Home Tags இலங்கை

Tag: இலங்கை

கொழும்பு தாக்குதல்கள்: ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு தொடர்பு, இண்டர்போல் இலங்கை வருகை!

கொழும்பு: இலங்கையில் நடந்த பயங்கரவாதக் குண்டுவெடிப்பு சம்பவத்தில் சுமார் 300 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு தேசிய தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்புதான் காரணம் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. தற்கொலைப் படையை...

கொழும்பு தாக்குதல்கள்: 13 பேர் கைது, பலி எண்ணிக்கை 290-ஆக உயர்வு!

கொழும்பு: நேற்று ஞாயிறன்று இலங்கையில் நடந்த பல்வேறு தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களில் 290 பேர் உயிர் இழந்துள்ளதாகவும், இது சம்பந்தமாக இலங்கை காவல் துறையினர் 13 சந்தேக நபர்களை கைது...

கொழும்பு தாக்குதல்கள்: மரண எண்ணிக்கை 207 – 560 பேர் காயம் – நாடெங்கும்...

கொழும்பு - நேற்று கொழும்பு நகரில் தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் என 8 இடங்களில் நடத்தப்பட்ட ஒருங்கிணைக்கப்பட்ட தாக்குதல்களில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 207 ஆக உயர்ந்தது. காயமடைந்த 560 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்....

கொழும்பு குண்டுவெடிப்பு – 49 பேர் பலி! 280 பேர் காயம்!

கொழும்பு - இலங்கையின் தலைநகர் கொழும்புவில் உள்ள  கிறிஸ்துவ தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் என 6 இடங்களில் இன்று நிகழ்ந்த குண்டு வெடிப்புகளில் இதுவரையில் 25 பேர் பலியாகியுள்ளனர். மேலும் சுமார் 280 காயமடைந்தனர்....

கொழும்பு தேவாலயங்களில் குண்டுவெடிப்பு

கொழும்பு - இலங்கையின் தலைநகர் கொழும்புவில் உள்ள தேவாலயங்களில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு வழிபாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. இதன் மூலம் பலர் மரணமடைந்திருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது. (விவரங்கள்...

40,000 தமிழர்களை கொன்றதாகக் கூறப்படும் இலங்கையின் மீது விசாரணை நடத்தப்படும்!

சிட்னி: இலங்கையில் உள்நாட்டு போரின் போது, கடுமையான மனித உரிமைக் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டிருக்கும் இலங்கைப் பாதுகாப்பு படையினரை கண்டிப்பாக விசாரித்தே ஆக வேண்டும் என ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது. தற்போது இலங்கை இராணுவப் படையினருடன்...

எழுத்துரு வடிவமைப்பு: இலங்கை கருத்தரங்கில் கெர்ரி லியோனிதாஸ்

கொழும்பு – இலங்கைத் தலைநகர் கொழும்புவில் உள்ள மொராதுவா பல்கலைக் கழகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (22 மார்ச்) தொடங்கிய எழுத்துரு மென்பொருள் வடிவமைப்பு, எழுத்துருவியல் பயன்பாடு மீதான இரண்டு நாள் கருத்தரங்கத்தில் எழுத்துருவியல்...

எழுத்துரு வடிவமைப்பு மீதான இலங்கை கருத்தரங்கில் முத்து நெடுமாறன் உரை

கொழும்பு – இலங்கைத் தலைநகர் கொழும்புவில் உள்ள மொராதுவா பல்கலைக் கழகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (22 மார்ச்) தொடங்கி இரண்டு நாட்களுக்கு எழுத்துரு மென்பொருள் வடிவமைப்பு, எழுத்துருவியல் பயன்பாடு மீதான கருத்தரங்கமும் கலந்துரையாடலும்...

இலங்கை: மன்னார் மனிதப் புதைகுழியின் காலம் கண்டுபிடிப்பு!

புளோரிடா: அமெரிக்காவின் பீட்டா ஆய்வுக் கூடம் (Beta Analytic Radiocarbon Dating Laboratory) நடத்திய ஆய்வொன்றில், இலங்கையிலுள்ள மன்னார் மனிதப் புதைக்குழி ஐரோப்பிய ஆதிக்க காலத்திற்கு சொந்தமானது எனக் கணிக்கப்பட்டுள்ளது. இந்த மனித...

கழுத்தறுப்பு சைகை காட்டிய இலங்கை அதிகாரி மீது நடவடிக்கை இல்லை!- இலங்கை அரசு

கொழும்பு: கடந்த 2018-ஆம் ஆண்டு, பிப்ரவரி 4-ஆம் தேதி, இலங்கையின் சுதந்திர தினக் கொண்டாட்டம், பிரிட்டன் தூதரகத்தில் இடம்பெற்ற போது, அத்தூதரகத்திற்கு வெளியே புலம்பெயர் தமிழர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை நடத்தினர். அந்ந சம்பவத்தின் போது,...