Home Tags அமீர்கான்

Tag: அமீர்கான்

எந்திரன் 2: ரஜினிக்கு வில்லனாக இந்தி நடிகர் அமீர்கானா?

சென்னை, ஜூலை 18 - இயக்குநர் சங்கர் இயக்கும்  'ஐ’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. ஒரு சிறிய ஓய்வுக்குப் பிறகு 'எந்திரன்-2’ எடுக்க திட்டமிட்டுள்ளார் சங்கர். இதற்கான திரைக்கதை வேலைகளில் ஷங்கர் ஈடுபட்டுள்ளார். எந்திரன்-2’ படத்துக்கான கதையைத்...

அன்று விமர்சித்த அமீர்கான் இன்று மோடியுடன் கை குலுக்கல்!

டெல்லி, ஜூன் 24 - பிரதமர் நரேந்திர மோடியை மிகக் கடுமையாக விமர்சித்த பாலிவுட் நடிகர் அமீர்கான் நேற்று அவரை நேரில் சந்தித்துப் பேசினார். குஜராத்தின் நர்மதா அணை கட்டுமானத்தை மிகக் கடுமையாக எதிர்த்தவர்...

பேஸ்புக்கில் அவதூறு செய்தி, இந்தி நடிகர் அமீர்கான் காவல்துறை ஆணையரிடம் புகார்!

மும்பை, மார்ச் 11 - பாலிவுட் நடிகர் அமீர்கான் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ‘சத்ய மேவ ஜயதே‘ என்ற பெயரில் தொலைக்காட்சி நிகழ்ச்சி நடத்தி வருகிறார். இதில் குடும்ப பெண்களுக்கு இழைக்கப்படும் வன்கொடுமை,...

இந்திப்பட உலகின் வசூல் சக்கரவர்த்தி அமீர்கான்! 5 பில்லியன் ரூபாய் வசூலித்த ‘தூம் 3’!

12.00 Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:"Times New Roman"; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin; mso-bidi-font-family:Latha; mso-bidi-theme-font:minor-bidi;} ஜனவரி 13 – பாலிவுட் என்று அழைக்கப்படும் இந்திப்பட உலகின் முடிசூடா வசூல் சக்கரவர்த்திகளாகத் திகழ்ந்து வருபவர்கள்...

சென்னை சர்வதேச திரைப்படவிழாவில் அமீர்கான்

சென்னை, டிசம்பர் 19 - நடிகர் அமீர் கான், சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்பதில், அவ்வளவாக ஆர்வம் காட்டுவது இல்லை. ஆனால், சமீபத்தில் சென்னையில் நடந்த திரைப்பட விழாவில் பங்கேற்க வரும்படி அழைப்பு...

“தலாஷ்” இந்திப் பட விமர்சனம்

ஏறத்தாழ ஆண்டுக்கொரு படம் மட்டுமே நடிக்கும் இந்தித் திரையுலகின் முன்னணிக் கதாநாயகன் அமீர்கான், தனது படங்களை மிகவும் கவனமுடன் தேர்ந்தெடுத்து நடித்துக் கொடுப்பார். அவரது படங்கள் எல்லாம் இதுவரை இந்தியாவில் நூறுகோடி ரூபாய்களுக்கு மேல்...