Home Tags ஆப்பிரிக்கா

Tag: ஆப்பிரிக்கா

ஆப்பிரிக்காவில் இளம் பாலைவன வெட்டுக்கிளிகளின் அச்சுறுத்தல் பெரிய அலையாக மாறுகிறது!

கம்பாலா, உகாண்டா: கொரொனாவைரஸ் உலகின் பெரும்பகுதி முழுவதும் பரவுவதற்கு சில வாரங்களுக்கு முன்பு, ஆப்பிரிக்காவின் சில பகுதிகள் மற்றொரு வகையான பாதிப்பால் அச்சுறுத்தப்பட்டன. 70 ஆண்டுகளில் சில நாடுகள் கண்ட மிகப்பெரிய வெட்டுக்கிளிகளின் தாக்குதலுக்கு...

“குயின் சோனோ” – ஆப்பிரிக்கச் சந்தையைக் குறிவைக்கிறது நெட்பிலிக்ஸ்

இலண்டன் – கட்டணம் செலுத்தி பொழுதுபோக்கு அம்சங்களை இணையம்வழி பார்ப்பதற்கான வணிக அமைப்பைக் கொண்டிருக்கும் நெட்பிலிக்ஸ் நிறுவனம், உலகம் முழுவதும் இரசிகர்களை ஈர்ப்பதற்காக பல்வேறு வியூகங்களை வகுத்துச் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், ஆப்பிரிக்கச்...

மூடநம்பிக்கை எதிரொலி: வழுக்கைத் தலை ஆண்களைக் கொல்லும் கும்பல்!

மொசாம்பிக் - ஆப்பிரிக்க நாட்டின் மொசாம்பிக் என்ற இடத்தில், அடுத்தடுத்து இரண்டு வழுக்கைத் தலை ஆண்கள் மாயமாகினர். காவல்துறை நடத்திய தேடுதல் வேட்டையில், அவர்கள் இருவரும் ஒரே முறையில் கொலை செய்யப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. அவர்களின் வழுக்கைத்...

செனிகலில் மருத்துவ அவசர உதவி விமானம் மாயம்!

தக்கார் - ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான செனிகலின் மேற்குப் பகுதியில், 'மெடிவேக்' (Medevac) எனப்படும் மருத்துவ அவசர உதவி விமானம் மாயமானதாகத் தகவல்கள் வந்துள்ளன. அந்த விமானத்தில், பிரான்சை சேர்ந்த நோயாளி ஒருவர் உட்பட 7...

காங்கோ ஏரியில் 300 பேர் பயணித்த படகு கவிழ்ந்தது – 129 பேர் பலி!

உவிரா, டிசம்பர் 15 - ஆப்பிரிக்க நாடான காங்கோவில் கடந்த வியாழனன்று படகு ஒன்று கவிழ்ந்த விபத்தில் 129 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. காங்கோவின் மேற்குப்பகுதியான கலேமீயாவிலிருந்து தெற்குப்பகுதியில் உள்ள உவிரா நகரை நோக்கி சுமார் 350-க்கும் மேற்பட்டோர் எம்.வி.முடம்பாலா என்ற...

நைஜீரியாவில் கட்டுக்குள் வந்தது எபோலா – உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு!

ஜெனிவா, அக்டோபர் 21 - மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் கடந்த சில மாதங்களாக பாதிப்பை ஏற்படுத்திய எபோலா நோய்க் கிருமியின் தாக்கம் , தற்போது அங்கு முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. 2014-ஆண்டில், உலக அளவில் மனித...

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு உலக வங்கி மீண்டும் நிதியுதவி!

வாஷிங்டன், செப்டம்பர் 27 - எபோலா நோய் தாக்குதலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மேற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு உலக வங்கி 170 மில்லியன் அமெரிக்க டாலர்களை நிதி உதவியாக அளித்துள்ளது. மேற்கு ஆப்பிரிக்காவில் கடுமையாகப் பரவிய உயிர்...

ஆப்பிரிக்காவில் பேஸ்புக்கிற்கு 100 மில்லியன் பயனர்கள்!

கோலாலம்பூர், செப்டம்பர் 9 - உலகை இணையத்தால் இணைக்க வேண்டும் என்பதே பேஸ்புக்கின் இலக்கு. இந்த வாசகத்தினை சமீபத்தில் மெக்சிகோவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேஸ்புக்கின் தலைமை நிர்வாகி மார்க் சக்கர்பெர்க் கூறினார். அதனை மெய்பிக்கும் வகையில்...

கிழக்கு ஆப்பிரிக்கா- சீனா இடையே புதிய ரயில்பாதை திட்டம்!

நைரோபி, மே 14 - கிழக்கு ஆப்பிரிக்காவிற்கான புதிய ரயில்பாதைத் திட்டத்தினை சீனாவின் உதவியுடன் செயல்படுத்தும் ஒப்பந்தம் நேற்று முன்தினம் கென்யாவின் தலைநகரான நைரோபியில் கையெழுத்தானது. இந்த நிகழ்ச்சியில் சீனப் பிரதமர் லீ கி...

நைரோபி பேரங்காடியில் சோமாலியா அல்கைடா துப்பாக்கிச் சூடு! 39 பேர் பலி – 150...

12.00 Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:"Times New Roman"; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin; mso-bidi-font-family:Latha; mso-bidi-theme-font:minor-bidi;} செப்டம்பர் 22 – கென்யா நாட்டின் தலைநகர் நைரோபியிலுள்ள ஒரு பேரங்காடியில்...