலவேறு மாநிலங்களில் இருந்து மாநிலங்களவைக்கு (ராஜ்ய சபா) தேர்ந்தெடுக்கபட்டு இருந்த உறுப்பினர்களில் 57...