Home Tags அமெரிக்கா

Tag: அமெரிக்கா

அமெரிக்க இராணுவத்தினரை ஈரான் விடுவித்தது!

டெஹ்ரான் - ஈரான் இராணுவத்தால் சிறைப் பிடிக்கப்பட்ட 10 அமெரிக்க கடற்படையினர் விடுவிக்கப்பட்டிருப்பதன் மூலம் அந்த இரண்டு நாடுகளுக்கும் இடையிலான சுமுகமான உறவு தொடர்ந்து நீடிக்கின்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. பெர்சியா வளைகுடாவில் இரண்டு அமெரிக்கக்...

கொரிய வான்வெளியில் அமெரிக்க போர் விமானம்!

சியோல் - கடந்த வாரம் வட கொரியா ஹைட்ரஜன் அணுகுண்டு வெடித்ததாக அறிவித்ததைத் தொடர்ந்து, அதற்கு பதிலடியாக, தனது பலத்தைக் காட்டும் வண்ணம், அமெரிக்கா இன்று தனது பி-52 (B-52) ரக போர்விமானத்தை...

“அமெரிக்காவிற்காகவே ஹைட்ரஜன் குண்டு” – வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் விளக்கம்!

பியாங்யாங் - சமீபத்தில் வட கொரியா வெற்றிகரமாக மேற்கொண்டுள்ள ஹைட்ரஜன் குண்டு சோதனை, உலக நாடுகளை கடும் பதற்றத்திற்கு ஆளாக்கி உள்ளது. அதற்குக் காரணம், அந்த நாடு சோதித்துள்ள ஹைட்ரஜன் குண்டு, இரண்டாம்...

மீத்தேன் வாயு கசிவு – கலிபோர்னியாவில் அவசரநிலைப் பிரகடனம்!

லாஸ் ஏஞ்சல்ஸ் - அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சோகால்கேஸ் (Southern California Gas Company) என்ற தனியார் நிறுவனத்தின் மீத்தேன் வாயு எடுக்கும் பணியின் போது அதில் ஏற்பட்ட கசிவு காரணமாக அம்மாநிலம் முழுவதும்...

ஐஎஸ் இயக்கத்தை உருவாக்கியதே ஒபாமா தான் – குட்டை உடைத்த டொனால்டு டிரம்ப்!

நியூ யார்க் - உலகம் முழுவதும் மிகப் பெரிய அளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் தீவிரவாத இயக்கமான ஐஎஸ்ஐஎஸ், உருவாவதற்கு அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் முன்னாள் வெளியுறவுத்துறைச் செயலர் ஹிலாரி கிளிண்டன்...

முஸ்லிம்கள் குறித்து அமெரிக்க அதிபர் வேட்பாளர் சர்ச்சை கருத்து – வலுக்கும் கண்டனங்கள்!

நியூ யார்க் - "அமெரிக்காவிற்குள் முஸ்லிம்கள் நுழைவதற்கு தடை விதியுங்கள்" என்று அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ள டோனால்ட் ட்ரம்ப் பகிரங்கமாக அறிவித்துள்ளது அங்கு பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. அமெரிக்காவின் சான் பெர்னார்டினோ நகரில் கடந்த...

சென்னையை காப்பாற்ற நாங்கள் தயார் – அமெரிக்கா ஆதரவுக் கரம்!

வாஷிங்டன் - சென்னை, வெள்ளப் பேரிடரில் சிக்கி உள்ள நிலையில், தேவையான உதவிகளை செய்வதற்கு அமெரிக்கா தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது. இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை துணை செய்தி தொடர்பாளர் மார்க் டோனர்(படம்) வெளியிட்டுள்ள...

கலிஃபோர்னியாவில் அதிபயங்கர துப்பாக்கிச் சூடு: பலர் பலி!

சான் பெர்னார்டினோ - அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகணத்தில் இருக்கும் சான் பெர்னார்டினோ நகரில் கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு மர்ம நபர்களால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் பலியானதாகவும், 20-க்கும் மேற்பட்டோர்...

பயங்கரவாத அச்சுறுத்தல்: உலக அளவில் எச்சரிக்கிறது அமெரிக்கா!

வாஷிங்டன் - பாரிசில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, உலகின் அனைத்து நாடுகளிலும் தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளது அமெரிக்கா. அதேநேரத்தில், அதிகமானோர் கூடும் இடங்களிலும், விழாக் காலங்களிலும் கவனம் தேவை என...

500 பேர் கூடியிருந்த நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு – அமெரிக்காவில் பதற்றம்!

நியூ ஆர்லியன்ஸ்  - அமெரிக்காவில் கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு நியூ ஆர்லியன்ஸ் நகரின் விளையாட்டு மைதானம் ஒன்றில் நடந்த இசை நிகழ்ச்சியை காண்பதற்காக 500 பேர் கூடியிருந்த பகுதியில், மர்ம...