Wednesday, January 29, 2020
Home Tags அபாங் ஜொஹாரி

Tag: அபாங் ஜொஹாரி

“அரசியல், மதவெறியர்களை சரவாக் மாநிலத்திற்குள் நுழைய மாநில அரசு அனுமதிக்காது!”- அபாங் ஜொஹாரி

அரசியல் மற்றும் மதவெறியர்களை சரவாக் மாநிலத்திற்குள் நுழைய மாநில அரசு அனுமதிக்காது என்று முதலமைச்சர் டத்தோ பாத்திங்கி அபாங் ஜோஹாரி ஒபெங் தெரிவித்தார்.

சபா, சரவாக் இணைந்து விமான சேவை நிறுவனத்தை நிறுவ திட்டம்!

சபா மற்றும் சரவாக் மாநிலங்கள் இணைந்து விமான சேவை நிறுவனத்தை, நிறுவ திட்டமிட்டுள்ளதாக இரு மாநில முதல்வர்கள் தெரிவித்துள்ளனர்.

சரவாக்: இளைஞர்களுக்கான வயது வரம்பு தற்போதைக்கு 40-இல் நிலை நிறுத்தப்படும்!

கூச்சிங்: 2007-ஆம் ஆண்டுக்கான இளைஞர் சங்கங்கள் மற்றும் இளைஞர் மேம்பாட்டுச் சட்டத் திருத்தத்தின் மூலம் இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் சைட் சாதிக் அப்துல் ரஹ்மான் 30 வயதிற்கு உட்பட்டவர் என்ற வகையில் ‘இளைஞர்கள்‘ என்ற வார்த்தையை மறுவரையறை...

எண்ணெய் வள முழு உரிமைகளையும் இனி சரவாக்கே கையாளும்

கூச்சிங் - சரவாக் மாநிலத்தில் மேற்கொள்ளப்படும் அனைத்து எண்ணெய் வளம் தொடர்பான நடவடிக்கைகளும் இனி அந்த மாநில அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் என மாநில முதல்வர் அபாங் ஜொஹாரி அறிவித்துள்ளார். எதிர்வரும் ஜூலை...

அட்னானின் ஆங்கிலக் கொள்கையைப் பின்பற்றுவேன்: அபாங் ஜொஹாரி

கூச்சிங் - மறைந்த முன்னாள் சரவாக் முதல்வர் டான்ஸ்ரீ அட்னான் சாத்திமால் கொண்டுவரப்பட்ட ஆங்கிலத்தை இரண்டாம் அதிகாரப்பூர்வ மொழியாக்கும் திட்டத்தை தான் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லவிருப்பதாக சரவாக்கின் புதிய முதல்வர் டத்தோ அமர்...

சரவாக்கின் அடுத்த முதல்வர் அபாங் ஜொஹாரியாக இருக்கலாம்!

கூச்சிங் – சரவாக் மாநிலத்தின் அடுத்த முதல்வராக பார்ட்டி பெசாகா பூமிபுத்ரா கட்சியின் துணைத் தலைவர் டத்தோ அபாங் ஜொஹாரி துன் ஓபெங் (படம்) தேர்ந்தெடுக்கப்படுவார் என பரவலாக எதிர்பார்க்கப்படுகின்றது. மறைந்த சரவாக் முதல்வர்...