Home Tags அம்னோ

Tag: அம்னோ

பெர்சாத்துவுடன் இணைந்திருப்பதா? அம்னோ ஜனவரி 31-இல் முடிவெடுக்கும்

கோலாலம்பூர் : நேற்று புதன்கிழமை (ஜனவரி 6) மிகுந்த பரபரப்புடன் நடைபெற்ற அம்னோ உச்சமன்றக் கூட்டத்தில் பெர்சாத்து கட்சியுடனும் அதன் வழி பெரிக்காத்தான் நேஷனல் எனப்படும் தேசியக் கூட்டணியுடனும் தொடர்ந்து இணைந்திருப்பதா என்பது...

‘பெர்சாத்துவுடன் கூட்டணி இல்லையென்றால் வேறு யாருடன் இணைவோம்?’- ஹிஷாமுடின்

கோலாலம்பூர்: இன்று இரவு நடைபெறும் கூட்டத்தில் பெர்சாத்து உடன் ஒத்துழைக்க வேண்டாம் என்று கட்சியின் உச்சமன்றம் முடிவு செய்தால், 15- வது பொதுத் தேர்தலில் அம்னோ யாருடன் பணியாற்றும் என்ற கேள்வியை ​​முன்னாள்...

ஜசெகவுடன் அம்னோ பணியாற்ற இருந்தது எனும் அனுவார் மூசாவின் கூற்றை நஜிப் மறுத்தார்

கோலாலம்பூர்: புதிய அரசாங்கத்தை உருவாக்க ஜசெகயுடன் இணைந்து அம்னோ பணியாற்ற தயாராகி வருகிறது எனும் முன்னாள் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் அனுவார் மூசாவின் கூற்றை நஜிப் ரசாக் மறுத்துள்ளார். முன்னாள் பிரதமர் அனுவாரை...

முவாபாக்காட் நேஷனலை அம்னோ பதிவு செய்ய விரும்பவில்லை

கோலாலம்பூர்: பதவி நீக்கம் செய்யப்பட்ட தேசிய முன்னணி பொதுச்செயலாளர் அனுவார் மூசா, கட்சி மற்றும் அம்னோவை உள்ளடக்கிய முவாபாக்காட் நேஷனல் கூட்டணியை பதிவு செய்யுமாறு பாஸ் முன்மொழிந்ததாகக் கூறினார். ஆனால், அம்னோ அதை...

நீதிமன்ற வழக்குகளை தேசிய கூட்டணி தொடர்வதே, அம்னோவின் அதிருப்திக்கு காரணம்!

கோலாலம்பூர்: அம்னோ மற்றும் அதன் தலைவர்களுக்கு எதிரான நீதிமன்ற வழக்கைத் தொடர தேசிய கூட்டணி எடுத்த நடவடிக்கை தான் அம்னோ தேசிய கூட்டணி அரசாங்கத்தில் அதிருப்தி அடைவதற்கு ஒரு முக்கிய காரணம் என்று...

பொதுச் செயலாளரை நீக்க முடியும், ஆனால் நியமிக்க முடியாது!- மஇகா

கோலாலம்பூர்: டான்ஸ்ரீ அனுவார் மூசா, தேசிய முன்னணி பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டது, அனைத்து தேசிய முன்னணி கட்சிகளுடனும் கலந்தாலோசிக்காமல் எடுக்கப்பட்ட முடிவை மஇகா கேள்வி எழுப்பியுள்ளது. அதன் தலைவர் எஸ்.ஏ. விக்னேஸ்வரன், அனுவாருக்கு...

சாஹிட், அன்வார்- ஜசெகவுடன் இணைய இருந்ததை அனுவார் மூசா உறுதிப்படுத்தினார்

கோலாலம்பூர்: அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு தனது ஆதரவைத் தெரிவித்த சத்தியப்பிரமாணம் ஒன்றை முன்னாள் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் அனுவார் மூசா இன்று வெளியிட்டு...

அனுவார் மூசா பதவி நீக்கம் தேமு கூட்டணிக் கட்சிகளுடன் கலந்து பேசவில்லை

கோலாலம்பூர்: தேசிய முன்னணி பொதுச் செயலாளராக அனுவார் மூசா பதவி நீக்கம் செய்யப்பட்டமை ஒருபோதும் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை அல்லது தேசிய முன்னணி உச்சமன்றக் குழுவால் முடிவு செய்யப்படவில்லை என்று மசீச...

பொதுத் தேர்தலை நடத்தக் கோரும் அம்னோவின் செயல் சுயநலமிக்கது

கோலாலம்பூர்: மொத்தம் 13 எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொதுத் தேர்தலை நடத்த அம்னோ தொடர்ந்து கோரி வருவதை விமர்சித்துள்ளனர். கொவிட் -19 சம்பவங்களின் அதிகரிப்பு மற்றும் பல மாநிலங்களில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டுள்ள...

அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசு பதவிகளிலிருந்து விலக சாஹிட் உத்தரவிட்ட செய்தி உண்மையில்லை

கோலாலம்பூர்: மக்களின் விருப்பத்தை தேசிய கூட்டணி அரசாங்கம் கேட்க மறுத்ததால், பொதுத் தேர்தல்களை விரைவில் நடத்துவதற்கு வழிவகுக்கும் வகையில், அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசு மற்றும் அரசாங்க நிறுவனங்களிலிருந்து வெளியேறுமாறு அம்னோ தலைவர்...