Home Tags ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல்

Tag: ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பாமக போட்டியிடாது: அன்புமணி

சென்னை - எதிர்வரும் டிசம்பர் 21-ஆம் தேதி நடைபெறவிருக்கும் தமிழகத்தின் ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத் தேர்தலில், பாமக கட்சி போட்டியிடாது என்றும், எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும் அக்கட்சியின் தலைவர் டாக்டர்...

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் திமுக சார்பில் மருதுகணேஷ்

சென்னை - எதிர்வரும் டிசம்பர் 21-ஆம் தேதி நடைபெறவிருக்கும் தமிழகத்தின் ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத் தேர்தலில் திமுகவின் வேட்பாளராக மருது கணேஷ் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் தினகரன் பத்திரிக்கையில் வட்டார செய்தியாளராகப் பணியாற்றியவராவார். ஏற்கனவே, ஆர்.கே.நகரில் தான்...

ஆர்.கே.நகரில் டிடிவி தினகரன் மீண்டும் போட்டி

சென்னை - எதிர்வரும் டிசம்பர் 21-ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஆர்.கே.நகருக்கான இடைத்தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதாக டிடிவி தினகரன் (படம்) அறிவித்திருக்கிறார். இன்று வெள்ளிக்கிழமை தேர்தல் அறிவிக்கப்பட்டவுடனேயே முதல் வேட்பாளராக டிடிவி தினகரன் தன்னை...

டிசம்பர் 21-இல் ஆர்.கே.நகர் இடைத் தேர்தல்!

சென்னை - எதிர்வரும் டிசம்பர் 21-ஆம் தேதி சென்னையிலுள்ள ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தல் நடைபெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 24-ஆம் நடைபெறும் என்றும் தமிழகத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. வேட்புமனுத்...

டிசம்பர் 31-க்குள் ஆர்.கே.நகர் தேர்தல்!

சென்னை - நீண்ட நாட்களாக ஒத்தி வைக்கப்பட்டிருந்த சென்னை சட்டமன்றத் தொகுதியான ஆர்.கே.நகருக்கான இடைத் தேர்தலை எதிர்வரும் டிசம்பர் 31-க்குள் நடத்த வேண்டுமென தமிழகத் தேர்தல் ஆணையத்திற்கு சென்னை நீதிமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை...

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் இரத்து – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

புதுடெல்லி - வரும் ஏப்ரல் 12-ம் தேதி நடைபெறவிருந்த ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலை, இரத்து செய்வதாகத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக இன்று திங்கட்கிழமை அறிவித்தது. தேர்தல் பிரச்சாரத்தில், பணப்பட்டுவாடா செய்யப்படுவதாகப் பல புகார்கள் எழுந்ததையடுத்து,...

பன்னீர் செல்வத்துக்கு வாசன் ஆதரவு

சென்னை - ஜி.கே.வாசன் தலைமையேற்றிருக்கும் தமிழ் மாநிலக் காங்கிரஸ் (தமாகா) ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கியிருந்த நிலையில் இன்று வியாழக்கிழமை திடீரென வாசன், ஓ.பன்னீர் செல்வம் அணியினருக்குத் தனது ஆதரவைத்...

டிடிவி தினகரன் வேட்புமனு ஏற்கப்பட்டது!

  சென்னை - ஏப்ரல் 12-ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில், டிடிவி தினகரனின் வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும் என திமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த...

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: நாம் தமிழர் வேட்பாளர் வேட்புமனுத் தாக்கல்!

சென்னை - ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி சார்பில், கலைக்கோட்டு உதயம் என்ற வேட்பாளர் இன்று புதன்கிழமை வேட்புமனுத் தாக்கல் செய்தார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 12-ம் தேதி,...

ஆர்.கே.நகர் பாஜக வேட்பாளராக கங்கை அமரன்!

சென்னை - எதிர்வரும் ஏப்ரல் 12-ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத் தேர்தல் குறித்த செய்திகளால், நாளுக்கு நாள் பரபரப்பும், விறுவிறுப்பும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்த சட்டமன்ற இடைத் தேர்தலில் பாஜகவும்...