Tag: ஆஸ்ட்ரோ
அஸ்ட்ரோ அலைவரிசைகளைத் திருட்டுத்தனமாக வழங்கி வந்த கும்பல் கைது!
கோலாலம்பூர் - அஸ்ட்ரோ அலைவரிசைகளை மாதந்தோறும் குறைவான கட்டணத்தில், திருட்டுத்தனமாக நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி (online streaming and card sharing) வழங்கி வந்த 6 பேரைக் காவல்துறை கைது செய்திருக்கிறது.
தலைநகர் மற்றும்...
ஜாஸ்மின் நடிக்கும் ‘தேடல்கள்’ தொலைக்காட்சிப் படம்!
கோலாலம்பூர் - மிகப் பெரிய காப்புறுதி நிறுவனத்தில் காப்புறுதி ஏஜென்டாகப் பணிபுரியும் ராமனுக்கு அவரின் முதலாளி சிக்கலான வழக்கு ஒன்றைச் சமாளிக்கும் பொறுப்பை தருகின்றார்.
அந்நிறுவனத்தின் காப்புறுதி வாடிக்கையாளர் ஒருவர் 2 மாதங்களுக்கு முன்பு...
அஸ்ட்ரோ விழுதுகளில் 6 புதிய அறிவிப்பாளர்கள்!
சென்னை - கடந்த 10 ஆண்டுகளாக மலேசிய இந்தியர்களிடம் மிகுந்த வரவேற்பினைப் பெற்று வரும் அஸ்ட்ரோ 'விழுதுகள்' நிகழ்ச்சியில், நாளை வெள்ளிக்கிழமை முதல் புதிய அறிவிப்பாளர்கள் தொகுத்து வழங்கவிருக்கிறார்கள்.
குணசீலன் சிவக்குமார், ஸ்ரீகுமரன் முனுசாமி,ரேவதி...
தமிழ் உணர்வோடு பேசும் ‘விழுதுகள்’ அறிவிப்பாளர்கள் – முத்து நெடுமாறன் பாராட்டு!
கோலாலம்பூர் - மலேசிய இந்தியர்களிடம் மிகுந்த வரவேற்பினைப் பெற்ற அஸ்ட்ரோ விழுதுகள் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு, இம்மாதத்துடன் 10 ஆண்டுகளை எட்டுகிறது. இதனை முன்னிட்டு, விழுதுகள் நிகழ்ச்சியில் இடம்பெறவிருக்கும் புத்தம் புதிய அங்கங்கள்,...
அஸ்ட்ரோ விழுதுகள் நிகழ்ச்சியின் 10-வது ஆண்டு – இரசிகர்களுக்கு தங்கக் கட்டிகள்!
கோலாலம்பூர் - அஸ்ட்ரோ விழுதுகள் நிகழ்ச்சியின் 10-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இரசிகர்களுக்கு 120 தங்கக் கட்டிகளை ‘விழுதுகள் 10 பரிசு போட்டி’ வாயிலாக வழங்கப்படவிருக்கிறது. இப்போட்டி அஸ்ட்ரோ வானவில், அஸ்ட்ரோ விண்மீன்...
நஜிப்பை அவமதிக்கும் கருத்து: அஸ்ட்ரோ நிகழ்ச்சியிலிருந்து சிங்கை நடிகர் நீக்கம்!
கோலாலம்பூர் - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கை அவமதிக்கும் படியான கருத்தை, சேனல் 5 அலைவரிசையில் 'ஓகே சாப்!" என்ற நிகழ்ச்சியில் கூறிய சிங்கப்பூரைச் சேர்ந்த நகைச்சுவை நடிகர் நஜிப் அலி,...
அஸ்ட்ரோ தொடர் வளர்ச்சி: முடிவுற்ற நிதியாண்டின் சிறப்பு முடிவுகள் வெளியீடு!
கோலாலம்பூர் - அஸ்ட்ரோ மலேசியா ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் நிறுவனத்தின், 31 ஜனவரி 2017-இல் முடிவுற்ற நிதியாண்டின் சிறப்பு முடிவுகள் வெளியிடப்பட்டிருக்கிறது.
அதன் படி, அஸ்ட்ரோ வெளியிட்டிருக்கும் பத்திரிக்கை அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சவால்மிக்க பங்குச் சந்தையில் மின்...
‘சந்தியா ஏஎஸ்பி பெண்களுக்கு ஒரு முன்னுதாரணம்’ – நடிகை ரெனீத்தாவுடன் நேர்காணல்!
கோலாலம்பூர் - அனைத்துலக மகளிர் தினமான இன்று மார்ச் 8-ம் தேதி இரவு 9 மணியளவில், அஸ்ட்ரோ வானவில்லில், 'சந்தியா' என்ற தொலைக்காட்சிப் படம் ஒளிபரப்பாகவிருக்கிறது. சினிபிரேம் தயாரிப்பில், மலேசியாவின் புகழ்பெற்ற இயக்குநர்களில்...
112 அடி ஆதியோகி சிலை திறப்பு விழா: அஸ்ட்ரோவில் நேரலையாகக் காணலாம்!
கோலாலம்பூர் - ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் மஹாசிவராத்திரி, இந்த ஆண்டு இன்னும் பிரம்மாண்டமாக கொண்டாட கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில், பிரதிஷ்டை செய்யப்பட இருக்கும்...
அஸ்ட்ரோ பொங்கு தமிழ்: விஜயகாந்த் போல் பேசி அசத்திய ஆதவன்!
கோலாலம்பூர் - நமது பாரம்பரிய கலைகளை மலேசிய மண்னில் மலரச்செய்யும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அஸ்ட்ரோவின் பொங்கு தமிழ் நிகழ்ச்சி நாடெங்கிலும் விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு கூலிம்,...