Home Tags அஸ்மின் அலி

Tag: அஸ்மின் அலி

அஸ்மின் அலி தலைமையில் சிலாங்கூர் ஆட்சி நிலையாக இருக்கும் – அரசியல் ஆய்வாளர்கள்

ஜோகூர், ஜூலை 2 - அரசியல் கூட்டணி என்ற வகையில் பக்காத்தானில் தற்போது நிலையற்ற தன்மை காணப்படும் போதிலும், அஸ்மின் அலி தலைமையில் சிலாங்கூர் ஆட்சி நிலையாக இருக்கும் என அரசியல் ஆய்வாளர்கள் கருத்துத்...

சிலாங்கூரில் பக்காத்தானின் எதிர்காலத்தைத் தீர்மானிக்க ஜசெக, பிகேஆர் இன்று சந்திப்பு!

கோலாலம்பூர், ஜூன் 30 - சிலாங்கூர் மாநிலத்தில் பக்காத்தான் கூட்டணியின் எதிர்காலம் குறித்துக் கலந்தாலோசிக்க ஜசெக மற்றும் பிகேஆர் தலைவர்கள் இன்று கூடுகின்றனர். இந்தக் கூட்டத்தில் பாஸ் பங்கேற்கப் போவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச்...

ஐஜிபியிடம் அஸ்மின் அலி மன்னிப்பு கோர வேண்டும் – காவல்துறை வலியுறுத்து

கோலாலம்பூர், மே 6 - அண்மையில் பெர்மாத்தாங் பாவ் தொகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய போது, தேசிய காவல்படைத் தலைவர் ஐஜிபி காலிட் அபு பக்கரை 'BARUA UMNO' (அம்னோவின் கைப்பாவை) என்று குறிப்பிட்டதற்காக சிலாங்கூர் மந்திரி...

இடைத்தேர்தலில் பாஸ் ஆதரவு கிடைக்கும் – அஸ்மின் அலி நம்பிக்கை

கோலாலம்பூர், ஏப்ரல் 24 - ஹூடுட் விவகாரம் தொடர்பாக உரசல் ஏற்பட்டுள்ள போதிலும், பெர்மாத்தாங் பாவ் இடைத்தேர்தலில் பாஸ் கட்சியின் ஆதரவு கிடைக்கும் என பிகேஆர் தரப்பு நம்பிக்கை தெரிவித்துள்ளது. பக்காத்தான் கூட்டணியில் நிலவும் பிரச்சினைகளுக்கு...

கட்டாயப்படுத்தி தேவாலயத்தின் சிலுவை அகற்றம்: அஸ்மின் அலி உட்பட பலர் எதிர்ப்பு!

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 20 - மலேசியாவில் கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையிலான பிரச்சனைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நேற்று பெட்டாலிங் ஜெயாவில் புதிய விவகாரம் ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பெட்டாலிங் ஜெயா...

அன்வாரை அனுமதிக்காததால் போராடுகிறோம் – அஸ்மின் அலி

கோலாலம்பூர், மார்ச் 10 - நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமை அனுமதிக்காததால், தாங்கள் போராடுவதாக சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின் அலி தெரிவித்துள்ளார். நேற்று திங்கட்கிழமை, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பெரும்பாலானோர்...

சிறைக்குள் அன்வாரைச் சந்தித்தார் அஸ்மின் அலி!

கோலாலம்பூர், மார்ச் 2 – சிறைக்குள் இருக்கும் எதிர்க்கட்சித் தலைவர்  அன்வார் இப்ராகிமைச் சந்தித்துப் பேசியுள்ளார் சிலாங்கூர் மாநில மந்திரிபெசார் அஸ்மின் அலி.  இந்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது. கடந்த வியாழக்கிழமை...

பத்துமலை மின்சாரத் தடையால், அஸ்மின் அலி நிகழ்வு நடைபெறவில்லை!

கோலாலம்பூர், பிப்ரவரி 3 – நேற்றிரவு பத்துமலை வளாகத்தில் ஏற்பட்ட மின்சாரத் தடையால், சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின் அலியின் (படம்) பத்துமலை வருகையும், அவர் கலந்து கொள்ள வேண்டியிருந்த நிகழ்ச்சியும் ரத்து...

சிலாங்கூர்: எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் மானியங்கள் ஒதுக்கீடு

கோலாலம்பூர், நவம்பர் 25 - முதன்முறையாக எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தொகுதிப் பணிகளை கவனிக்க சிறப்பு மானியங்களை வழங்குகிறது சிலாங்கூர் மாநில அரசு. இம்மாநிலத்தில் உள்ள 12 எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தொகுதி மேம்பாடு மானியமாக 2 லட்சம்...

“எனக்கு நினைவு மலர்கள் வேண்டாம்” – அரசுத் துறைகளுக்கு அஸ்மின் அலி உத்தரவு

கோலாலம்பூர், நவம்பர் 20 - மக்களைச் சந்திக்கும் நிகழ்வுக்காக வரும்போது தன்னிடம் நினைவு மலர்கள் மற்றும் பொருட்களை வழங்க வேண்டாம் என மாநிலத்தின் அனைத்து அரசுத் துறைகள் மற்றும் முகமையகங்களுக்கு (agency) சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின் அலி...