Home Tags இந்து மதம்

Tag: இந்து மதம்

இந்து மதக் கடவுள் சிலையை உடைத்த பெண் மீது குற்றம் சாட்டப்பட்டது

பஹ்ரைனில் விநாயகர் சிலைகளை சேதப்படுத்திய பெண் மீது இது தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

செர்டாங் திருமணம் : மொய் தொகை எழுதியவர்கள் இனி அபராதத் தொகை செலுத்த வேண்டும்

கொவிட்-19 நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமுலில் இருக்கும் காலகட்டத்தில் செர்டாங், தாமான் செர்டாங் ராயாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே 24) நடைபெற்ற இந்துத் திருமணம் ஒன்று பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

“இந்துக்களே ஆலயங்களைப் பாதுகாத்திட ஒன்றிணைவோம் வாரீர்!” மாமன்றம் அறைகூவல்

கோலாலம்பூர் - "அண்மையில் இலங்கையில் நடந்த கோர பயங்கரவாத வெடிகுண்டு தாக்குதலின் தாக்கத்திலிருந்து  உலக மக்கள் மீள முயன்று கொண்டிருக்கும் வேளையில், கோலாலம்பூரில் உள்ள மூன்று முக்கியக் கோவில்களில் பாதுகாப்பு மிரட்டல் அச்சத்தை...

சிரம்பான் அருள் ஞான பீடம்: வேதமூர்த்தி திறந்து வைத்தார்

சிரம்பான் - ஆன்மிக நெறி, ஆன்ம நேயம், தியானம், மன வளப் பயிற்சி என்றெல்லாம் சமய நன்னெறிக்கு வித்திடும் வண்ணம் சிரம்பான் நகரில் நிறுவப்பட்டுள்ள அருள் ஞான பீடத்தை பிரதமர் துறை அமைச்சர்...

“மந்திரம் ஓதுதல் உள்ளும் புறமும் நன்மையை விளைவிக்கும்” – வேதமூர்த்தி

புக்கிட் ரோத்தான் - "மந்திரத்தை ஓதுவது ஒவ்வொருவருக்கும் உள்ளும் புறமும் நன்மையை விளைவிக்கும். அதைப்போல, ஆன்மிகப் பயணத்தில் மந்திரத்தை ஓதும்போதுதான் இந்துப் பெருமக்கள் தங்களின் முழுமையை அடைய முடியும்" என்று பிரதமர் துறை...

கும்ப மேளா : 25 இலட்சம் பேர் திரண்ட அசத்தல் காட்சிகள்

அலகாபாத் - கடந்த ஜனவரி 15-ஆம் தேதி கோலாகலமாகத் தொடங்கியது புனித நீராடும் இந்துக்களின் திருவிழாவான கும்ப மேளா. ஏறத்தாழ 120 மில்லியன் இந்துக்களும் சுற்றுப் பயணிகளும் இந்த கும்ப மேளாவில் அடுத்து வரும்...

தேசிய இந்து அறவாரியம் அமைப்பதில் அவசரம் வேண்டாம்! – இராமசாமி

ஜோர்ஜ் டவுன்: இந்நாட்டில் இந்து கோவில்களை நிர்வகிப்பதற்காக தேசிய இந்து அறவாரியம் அமைக்கும் திட்டத்தினை நன்கு சீர்தூக்கி பார்க்குமாறு பினாங்கு துணை முதல்வர் பி. இராமசாமி கேட்டுக் கொண்டார். பினாங்கு இந்து அறவாரியத்தின்...

இந்து அமைப்புகள், ஆலயத் தலைவர்களுடன் அவசரக் கூட்டம் – மாமன்றம் அழைப்பு

கோலாலம்பூர் - நாட்டிலுள்ள அனைத்து இந்து சமய அமைப்புகள் மற்றும் ஆலயத் தலைவர்களுடன் நடப்பு விவகாரங்களை விவாதிக்க மலேசிய இந்து தர்ம மாமன்றம் அவசரக் கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த அவசரக் கூட்டத்தின்...

திருவண்ணாமலை மகாதீபம் ஏற்றப்பட்டது

திருவண்ணாமலை - உலகம் எங்கும் உள்ள இந்துக்கள் இன்று கொண்டாடி மகிழும் திருக்கார்த்திகை பெருநாளை முன்னிட்டு இன்று திருவண்ணாமலையில் உள்ள புகழ் பெற்ற சிவன் ஆலயத்திலும், திருவண்ணாமலையில் உள்ள 2668 அடி உயர...

வண்ணமயமான புதிய தோற்றத்தில் பத்துமலைக் கோயில்

பத்துமலை - பத்துமலை ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தின் இயற்கை அழகையும், உலகம் முழுவதும் பரவியிருக்கும் அதன் பெருமைகள் குறித்தும் விளக்கத் தேவையில்லை. நாளை வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் 31-ஆம் தேதி மலேசியர்கள் தங்களின் சுதந்திர...