Home Tags அர்ஜெண்டினா

Tag: அர்ஜெண்டினா

பிரான்ஸ் 4 – அர்ஜெண்டினா 3 (முழு ஆட்டம்)

மாஸ்கோ -இன்று சனிக்கிழமை இரவு 10.00 மணிக்குத் தொடங்கி பிரான்ஸ் - அர்ஜெண்டினா நாடுகளுக்கிடையிலான இரண்டாவது சுற்றுப் போட்டியில் பிரான்ஸ் 4-3 கோல் எண்ணிக்கையில் வெற்றி பெற்று கால் இறுதிச் சுற்றுக்குச் செல்கிறது.

பிரான்ஸ் – அர்ஜெண்டினா மோதலில் யாருக்கு வாய்ப்பு?

மாஸ்கோ - ஒரு நாடு ஐரோப்பிய கண்டத்தின் முன்னணி காற்பந்து குழுவைக் கொண்டது. 1998-ஆம் ஆண்டில் உலகக் கிண்ணத்தை வென்று தங்கள் நாட்டுக்குக் கொண்டு சென்ற சென்ற குழு. பிரான்ஸ்தான் அது! ஆனால் 1998-ஆம்...

2-1 : அர்ஜெண்டினா 2-வது சுற்றுக்கு செல்கிறது!

மாஸ்கோ - மெஸ்ஸியின் அபார ஆட்டத்தோடு கூடிய ஒரு கோல் - அதைத் தொடர்ந்து மற்றொரு விளையாட்டாளர் மார்க்கோஸ் ரோஜோவின் 86-வது நிமிட கோல் - எல்லாம் சேர்ந்த கலவையாக ஆப்பிரிக்க சிங்கங்களான...

3-0 – அர்ஜெண்டினாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்த குரோஷியா

மாஸ்கோ - உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளின் தொடரில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற மூன்றாவது ஆட்டத்தில் ஏற்கனவே உலகக் கிண்ணத்தை வெல்லும் அளவுக்கு பலம் பொருந்திய நாடாகவும், சிறந்த விளையாட்டாளர்களைக் கொண்ட குழுவாகவும்...

உலகக் கிண்ணம்: ஐஸ்லாந்திடம் சமநிலை கண்ட அர்ஜெண்டினா

மாஸ்கோ - நேற்று சனிக்கிழமை (ஜூன் 16) உலகக் கிண்ணக் காற்பந்து போட்டிகள் தொடரில் மொத்தம் நான்கு ஆட்டங்கள் நடைபெற்றன. முதலாவதாக நடைபெற்ற 'சி' (C) பிரிவு ஆட்டத்தில் பிரான்ஸ் 2-1 கோல் எண்ணிக்கையில்...

காற்பந்து வீரர் லியோனல் மெஸ்சிக்கு 21 மாதம் சிறை!

மாட்ரிட் - அர்ஜெண்டினாவின் உலகப் புகழ் பெற்ற காற்பந்து வீரர் லியோனல் மெஸ்சி, வருமான வரி ஏய்ப்புக்காக ஸ்பெயின் நாட்டு அரசாங்கத்தால் 21 மாத தண்டனையும், 2 மில்லியன் ஈரோ அபராதமும் விதிக்கப்பட்டுள்ளார். வரி...

“என் இறப்பைப் பிரார்த்தனையுடன் கொண்டாடுங்கள்” – மகிழ்ச்சியுடன் மரணத்தைத் தழுவிய கன்னியாஸ்திரி!

பூனாஸ் ஐரெஸ் - அர்ஜெண்டினாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 43 வயதான கன்னியாஸ்திரி ஒருவர் இறக்கும் தருவாயிலும் மகிழ்ச்சியுடன் சிரித்தபடியே மரணமடைந்திருப்பது பலரையும் நெகிழ்ச்சியடையச் செய்திருக்கிறது. கடந்த 6 மாதங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த செசிலா மரியா...

கோப்பா அமெரிக்கா கிண்ணம் : அர்ஜெண்டினாவைத் தோற்கடித்து சிலி கிண்ணத்தை வென்றது!

நியூ ஜெர்சி (அமெரிக்கா) - அமெரிக்காவின் நியூ ஜெர்சி நகரில் நடைபெற்ற கோப்பா அமெரிக்கா காற்பந்து போட்டிகளின் இறுதி ஆட்டத்தில் இன்று அதிகாலை (மலேசிய நேரப்படி) அர்ஜெண்டினாவும், சிலியும் மோதியதில், சிலி வெற்றி...

அர்ஜென்டினாவில் பேருந்து விபத்து – 41 பேர் பலி!

புவெனஸ் ஐரிஸ் - அர்ஜென்டினாவின் வடமேற்கு பகுதியில், காவல்துறை அதிகாரிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகளுடன் சென்ற பேருந்து, பாலம் ஒன்றில் இருந்து 65 அடி பள்ளத்திற்குள் விழுந்ததில், 41 பேர் பலியாகி இருப்பது தெரிய...

ரியாலிட்டி ஷோ விபரீதம்: ஹெலிகாப்டர் விபத்தில் பிரபலங்கள் உட்பட10 பேர் பலி!

பியோனஸ் ஏர்ஸ், மார்ச் 10 - அர்ஜென்டினாவில் தனியார் தொலைக்காட்சி நடத்திய எதார்த்த நிகழ்ச்சி (Reality show) ஒன்றில், இரு ஹெலிகாப்டர்கள் மோதி, பிரபலங்கள் உட்பட 10 பேர் பலியாகினர். இந்த சம்பவம் அந்நாட்டில்...