Tag: அப்துல் அசிஸ் அப்துல் ரகீம்
கஸ்தூரி பட்டுவிடம், அசிஸ் மன்னிப்பு!
பாலிங் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் அசிஸ் அப்துல் ரகிம், கஸ்தூரி பட்டுவிடம் மன்னிப்பு கேட்கவும் தனது மோசமான வார்த்தைகளைத் திரும்பப் பெறவும் நாடாளுமன்றத்தில் அறிவுறுத்தப்பட்டது.
பாலின அவதூறாகப் பேசி, அப்துல் அசிஸ் சர்ச்சை
கஸ்தூரி பட்டுவின், நிறம் தொடர்பான கருத்தினை வெளியிட்டு பாலிங் நாடாளுமன்ற உறுப்பினார் டத்தோஸ்ரீ அப்துல் அசிஸ் அப்துல் ராகிம் சர்ச்சையை ஏற்படுத்தினார்.
எம்ஏசிசி: வெளியிடப்பட்ட உரையாடல்கள் பதிவுகள் தொடர்பாக அப்துல் அசிஸ் விசாரிக்கப்படுவார்!- காவல் துறை
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் வெளியிட்டுள்ள உரையாடல்கள் பதிவுகள் தொடர்பாக முன்னாள் தாபோங் ஹாஜி தலைவர் அப்துல் அசிஸ் விசாரணைக்காக காவல் துறையினரால் அழைக்கப்பட்டுள்ளதாக காவல் துறைத் தலைவர் தெரிவித்துள்ளார்.
அசிஸ் சம்பந்தப்பட்ட 144.6 மில்லியன் வழக்கு விசாரணை செப்டம்பர் 25-ஆம் தேதி தொடங்கும்!
அப்துல் அசிஸ்ஸின் நூற்று நாற்பத்து நான்கு புள்ளி ஆறு மில்லியன் ரிங்கிட், சம்பந்தப்பட்ட வழக்கு விசாரணை செப்டம்பர் மாதம் தொடங்குகிறது.
அப்துல் அசிசும் சகோதரரும் அமர்வு நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர்!
கோலாலம்பூர்: முன்னாள் பாலிங் நாடாளுமன்ற உறுப்பினரும், தபோங் ஹாஜி தலைவருமான டத்தோஶ்ரீ அப்துல் அசிஸ் அப்துல் ரகிம் மற்றும் அவரது சகோதரர் டத்தோ அப்துல் லத்திப் அப்துல் ரகிமும், நேற்று (செவ்வாய்க்கிழமை) மலேசிய...
அப்துல் அசிசும் அவரது சகோதரரும் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவர்!
புத்ரா ஜெயா - அம்னோ உச்சமன்ற உறுப்பினரும், பாலிங் நாடாளுமன்ற உறுப்பினரும், தபோங் ஹாஜி அமைப்பின் முன்னாள் தலைவருமான டத்தோஸ்ரீ அப்துல் அசிஸ் ரஹிம் மற்றும் அவரது சகோதரர் டத்தோ அப்துல் லத்தீப்...
தாபோங் ஹாஜி: நிதி மோசடி குறித்த விசாரணை தொடங்கியது
கோலாலம்பூர்: தாபோங் ஹாஜி (Lembaga Tabung Haji) நிதி மோசடி குறித்த விசாரணை தொடங்கப்பட்டுவிட்டதாக மலேசிய காவல் துறை தலைவர் (ஐஜிபி) முகமட் புசி ஹருண் தெரிவித்தார்.
கடந்த வாரம் தபோங் ஹாஜியின்...
தாபோங் ஹாஜி: முன்னாள் நிருவாகத்தின் மீது காவல் துறையில் 2 புகார்கள்
கோலாலம்பூர்: தாபோங் ஹாஜி நிறுவனத்தின் (Lembaga Tabung Haji) முன்னாள் தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் அசிஸ், மற்றும் அதன் முன்னாள் தலைமை நிருவாக அதிகாரிகளான டான்ஸ்ரீ இஸ்மி இஸ்மாயில் மற்றும் டத்தோஶ்ரீ ஜொஹான்...
தந்தை விடுதலை! மகன் கைது!
புத்ரா ஜெயா - நேற்று வெள்ளிக்கிழமை காலையில் தாபோங் ஹாஜி நிதிவாரியத்தின் முன்னாள் தலைவரும் பாலிங் நாடாளுமன்ற உறுப்பினருமான அப்துல் அசிஸ் ரஹிம் 5 இலட்சம் ரிங்கிட் பிணைத் தொகையில் விடுவிக்கப்பட்ட அடுத்த...
9 நாட்களுக்குப் பின்னர் அப்துல் அசிஸ் விடுதலை
புத்ரா ஜெயா- கடந்த செப்டம்பர் 26-ஆம் தேதி ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்ட பாலிங் (கெடா) நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் அசிஸ் அப்துல் ரகிம் 9 நாட்கள் தடுப்புக் காவலுக்குப் பின்னர்...