Tag: இந்து மதம்
மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மறைவுக்கு நரேந்திர மோடி இரங்கல்
புதுடில்லி : நேற்று வியாழக்கிழமை (அக்டோபர் 20) காலமான மேல்மருவத்தூர் சித்தர் பீட குரு பங்காரு அடிகளாரின் சேவைகளை நினைவுபடுத்தி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்தார்.
மக்கள் மீது பரிவு செலுத்தியதோடு,...
மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மறைவுக்கு ஸ்டாலின் நேரில் அஞ்சலி
சென்னை : நேற்று வியாழக்கிழமை (அக்டோபர் 20) காலமான மேல்மருவத்தூர் சித்தர் பீட குரு பங்காரு அடிகளாரின் நல்லுடலுக்கு தமிழ் நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.
"வழிபாட்டு உரிமைகளில் புரட்சி...
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் குரு பங்காரு அடிகளார் காலமானார்
சென்னை : தமிழ் நாட்டின் மிகப் பிரபலமான அம்மன் ஆலயங்களில் ஒன்று மேல்மருவத்தூர் ஆலயமாகும். இங்கு ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை நிறுவி அதன் குருவாக இருந்து வந்த மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் காலமானார்...
“பிரதமர் இந்துவை மதமாற்றம் செய்தது தவறுதான்” – சரவணன் வலியுறுத்து
கோலாலம்பூர் : "எல்லாத் தலைவர்களும் பேசத் தயங்குகின்ற ஒரு விவகாரத்தை நான் இங்கே ஆணித்தரமாகக் கூற விரும்புகிறேன். ஓர் இந்துவை முஸ்லீமாக மதம் மாற்றும் சடங்களை இந்நாட்டின் பிரதமர் நடத்தி வைத்தது தவறுதான்....
மதுரை ஆதீனம் காலமானார்
மதுரை :தமிழ்நாட்டின் முக்கியமான, மிகப் பழமையான ஆன்மீக பீடங்களில் ஒன்றான மதுரை ஆதினத்தின் தலைவராகச் செயல்பட்டு வந்த மதுரை ஆதீனம் நேற்று இரவு 9.15 மணியளவில் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.
அருணகிரிநாதர்...
பாகிஸ்தான் இந்து ஆலயம் உடைப்பு – தூதரகத்தில் இந்து இயக்கங்கள் ஆட்சேப மனு
கோலாலம்பூர் : அண்மையில் பாகிஸ்தானில் ஓர் இந்து ஆலயம் உடைக்கப்பட்டது தொடர்பில் மலேசியாவில் உள்ள இந்து இயக்கங்களின் சார்பில் ஆட்சேப மனு ஒன்று நேற்று வியாழக்கிழமை காலையில் கோலாலம்பூரில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில்...
காணொலி : செல்லியல் செய்திகள் : பாகிஸ்தான் இந்து ஆலயம் உடைப்பு – இயக்கங்கள்...
https://www.youtube.com/watch?v=26dPfvLu7bE
செல்லியல் செய்திகள் காணொலி | பாகிஸ்தானில் இந்து ஆலயம் உடைப்பு - இயக்கங்கள் ஆட்சேப மனு | 12 ஆகஸ்ட் 2021
Selliyal News Video | NGOs submit Memo on Temple...
இந்து மத உணர்வு அவமதிப்பு: முனவார் பாருகி பிணையில் விடுவிப்பு
புது டில்லி: நகைச்சுவை நடிகர் முனவார் பாருகி 35 நாட்கள் சிறைவாசம் அனுபவித்த பிறகு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
முனவார் பாருகி, 30, ஜனவரி 1- ஆம் தேதி மத்திய இந்திய நகரமான இந்தூரில் கைது...
இந்து மதக் கடவுள் சிலையை உடைத்த பெண் மீது குற்றம் சாட்டப்பட்டது
பஹ்ரைனில் விநாயகர் சிலைகளை சேதப்படுத்திய பெண் மீது இது தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
செர்டாங் திருமணம் : மொய் தொகை எழுதியவர்கள் இனி அபராதத் தொகை செலுத்த வேண்டும்
கொவிட்-19 நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமுலில் இருக்கும் காலகட்டத்தில் செர்டாங், தாமான் செர்டாங் ராயாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே 24) நடைபெற்ற இந்துத் திருமணம் ஒன்று பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது.