Tag: அம்னோ
துங்கு ரசாலியின் நடவடிக்கை கட்சிக்கு எதிரானது
கோலாலம்பூர்: 2021 வரவு செலவுத் திட்டத்தை நிராகரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களை தூண்டிய துன் மகாதீருடன் இணைந்து அம்னோ மூத்த தலைவர் துங்கு ரசாலி ஹம்சாவின் நடவடிக்கைகளை அம்னோ தகவல் தலைவர் ஷாரில் ஹம்டான்...
எம்ஏசிசி: அம்னோ, எஸ்யூபிபியிடம் பறிமுதல் செய்யப்பட்ட நிதி திருப்பித் தரப்பட்டது
கோலாலம்பூர்: 1எம்டிபி தொடர்பான விசாரணையின் போது பெக்கான் அம்னோ மற்றும் சரவாக் எஸ்யூபிபி கட்சிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட நிதியை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் திருப்பித் தந்துள்ளது.
பெக்கான் அம்னோவுக்குச் சொந்தமான 700,000 ரிங்கிட்டும்,...
துங்கு ரசாலியைத் தவிர, பிற அம்னோ தலைவர்கள் வரவு செலவுத் திட்டத்தை ஆதரிப்பர்!
கோலாலம்பூர்: துங்கு ரசாலி ஹாம்சாவைத் தவிர அனைத்து அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்களும் இன்று செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 15) நிறைவேற்றப்படவுள்ள 2021 வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிப்பர் என்று டத்தோஸ்ரீ நஸ்ரி அசிஸ்...
‘அன்வார், ஜசெகவுடன் சிலர் இன்னும் இணைய முற்படுகிறார்கள்’- அனுவார் மூசா
கோலாலம்பூர்: பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் மற்றும் ஜசெகவுடன் ஒத்துழைக்க வேண்டாம் என்று கட்சி எடுத்துள்ள நிலைப்பாட்டை கடந்து அவர்களுடன் இணைய முயற்சிகள் உள்ளன என்று அம்னோ கெதெரெ நாடாளுமன்ற உறுப்பினர் அனுவார்...
பெர்சாத்து, அம்னோவை ஒதுக்க நினைத்தால்- நம்பிக்கை கூட்டணியுடன் கூட்டணி அமையலாம்
கோலாலம்பூர்: அடுத்தத் தேர்தலில் தேசிய கூட்டணியை ஒதுக்கி விட்டு தனியாக போட்டியிட அம்னோ தயங்காது என்று ஜோகூர் அம்னோ துணைத் தலைவர் நூர் ஜஸ்லான் தெரிவித்துள்ளார்.
பெர்சாத்து கட்சி தொடர்ந்து தனது அதிகாரத்தை அதிகமாக...
பேராக்: சரணி முகமட் புதிய மந்திரி பெசாராக பதவியேற்பு
ஈப்போ: கோத்தா தம்பான் சட்டமன்ற உறுப்பினர் சரணி முகமட் 14- வது பேராக் மந்திரி பெசாராகப் பதவியேற்றார்.
பேராக் அம்னோ தலைவரான சரணி, இன்று கோலா காங்சாரில் இஸ்தானா இஸ்கண்டாரியாவில் பேராக் சுல்தான் நஸ்ரின்...
பேராக் மந்திரி பெசாரை நீக்கியதற்காக சாஹிட் ஹமிடி மன்னிப்பு!
கோலாலம்பூர்: கடந்த வெள்ளிக்கிழமை பெர்சாத்துவின் அகமட் பைசால் அசுமுவை மந்திரி பெசார் பதவியிலிருந்து நீக்கியதைத் தொடர்ந்து தேசிய முன்னணி தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி பேராக் தேசிய முன்னணி சார்பாக மன்னிப்புக் கேட்டுக்...
பேராக்கில் அரசியல் நெருக்கடி தீர்ந்தது- பைசால் அசுமு
கோலாலம்பூர்: பேராக்கில் ஏற்பட்டுள்ள அரசியல் நெடுக்கடி தீர்ந்துவிட்டதாக முன்னாள் மந்திரி பெசார் அகமட் பைசால் அசுமு தெரிவித்தார். தேசிய கூட்டணி கட்சிகளான பாஸ் மற்றும் பெர்சாத்துவுடன், அம்னோ ஒத்துழைப்பதாக அவர் தெரிவித்தார்.
முன்னதாக, பேராக்...
சாஹிட் ஹமிடி, சரணி முகமட் சுல்தான் நஸ்ரின் ஷாவை சந்திக்கின்றனர்
கோலாலம்பூர்: இன்று காலை 9.50 மணியளவில் சுல்தான் நஸ்ரின் ஷாவைச் சந்திக்க அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி இஸ்தானா கிந்தாவை வந்தடைந்தார்.
புதிய மந்திரி பெசார் வேட்பாளரின் பெயரை வழங்க அகமட் சாஹிட்...
பேராக்கில் ஜசெக நிர்வாகத்தில் இடம்பெற முடியாது- அம்னோ நிபந்தனை
கோலாலம்பூர்: புதிய மாநில அரசாங்கத்தை உருவாக்க நம்பிக்கை கூட்டணியுடன் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பை பேராக் அம்னோ தீவிரமாக பரிசீலித்து வருகிறது.
எவ்வாறாயினும், நடந்து வரும் கலந்துரையாடல்களுக்கு நெருக்கமான வட்டாரங்களின்படி, இந்த கூட்டணிக்கு ஒரு தடையாக...