Home Tags இந்தியா

Tag: இந்தியா

ஜம்மு காஷ்மீர், லடாக்: புதிய இந்திய வரைபடத்தை பாகிஸ்தான் அரசு நிராகரித்தது!

இந்திய உள்துறை அமைச்சு வெளியிட்ட புதிய இந்திய வரைபடத்தை, பாகிஸ்தான் அரசு அங்கீகரிக்கவில்லை என்று பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.

துருக்கி, மலேசியா மீது இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்க இந்தியா பரிசீலனை

புதுடில்லி – காஷ்மீர் மீதான இந்தியாவின் உரிமை, மற்றும் இறையாண்மை குறித்து எதிர்மறையானக் கருத்துகள் தெரிவித்திருக்கும் துருக்கி, மற்றும் மலேசியத் தலைவர்களுக்கு பதிலடி தரும் விதமாக, அந்நாடுகளின் இறக்குமதிகளுக்கு சில கட்டுப்பாடுகளை விதிக்க...

“மலேசிய செம்பனை எண்ணெயை வாங்காதீர்கள்” – இந்தியாவின் வணிக அமைப்புகள் போர்க்கொடி

இந்தியா, மலேசியா இடையிலான மோதல் காரணமாக, இந்திய வணிக அமைப்பு ஒன்று மலேசிய செம்பனையை வாங்கவேண்டாம் என அறைகூவல் விடுத்துள்ளது.

“இந்தியப் பெண்கள் திறமைசாலிகள், அவர்களை உழைக்கும் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்!”- பன்னாட்டு நிதியம்

இந்தியப் பெண்களை உழைக்கும் நடைமுறைக்கு கொண்டு வர, வேண்டும் என்று பன்னாட்டு நிதியம் (ஐஎம்எப்) அறிவுறுத்தியுள்ளது.

மலேசிய செம்பனை எண்ணைய் வாங்குவதை நிறுத்திய இந்திய வணிகர்கள்

மலேசியாவின் செம்பனை எண்ணெயை இறக்குமதி செய்யும் இந்தியாவின் சுத்திகரிப்பு ஆலைகள் எதிர்வரும் நவம்பர், டிசம்பர் மாதங்களுக்குத் தேவையான செம்பனை எண்ணெயை வாங்குவதை நிறுத்தியுள்ளன.

மலேசியாவை புறக்கணியுங்கள் பிரச்சாரம், இந்தியா-மலேசியா உறவை பாதிக்காது!- சைபுடின்

மலேசியாவை புறக்கணியுங்கள் பிரச்சாரம், இந்தியா மலேசியா உறவை பாதிக்காது என்று சைபுடின் அப்துல்லா தெரிவித்தார்.

சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் இந்திய வாடிக்கையாளர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டன!

சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் இந்திய, வாடிக்கையாளர்களின் விவரங்கள் முதன் முறையாக வெளியிடப்பட்டன.

சீன, இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கான வருகைபோது விசாவை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்!

சீன இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கான வருகைபோது விசாவை அரசாங்கம், மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மலேசிய பயணக் கழகம் கேட்டுக் கொண்டது.

வெங்காயம்: இந்தியாவின் ஏற்றுமதித் தடையால் ஆசிய நாடுகளில் கிடுகிடுவென விலை உயர்வு

வெங்காயத்தை ஏற்றுமதி செய்வதற்கு இந்தியா விதித்த தடையைத் தொடர்ந்து, அதன் அண்டை நாடுகளான நேபாளம், வங்காளதேசம், இலங்கை ஆகிய தெற்கு ஆசிய நாடுகளிலும் வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்தது.

இந்திய மக்களின் மலேசியாவை புறக்கணியுங்கள் பிரச்சாரம் அதுவாக அடங்கிவிடும்!

இந்திய மக்களின் மலேசியாவை புறக்கணியுங்கள் பிரச்சாரம், அதுவாக அடங்கிவிடும் என்று வெளியுறவு அமைச்சர் சைபுடின் அப்துல்லா தெரிவித்தார்.