Home Tags ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல்

Tag: ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: மதியம் வரை 41.6 % வாக்குகள் பதிவு!

சென்னை - ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இந்திய நேரம் மதியம் 1 மணி நிலவரப்படி ( மலேசிய நேரம் மதியம் 3.30 மணி நிலவரப்படி) இதுவரை 41.6 விழுக்காடு வாக்குகள் பதிவாகியிருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன. ஆர்.கே.நகர்...

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது!

சென்னை - ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று வியாழக்கிழமை காலை 8 மணியளவில் தொடங்கியது. மொத்தம் 51 மையங்களில் 258 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அதிமுக சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் மருதுகணேஷ், பாஜக சார்பில்...

ஜெ’ சிகிச்சை காணொளி: வெற்றிவேல் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவு!

சென்னை - நாளை வியாழக்கிழமை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், டிடிவி தினகரன் ஆதரவாளரான முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல், மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சைப் பெறும் காணொளியை வெளியிட்டார். இந்நிலையில், ஒரு கட்சியின் தலைவராக...

பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்!

சென்னை - ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரச்சாரம் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியோடு நிறைவடைந்தது. இந்நிலையில், நாளை வியாழக்கிழமை இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. 2 லட்சத்து 28 ஆயிரத்து 234...

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: வாக்குப்பதிவுகள் நேரலையில் ஒளிபரப்பப்படும்!

சென்னை - வரும் டிசம்பர் 21-ம் தேதி நடைபெறவிருக்கும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது, அனைத்து வாக்குச்சாவடிகளில் நடைபெறும் வாக்குப்பதிவுகளும் இணையத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என தேர்தல் ஆணையம் இன்று திங்கட்கிழமை சென்னை...

ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரி மாற்றப்பட்டார்!

சென்னை - டிசம்பர் 21-ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலுக்கான தேர்தல் அதிகாரியான வேலுச்சாமி இன்று தலைமைத் தேர்தல் ஆணையத்தால் அதிரடியாக மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக பிரவீன் நாயர் நியமிக்கப்பட்டிருக்கிறார். நடிகர் விஷாலின் வேட்புமனு...

பிரதமரையும், அதிபரையும் பஞ்சாயத்திற்கு அழைத்த விஷால்!

சென்னை - வரும் டிசம்பர் 21-ம் தேதி, நடைபெறவிருக்கும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், போட்டியிடுவதற்காக கடந்த திங்கட்கிழமை நடிகர் விஷால் வேட்புமனுத் தாக்கல் செய்தார். இந்நிலையில், நேற்று தேர்தல் அதிகாரிகள் அவரது வேட்புமனுவை ஆராய்ந்துவிட்டு, விஷாலுக்கு...

விஷால் வேட்புமனு அதிகாரபூர்வமாக நிராகரிப்பு

சென்னை - ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் வேட்புமனு சமர்ப்பித்த விஷாலின் வேட்புமனு முதலில் நிராகரிக்கப்பட்டு, பின்னர் விஷாலின் ஆட்சேபங்களை ஏற்றுக் கொண்டு அந்த வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அதற்குப் பின்னர்...

ஜெ.தீபாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது

சென்னை - ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபாவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

விஷால் வேட்புமனு நிராகரிப்பு – ஆட்சேபத்துக்குப் பிறகு ஏற்கப்பட்டது!

சென்னை - (மலேசிய நேரம் இரவு 11.30 மணி நிலவரம்) இன்று ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும் நடிகர் விஷாலின் வேட்புமனு முதலில் நிராகரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. அவருக்கு...