Home Tags ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல்

Tag: ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல்

ஓபிஎஸ் அணி வேட்பாளராக ஆர்.கே.நகரில் மதுசூதனன்!

சென்னை - எதிர்வரும் ஏப்ரல் 12-ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் அணியினரின் சார்பில் மதுசூதனன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அ.தி.மு.க.சார்பில் டிடிவி தினகரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தி.மு.க. வேட்பாளராக மருது...

ஆர்கே.நகர் இடைத்தேர்தல்: அதிமுக சார்பில் போட்டியிடுகிறார் டிடிவி தினகரன்!

சென்னை - ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார் என இன்று புதன்கிழமை அறிவிக்கப்பட்டது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், சசிகலாவின் ஒப்புதலோடு, கட்சி நிர்வாகத்தின்...

ஆர்கே நகர் இடைத்தேர்தல்: திமுக சார்பில் மருதுகணேஷ் போட்டி!

சென்னை - ஆர்கே நகர் இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளராக வழக்கறிஞர் மருது கணேஷ், கட்சித் தலைமையால் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அதனை திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் இன்று புதன்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.  

ஏப்ரல் 12-இல் ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத் தேர்தல்!

சென்னை - ஜெயலலிதா காலமானதைத் தொடர்ந்து காலியாகியுள்ள ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 12-ஆம் தேதி நடத்தப்படும் என தமிழகத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. ஏப்ரல் 15-ஆம் தேதி வாக்குகள்...

பொதுச்செயலாளர் பதவி, ஆர்.கே.நகர் தொகுதி – சசிகலா தரப்பின் அடுத்த இலக்கு!

சென்னை - மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி.ஜெயலலிதா வகித்து வந்த அதிமுக பொதுச்செயலாளர் பதவியும், அவரது ஆர்.கே.நகர் தொகுதியும் தற்போது காலியாக உள்ளதையடுத்து, அந்த இடங்களை சசிகலாவை வைத்து நிரப்ப அவரது கணவர்...

தமிழகத் தேர்தல்: நட்சத்திரத் தொகுதிகள் # 1 – ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே.நகர்!

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ள சில நட்சத்திரத் தொகுதிகளின் வரிசை ஒன்றை பார்ப்போமா? முதல் நட்சத்திரத் தொகுதியாக நமது கண்களுக்குத் தெரிவது, தமிழகத்தின் முதல்வரும் அதிமுக...

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் முறைகேடு: உயர்நீதிமன்றத்திற்கு விஜயகாந்த் கோரிக்கை!

சென்னை,ஜூலை 6- 'தேர்தல் முறைகேட்டிற்கு முடிவு கட்ட, உயர் நீதிமன்றம் தானாகவே முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையாவது: கடந்த ஓராண்டு காலமாக...

எளிய முறையில் சட்டமன்ற உறுப்பினராகப் பதவியேற்றார் ஜெயலலிதா!

சென்னை, ஜூலை 4- ஆர்.கே.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக முதல்வர் ஜெயலலிதா இன்று முறைப்படி பதவியேற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சி எவ்வித ஆடம்பரமும் இல்லாமல், மிகவும் எளிமையாக நடைபெற்றது. இன்று  காலை 10.45  மணியளவில்...

ஆர்.கே.நகரில் திமுக-வின் 50000 ஓட்டும் ஜெயலலிதாவிற்கே விழுந்தன!  

சென்னை, ஜூலை1- ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 88.43 சதவீத வாக்குகள் பெற்று, அதாவது 1,50,722 ஓட்டுகள் பெற்று, முதல்வர் ஜெயலலிதா வரலாற்றுச் சாதனை மிக்க வெற்றிக் கனியைப் பறித்துள்ளார். இந்தத் தொகுதியில் தி.மு.க.,வின் ஓட்டு வங்கியாகக்...

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் ஒரு ஏமாற்று நாடகம்: மு.க.ஸ்டாலின் சாடல்!  

சென்னை, ஜூன் 30- ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் ஜனநாயக நெறிமுறைகள் அனைத்தும் தோல்வி அடைந்து விட்டதாகத் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கருத்துத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஜனநாயக நெறிமுறைகள்...