Home Tags அஸ்மின் அலி

Tag: அஸ்மின் அலி

சிலாங்கூர் சுல்தானுக்குரிய பாராட்டையும், நற்பெயரையும் அஸ்மின் பறிக்கக்கூடாது

கோலாலம்பூர், நவம்பர் 18 - பறிமுதல் செய்யப்பட்ட பைபிள்கள் மலேசிய பைபிள் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது தொடர்பில் கிடைத்துள்ள பாராட்டும் நற்பெயரும் சிலாங்கூர் சுல்தானயே முழுமையாகச் சென்றடைய வேண்டும் என மசீசதெரிவித்துள்ளது. சிலாங்கூர் சுல்தானுக்கு கிடைக்க...

பைபிள் விவகாரம்: கேள்விக்கு பதில் அளிப்பதை தவிர்த்த அஸ்மின் அலி

கோலாலம்பூர், நவம்பர் 16 - மலேசிய பைபிள் சங்கத்திடம் அண்மையில் பைபிள்கள் ஒப்படைக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் தாம் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று கூறப்படுவது குறித்து கருத்து தெரிவிக்க அஸ்மின் அலி (படம்) மறுத்துவிட்டார். பைபிள்களை...

பைபிள் ஒப்படைப்பு: சிலாங்கூர் சுல்தானின் தூரநோக்கு சிந்தனை – அஸ்மின் அலி பாராட்டு

ஷா ஆலாம், நவம்பர் 14 – இஸ்லாமிய இலாகாவால் கைப்பற்றப்பட்ட பைபிள் நூல்கள் மீண்டும் சரவாக் கிறிஸ்துவ தேவாலயங்களின் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டதற்கும், இந்த விவகாரம் சுமுகமாக நிறைவு பெற்றதற்கும் சிலாங்கூர் சுல்தானின் தூரநோக்குச்...

“மலேசியர்களின் உண்மையான தலைவர்” – அஸ்மின் அலிக்கு வேள்பாரி பாராட்டு

கோலாலம்பூர், நவம்பர் 14 - பறிமுதல் செய்யப்பட்ட பைபிள்கள் மலேசிய பைபிள் சமூகத்திடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து மஇகா வியூக இயக்குநர் எஸ்.வேள்பாரி சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின் அலியை "மலேசியர்களின் உண்மையான தலைவர்"...

பறிமுதல் செய்யப்பட்ட பைபிள்கள் அடுத்தவாரம் திரும்ப ஒப்படைக்கப்படலாம்!

பெட்டாலிங் ஜெயா, நவம்பர் 5 - பறிமுதல் செய்து வைக்கப்பட்டிருந்த மலாய் மற்றும் இபான் பைபிள்கள் அடுத்த வாரம் மலேசிய பைபிள் சமூகத்திடம் திரும்ப ஒப்படைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை சிலாங்கூரின் புதிய...

சிலாங்கூர் – மத்திய அரசாங்கம் இடையிலான தண்ணீர் ஒப்பந்தம் தொடரும் – அஸ்மின் அலி...

ஷா ஆலாம், அக்டோபர் 23 – சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் மத்திய அரசாங்கத்திற்கும், சிலாங்கூர் மாநில அரசாங்கத்திற்கும் இடையிலான தண்ணீர் பகிர்வு ஒப்பந்தத்தைத் தான் ரத்து செய்யப்போவதில்லை என சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின்...

“அஸ்மின் அலி மீதான விசாரணை நீடிக்கிறது” – மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்

கோலாலம்பூர், அக்டோபர் 16 - பிகேஎன்எஸ் எனப்படும் சிலாங்கூர் மாநில வளர்ச்சி கழகத்தின் தலைவராக அஸ்மின் அலி பதவி வகித்தபோது நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக மலேசிய ஊழல்...

ஆலோசகர் பதவியிலிருந்து அன்வார் நீக்கப்படவில்லை

ஷா ஆலம், அக்டோபர் 2 - சிலாங்கூர் மாநில பொருளாதார ஆலோசகர் பதவியில் இருந்து அன்வார் இப்ராகிமை முன்னாள் மந்திரி பெசார் டான்ஸ்ரீ காலிட் நீக்கவில்லை என்றும், ஆலோசகரின் அலுவலகத்தை மட்டுமே மூடியுள்ளார்...

புத்ராஜெயாவுடனான தண்ணீர் ஒப்பந்தம் மறு ஆய்வு – அஸ்மின் அலி அறிவிப்பு

ஷா ஆலம், அக்டோபர் 2 - புத்ராஜெயாவுடன் தண்ணீர் விநியோக மறுசீரமைப்பு தொடர்பில் சிலாங்கூர் அரசு செய்து கொண்ட ஒப்பந்தம் குறித்து சிலாங்கூர் பொருளாதார நடவடிக்கை மன்றம் (கவுன்சில்) மறு ஆய்வு செய்யும்...

மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களின் பொறுப்புகளை அறிவித்தார் அஸ்மின் அலி!

சிலாங்கூர், அக்டோபர் 1 - சிலாங்கூர் மந்திரி பெசாரான அஸ்மின் அலி, தனது மற்றும் சிலாங்கூர் 10 மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களின் பொறுப்புகளை அறிவித்துள்ளார். அதன் படி, அஸ்மின் அலி அறிவித்துள்ள ஆட்சிக்குழு உறுப்பினர்களின்...