Home Tags இலங்கை

Tag: இலங்கை

“இலங்கைத் தமிழர்களுக்கு மட்டுமல்ல – உலகத் தமிழர்களுக்காகவும் குரல் கொடுப்பேன்” – செல்லியல் நேர்காணலில்...

ஜோர்ஜ் டவுன் – (செல்லியல் இணைய ஊடகத்திற்கென அதன் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசனுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலின் இந்த மூன்றாவது நிறைவுப் பகுதியில், பினாங்கு துணை முதல்வர் இராமசாமி, தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும்...

ரணில் விக்கிரமசிங்கே – மீண்டும் சிறிசேனா நியமித்தார்

கொழும்பு - இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனாவினால் கடந்த அக்டோபர் மாதம் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்கே இன்று மீண்டும் அதே சிறிசேனாவால் பிரதமராக நியமிக்கப்பட்டார். எந்த சூழ்நிலையிலும் ரணிலை மீண்டும்...

இலங்கை : ரணில் மீண்டும் பிரதமர்

கொழும்பு - ரணில் விக்கிரமசிங்கே பிரதமராக நீக்கப்பட்டதும், இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதும், நாட்டின் அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்பதால் அந்த முடிவுகள் செல்லாது என்றும், அதன் காரணமாக மகிந்த ராஜபக்சே பிரதமராகச் செயல்பட...

இலங்கை : மகிந்த ராஜபக்சே பதவி விலகுகிறார்

கொழும்பு - ரணில் விக்கிரமசிங்கே பிரதமராக நீக்கப்பட்டதும், இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதும் செல்லாது என்றும், அதன் காரணமாக மகிந்த ராஜபக்சே பிரதமராகச் செயல்பட இடைக்காலத் தடை விதித்தும் இலங்கை உச்ச நீதிமன்றம் அதிரடியாகத்...

இலங்கை: ராஜபக்சே மேல்முறையீடு செய்கிறார்

கொழும்பு - இலங்கையின் பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்சே (படம்), தனக்கு எதிராக நீதிமன்றம் விதித்திருக்கும் தடை உத்தரவை அகற்றக் கோரி இலங்கையின் உச்ச நீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செய்கிறார். நேற்று திங்கட்கிழமை இலங்கையின் மேல்முறையீட்டு...

ராஜபக்சே முடிவுகள் செல்லாது – இலங்கை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

கொழும்பு - இலங்கைப் பிரதமராக மகிந்த ராஜபக்சே அண்மையில் நியமிக்கப்பட்ட பின்னர் அவர் எடுத்த முடிவுகளும், செய்த நியமனங்களும் செல்லாது என இலங்கையின் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை அதிரடித் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. இதன் மூலம்...

பதவி இழந்த ராஜபக்சே – ஏற்க மறுக்கும் ஆதரவாளர்கள்!

இலங்கை – இன்று புதன்கிழமை காலை கூடிய இலங்கை நாடாளுமன்றம் புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட ராஜபக்சே மற்றும் அவரது அமைச்சரவைக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றை வெற்றிகரமாக நிறைவேற்றியது. இதன் மூலம் இலங்கையில் ஜனநாயகம்...

இலங்கை நாடாளுமன்றம் கூடுகிறது!

கொழும்பு - நாளை புதன்கிழமை (நவம்பர் 14) பரபரப்பான சூழ்நிலையில் இலங்கை நாடாளுமன்றம் கூடுகிறது. இலங்கை நாடாளுமன்றத்தை அதிபர் மைத்திரிபால சிறிசேனா கலைத்ததற்கு எதிராக அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் தொடுத்த வழக்குகளை இன்று செவ்வாய்க்கிழமை செவிமெடுத்த ...

இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு உச்ச நீதிமன்றம் தடை

கொழும்பு - இலங்கை நாடாளுமன்றத்தை அதிபர் மைத்திரிபால சிறிசேனா கலைத்ததற்கு எதிராக அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் தொடுத்த வழக்குகளைச் செவிமெடுத்த இலங்கை உச்ச நீதிமன்றம், நீதிமன்றக் கலைப்புக்கு தடைவிதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது. இலங்கையில் நடத்தப்படவிருந்த திடீர்...

இலங்கையில் ஜனநாயகப் படுகொலை – வேடிக்கை பார்க்கும் பாஜக அரசு – ஸ்டாலின் சாடினார்!

சென்னை - இலங்கை நாடாளுமன்றம் சட்டத்துக்குப் புறம்பான முறையில் கலைக்கப்பட்டிருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். “மூன்றில் இரண்டு பங்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே, தேர்தல் நடைபெற்ற நான்கரை...