Home Tags இங்கிலாந்து

Tag: இங்கிலாந்து

உலகக் கிண்ணம் முடிவுகள் (‘D’ பிரிவு) – இங்கிலாந்து 0 – கோஸ்தா ரிக்கா...

பெலோ ஹோரிசோண்டே (பிரேசில்), ஜூன் 25 - உலகக் கிண்ணப் போட்டிகளின் 'டி' பிரிவுக்கான கடைசி ஆட்டங்கள் மலேசிய நேரப்படி இன்று அதிகாலை நடைபெற்றன. இதில் இங்கிலாந்துவுக்கும், கோஸ்தா ரிக்காவுக்கும் இடையிலான ஆட்டத்தின் படக்...

இங்கிலாந்து ஆட்டத்தைக் காண இளவரசர் ஹாரி பிரேசில் வருகை

பிரேசில், ஜூன் 25 - இன்று பிரேசிலில் பெலோ ஹோரிசோண்டே நகரில் நடைபெற்ற இங்கிலாந்துவுக்கும், கோஸ்தா ரிக்காவுக்கும் இடையிலான உலகக் கிண்ண காற்பந்து 'டி' பிரிவு ஆட்டத்தைக் காண வருகை தந்த பிரிட்டிஷ்...

உலகக் கிண்ணம் முடிவுகள் (D பிரிவு) உருகுவே 2 – இங்கிலாந்து 1

சாவ் பாலோ, ஜூன் 20 - இன்று மலேசிய நேரப்படி அதிகாலை 3.00 மணிக்கு நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டிகளின் 'டி' பிரிவு ஆட்டத்தில் தென் அமெரிக்கா நாடான உருகுவே மற்றும் இங்கிலாந்து...

ஈரானுடன் மீண்டும் தூதரக உறவு: இங்கிலாந்து முடிவு!

தெஹ்ரான், ஜூன் 18 - ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இங்கிலாந்து, தங்கள் நாட்டு தூதரகத்தை மீண்டும் துவங்க இருப்பதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் வில்லியம் ஹேக் அறிவித்துள்ளார். இது குறித்து ஹேக் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- "தெஹ்ரானில்...

உலகக் கிண்ணம் முடிவுகள் (D பிரிவு) – இத்தாலி 2 – இங்கிலாந்து 1

மானாவ்ஸ், ஜூன் 15 - மலேசிய நேரப்படி இன்று அதிகாலை 6.00 மணிக்குத் தொடங்கிய 'டி' பிரிவுக்கான ஆட்டத்தில் காற்பந்து உலகில் ஐரோப்பிய கண்டத்தின் பரம வைரிகளான இத்தாலியும், இங்கிலாந்தும் களமிறங்கின. இந்த ஆட்டத்தில்...

இங்கிலாந்தில் காமன்வெல்த் நடைபெறும் கிளாஸ்கோ நகரில் கடுமையான வான்வெளிக் கட்டுப்பாடுகள்!

கிளாஸ்கோ, ஏப்ரல் 3 - எதிர் வரும் ஜூலை மாதம் 23-ஆம் தேதி, இங்கிலாந்தின் கிளாஸ்கோ நகரில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளது. இதற்கு தீவிரவாத அச்சுறுத்தல் உள்ளதால் இங்கிலாந்து அரசு போட்டிகள் நடைபெறும்...

சிறு நீர் மூலம் மின்சாரம் தயாரிக்க முடியும் விஞ்ஞானிகள் தகவல்!

இங்கிலாந்த், மார்ச் 14 - தற்போது உலகில் மொத்தம் 700 கோடி மக்கள் வாழ்கிறார்கள். இதில் 100 கோடிக்கு அதிகமான பேர்  மின்சார வசதி இல்லாமல் வாழ்கிறார்கள். தற்போது சிறுநீரில் இருந்து மினசாரம்...

இங்கிலாந்தில் மணிக்கு 106 மைல் வேகத்தில் வீசிய சூறாவளிப் புயல்!

லண்டன்; பிப், 13-  கடந்த 1766 ஆம் ஆண்டு வானிலைப் பதிவுகள் தொடங்கியது நாள் முதல் இந்த ஆண்டு வரையிலான கணக்கெடுப்பில் ஜனவரி மாதம் தான் இங்கிலாந்தில் அதிக பட்ச மழைப் பொழிவு பதிவாகியுள்ளது. சென்ற...

புற்று நோய் பரவுவதை தடுக்கும் சோதனை முயற்சி வெற்றி

லண்டன், ஜன 8- மருத்துவ ஆய்வில் வியத்தகு சாதனையாக புற்று நோய் பரவுவதை தடுக்கும் சோதனை முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். உயிர்கொல்லி வியாதியான புற்றுநோய்க்கு இலக்கானவர்களுக்கு மரணத்தை தவிர மருந்து ஏதும் இல்லை...