Home Tags இம்ரான் கான்

Tag: இம்ரான் கான்

நவாஸ் ஷெரீப் பதவி விலக நெருக்கடி: பாகிஸ்தானில் ராணுவ ஆட்சியா?

இஸ்லாமாபாத், செப்டம்பர் 2 – பாகிஸ்தானில், அரசுக்கு எதிராக போராட்டம்  தீவிரமடைந்துள்ளதால், பிரதமர் நவாஸ் ஷெரீப் பதவி விலகுமாறு  அந்நாட்டு ராணுவமும் நெருக்கடி கொடுப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், அங்கு மீண்டும் ராணுவ ஆட்சி...

புதிய பாகிஸ்தானை உருவாக்கிய பின் திருமணம் – இம்ரான் கானின் கனவு

பாகிஸ்தான், ஆகஸ்ட் 26 - தனது கனவான புதிய பாகிஸ்தானை உருவாக்கிய பிறகு மறுமணம் செய்து கொள்ளத் திட்டமிட்டிருப்பதாக, முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் எதிர்க்கட்சித் தலைவருமான இம்ரான் கான் கூறியுள்ளார். பிரதமர் நவாஸ்...

இம்ரான்கானுடன் பேச்சுவார்த்தையை தொடங்கியது பாகிஸ்தான் அரசு!

இஸ்லாமாபாத், ஆகஸ்ட் 21 - பாகிஸ்தான் பிரதமராக உள்ள நவாஸ் ஷெரிப் முறைகேடு செய்து தேர்தலில் வெற்றி பெற்றதாக குற்றஞ்சாட்டிய தெஹ்ரிக் ஈ இன்சாப் கட்சி தலைவர் இம்ரான்கான் நவாசை ராஜினாமா செய்யும்படி...

நவாஸ் செரீப் இன்று மாலைக்குள் பதவி விலக வேண்டும் – இம்ரான்கான்

இஸ்லாமாபாத், ஆகஸ்ட் 20 - நவாஸ் செரீப், பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்ற முக்கிய கோரிக்கையை வலியுறுத்தி இம்ரான்கான் போராட்டம் நடத்தி வருகிறார். அவரது கட்சி தொண்டர்கள் சுமார் 1 லட்சம்...

பாகிஸ்தானில் பரபரப்பு: இம்ரான்கான் கார் மீது துப்பாக்கிச்சூடு!

இஸ்லாமாபாத், ஆகஸ்ட் 15 - பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் கார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நவாஸ் ஷெரிப்புக்கு எதிரான பேரணியில் இம்ரான்கான் பங்கேற்ற போது...

என்னை சுட்டுக்கொல்ல சதித்திட்டம் தீட்டப்பட்டது: இம்ரான் கான்

லாகூர், ஜூன் 12- பாகிஸ்தானில் சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் இம்ரான் கானின் தெரீக் இ இன்சாப் கட்சி இரண்டாம் இடத்தை பிடித்தது. இந்நிலையில் லாகூரில் உள்ள அவரது வீட்டில்...

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த இம்ரான்கான் வீடு திரும்பினார்

இஸ்லாமாபாத், மே 22- பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான். இவர் பாகிஸ்தான் தெக்ரிக்- இ- இன்சாப் என்ற கட்சியை நடத்தி வருகிறார். சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் அவரது கட்சி 3-வது இடத்தை...

பாகிஸ்தானில் தீவிரவாதத்தை ஒழிக்க நவாஸ் ஷெரிப்புடன் இணைந்து பணியாற்றுவோம்- இம்ரான் கான்

லாகூர், மே 16- பிரசார மேடை மீது ஏறியபோது கீழே விழுந்து காயமடைந்து  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரும், தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான் கானை பாகிஸ்தான் பிரதமராக...

காயமடைந்துள்ள இம்ரான் கான் தேர்தலில் வாக்களிக்க முடியாது- டாக்டர்கள் தகவல்

லாகூர், மே 9-  பாகிஸ்தானில் வரும் 11-ம் தேதி வரலாற்று சிறப்பு மிக்க பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரம் உச்சகட்டத்தை அடைந்துள்ள நிலையில், டெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சி தலைவர் இம்ரான் கான்...

20 அடி தேர்தல் பிரச்சார மேடை சரிந்து இம்ரான் கான் தலையில் படுகாயம்

லாகூர், மே 8-  பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் வேட்பாளர்களை ஆதரித்து, லாகூரில் பிரச்சாரத்திற்கு சென்ற போது, மேடை சரிந்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான் கான் தலையில் பலத்த காயம் அடைந்தார். தற்போது...