Home Tags அமீர்கான்

Tag: அமீர்கான்

மனைவி, குழந்தைகளை பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைத்தார் அமீர்கான்!

மும்பை - தான் கூறிய கருத்துக்கு தற்போது நாட்டில் எதிர்ப்புகள் வலுத்து வருவதால், தனது மனைவியும் குழந்தைகளையும் மும்பையில் இருப்பது பாதுகாப்பானதாக இருக்காது என்று கருதிய அமீர்கான் அவரை பாதுகாப்பாக இடத்திற்கு அனுப்பி...

அமீர்கானின் சர்ச்சை கருத்து – பாலிவுட்டிலும் கடும் எதிர்ப்பு!

மும்பை - பாலிவுட் நடிகர் அமீர்கான், மதசகிப்புத்தன்மையின்மை குறித்து கூறியுள்ள கருத்து நாடெங்கிலும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், அவருக்கு பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், சமூக ஆர்வலர்களும், பாலிவுட் நட்சத்திரங்களும்...

“இந்தியாவை விட்டு வெளியேறலாமா?” – மனைவியுடன் ஆலோசித்த அமீர்கான்!

புது டெல்லி - பாலிவுட்டின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரும், 'சத்யமேவ ஜெயதே' நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டவருமான அமீர்கான், இந்தியாவில் மதசகிப்புத்தன்மையின்மை குறித்து முதல் முறையாக தனது கருத்தினை தெரிவித்து...

பிகே பட இயக்குநர் ராஜ்குமார் ஹிராணி விபத்தில் சிக்கினார்!

புதுடெல்லி, ஆகஸ்ட் 11 - பிரபல இந்திப் பட இயக்குநர் ராஜ்குமார் ஹிராணி இன்று காலை ஏற்பட்ட விபத்தில், பலத்த காயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தியில், முன்னாபாய்எம்பிபிஎஸ், த்ரிஇடியட்ஸ், அமீர்கான் நடிப்பில்...

‘விஸ்வரூபம்’ படத்திற்காக கமலிடம் மன்னிப்புக் கேட்ட அமீர்கான்!

மும்பை, மார்ச் 26 - மும்பையில் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பின் (எப்.ஐ.சி.சி.ஐ) நிகழ்ச்சியில் கமல்ஹாசன், அமீர்கான் மற்றும் ரமேஷ் சிப்பி ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் கமல் பேசும் போது,“ சினிமாவில் புதியதாக...

அமீர்கானின் பி.கே. படம் உலகம் முழுவதும் 544 கோடி வசூல் சாதனை!

மும்பை, ஜனவரி 5 - பாலிவுட் நடிகர் அமீர்கான் நடிப்பில் வெளிவந்த பி.கே. திரைப்படம் உலகம் முழுவதும் 544 கோடி ரூபாய் வசூல் செய்து புதிய சாதனை படைத்துள்ளது. கடந்த கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியான...

அமீர்கானின் பிகே படத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு!

புதுடெல்லி, டிசம்பர் 30 - இந்துக் கடவுள்களையும், இந்து மத நம்பிக்கையையும் இழிவு படுத்தும் விதமானக் காட்சிகள் அமீர்கானின் 'பிகே' படத்தில் இருப்பதாகக் கூறி அந்த படம் ஓடும் தியேட்டர்கள் மீது  பஜ்ரங்தள்...

அமீர்கானின் பி.கே. படம் முன்று நாளில் ரூ. 92 கோடி வசூல் சாதனை!

புதுடெல்லி, டிசம்பர் 22 - அமீர்கான், அனுஷ்கா சர்மா இணைந்து நடித்திருக்கும் பாலிவுட் படம் பி.கே. இந்தப்படம் நேற்று முன்தினம் உலகம் முழுவதும் வெளியானது. படம் வெளியான மூன்றே நாட்களில் பாலிவுட்டில் ‘பி.கே.’...

மீண்டும் சிக்கலில் மாட்டிக்கொண்ட அமீர்கான்!

நியூடெல்லி, செப்டம்பர் 20 - ராஜ்குமார் ஹிஜானி இயக்கத்தில் அமீர்கான் ‘பி.கே’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் சுவரொட்டியில் அமீர்கான் நிர்வாணமாக இருந்ததால், அந்த சுவரொட்டியை எதிர்த்து போராட்டங்கள் நடந்தது. அதேபோல் நீதிமன்றத்திலும்...

“பிகே” படத்தில் நிர்வாணமாக நடிக்கும் அமீர்கான்!

மும்பை, ஆகஸ்ட் 1 - படத்திற்கு படம் ஏதாவது வித்யாசமாக செய்து பரபரப்பு கிளப்புவார் அமீர்கான். தற்போது பிகே படத்தின் முதல் புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில் ஆடைகள் எதுவும் இன்றி நிற்கும் அமீர்கான் கையில்...